செவ்வாய், 25 மே, 2010

ஒன்று

















.
.

.


ஒன்று
ஒன்றில் ஒன்று
ஒன்றால் ஒன்று
ஒன்றைக்கொன்று ஒன்று
ஒன்றுக்குள் ஒன்று
ஒன்றின் மேல் ஒன்று
ஒன்றின் கீழ் ஒன்று
கழிக்க ஒன்று
கூட்ட ஒன்று
வகுக்க பெருக்க ஒன்று
வினா ஒன்று
விடை ஒன்று
நானொன்று
நீயொன்று
நாம் சேர்ந்தால் ஒன்று
எப்படிப்பார்த்தாலும்
ஒன்று என்ற ஒன்று
ஒன்று


.

.


. Download As PDF

13 கருத்துகள் :

ரோகிணிசிவா சொன்னது…

சூப்பர் கவிதை
ஆழ்ந்த புரிதல்
நன்றி
நல்லதொரு கவிதை தந்தமைக்கு

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
ரோகிணிசிவா அவர்களே
மிக்க மகிழ்ச்சி

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு

ஒன்று என்றுமே ஒன்று தான் - எப்படி உருவம் எடுத்தாலும் - எப்படி அழைக்கப்பட்டாலும் ஒன்று ஒன்றே தான்

நல்ல சிந்தனை
நல்வாழ்த்துகள் நண்டு
நட்புடன் சீனா

goma சொன்னது…

ஒன்றில்லாமல் ஒன்றில்லை

Jerry Eshananda சொன்னது…

ஒன்று...அது ...நன்று

பா.ராஜாராம் சொன்னது…

நன்று. :-)

நேசமித்ரன் சொன்னது…

நன்று.!!!

பெயரில்லா சொன்னது…

ஆம்; எல்லாம் இயல்பில் ஒன்றே என்பது நம் முன்னோரிலிருந்து மானசிகமாய் ஏற்கப்படும் சிந்தனை. அந்த ஒன்றிய நிலை புரியாததே இன்றைய பிளவுகளின்; ஒன்றின் மேலுக்கான காரணம் போல், என்பதை சிந்திக்க வைத்த ஒரு கவிதை.

பல பாராட்டுக்களுடன்..

வித்யாசாகர்

வித்யாசாகரின் எழுத்துப் பயணம் சொன்னது…

; ஆம் எல்லாம் இயல்பில் ஒன்றே என்பது நம் முன்னோரிலிருந்து மானசிகமாய் ஏற்கப்படும் சிந்தனை. அந்த ஒன்றிய நிலை புரியாததே இன்றைய; பிளவுகளின் ஒன்றின் மேலுக்கான போல் காரணம், என்பதை சிந்திக்க வைத்த ஒரு கவிதை.
 
பல பாராட்டுக்களுடன் ..
 
வித்யாசாகர்

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

எப்பவுமே நம்பர் ஒன்னுதான்.

மின்மினி RS சொன்னது…

எப்ப்வும் எல்லோரும் ஒண்ணா இருந்தா எதிரிகள் ஒன்றா இருக்க மாட்டார்கள்.

VELU.G சொன்னது…

//நாம் சேர்ந்தால் ஒன்று
எப்படிப்பார்த்தாலும்
ஒன்று என்ற ஒன்று
ஒன்று
//

ஒன்றிவிட்டேன் நான்

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

தங்களின்
வருகைக்கும்
பின்னூட்டத்திற்கும்
மிக்க மகிழ்ச்சி
cheena (சீனா)
@goma
@ஜெரி ஈசானந்தன்.
@பா.ராஜாராம்
@நேசமித்ரன்
@வித்யாசாகரின் எழுத்துப் பயணம்
@Starjan ( ஸ்டார்ஜன் )
@மின்மினி
@VELU.G
அவர்களே
மிக்க நன்றிங்க .

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "