புதன், 12 அக்டோபர், 2011

இங்கு எரிமலைகள் மட்டும் வெடிப்பதில்லை.
நீங்கள் பார்க்கும் 
இந்த ஓவியம் நான் வரைந்தது.

ஓவியத்தின் தலைப்பு  YIN TU  

இதை பார்த்த பலர் பலவிதமான பார்வைகளை பகிர்ந்தும் ,
YIN TU என்ற பெயருக்கான காரணத்தையும் 
என் மூலம் அறிய முயன்றபொழுதெல்லாம் 
நான் அவர்களை நீங்களே தெரிந்துகொள்ளுங்கள் என கூறிவந்தேன்.

நேற்று எனது நண்பன் கேட்டுக்கொண்டதற்கிணங்க 
இது பற்றிய எனது மௌனம் கலைந்தேன் . 
YIN TU  வை வரைந்த போது  நான் எழுதிய சிற்பாக்கள் .

.
.

.
என் ரோஜாத் தோட்டம்
மலரும் மணக்கும்
நானில்லாவிட்டாலும்
.

.
.

சுத்தம் செய்யப்படும்
எவ்விடமும்
பழையதின் சலசலப்பு

.
.

.


YIN TU  என்றால் ? ...

உலக வரலாற்றில் மறைக்கப்பட்ட விசயங்கள்,மறக்கப்பட்ட விசயங்களில் இதுவும் ஒன்று .

இங்கு வரலாறு முழுவதும் எழுதப்பட்ட ஒன்றாகவே
இருக்கிறது.( அ.பொ : எழுதப்பட்ட - எழுத்தத்தெரிந்தவர்களால் படிக்கத்தெரிந்தவர்களுக்காக ஆக்கப்பட்டது ) .
உண்மையான வரலாறு இனி வரும் .
அதற்கான சூழல் உருவாகிவருகிறது.

YIN TU  என்பது எழுதப்பட்ட வரலாற்றில் எழுதப்படாத பக்கங்களில் எழுப்பப்பட்ட சில உண்மைகளில் இருந்து பெறப்பட்ட வார்த்தை. 

இவ்வார்த்தையின் அர்த்தம் ' மகான்களின் பூமி '.
அதாவது ' நல்லவர்களின் பூமி ' .' உயர்தோரின் இருப்பிடம் '

இது எங்குள்ளது என்றதற்கு 
இவ்வார்த்தையை உச்சரித்தவர்கள் சுட்டிக்காட்டிய இடம் நமது தாயகம்.இவ்வாறு நமது நாட்டை அழைத்ததன் காரணத்தினால், 
நமது மா நிலத்தை மிக அருமையான வார்த்தையினால் உச்சரித்த மாந்தர்கள் மறந்துவிட்ட மறை விடயங்களினின்றும் ,அதன் உண்மைத்தன்மையினாலும் ,சமிப வரலாற்று நிகழ்வுகளானாலும் பீய்த்துக்கொண்டு வெளிவருகின்றது.நமது மாந்தரின வரலாறு.


உண்மையில் அன்பானவர்களால் நிறைந்திருந்த நமது நாடு காலத்தின்  சுவடுகளால் நசுக்கப்பட்டு ,இன்று பாதங்களை விட பார்வையே முக்கியம் என்ற உன்னத நிலைக்கு உந்தப்பட்டு வரலாற்றை முடுக்கவேண்டிய நிலையில் பாய்ந்து பறந்துகொண்டிருக்கிறது.

சில சிற்பாக்கள்

.

.


வரலாறும் 
உண்மையும் .
இங்கு எரிமலைகள் மட்டும் வெடிப்பதில்லை..

.இறந்தது
வீழும் .
கல்லறை மலர்கள்..


.


ஓவியங்களும் உண்மை சொல்லும்.
.


Download As PDF

32 கருத்துகள்:

M.R சொன்னது…

விபரங்கள் அறிந்தேன் நண்பரே ,பகிர்வுக்கு நன்றி

விக்கியுலகம் சொன்னது…

விஷயம் அருமை...பகிர்வுக்கு நன்றி மாப்ள!

கோகுல் சொன்னது…

புதிய தகவல்கள்.சிற்பாக்கள் அருமை!

Mohamed Faaique சொன்னது…

நல்ல தகவல்களும் கருத்துக்களும்...
பகிர்வுக்கு நன்றி

நிவாஸ் சொன்னது…

நல்ல தகவல் மிக்க நன்றி

ஜ.ரா.ரமேஷ் பாபு சொன்னது…

நல்ல படங்கள் நல்ல தகவல்கள்

suryajeeva சொன்னது…

வரலாறு என்பது ஒரு சார் விஷயமே, கட்டபொம்மன் வாழ்க்கை வரலாறு தான் ஆனால் அவன் காலத்தில் வாழ்ந்த மக்களின் வரலாறு எங்கு தேடியும் கிடைக்காது... ஆனால் இன்று நடக்கும் வரலாறு அனைத்தும் பதியப் பட்டே இருக்கிறது... எங்கோ விடுபட்ட சிலவற்றையும் உள்வாங்கிக் கொள்ளும் அளவுக்கு விஷயங்கள் பதியப் பட்டே வருகிறது... அதற்க்கு இணையமும் பதிவர்களும் ஒரு கை கொடுக்கிறார்கள்...

Lakshmi சொன்னது…

நல்ல தகவல்கள் நல்ல படங்கள்/

முனைவர்.இரா.குணசீலன் சொன்னது…

அருமை..

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

விபரம் அறிந்தேன்...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

தமிழ்மணம் ஏழு...

ரெவெரி சொன்னது…

YIN TU & சிற்பாக்கள் அருமை...

Ramani சொன்னது…

நல்ல அரிய தகவல்கள்
பதிவாக்கித் தந்தமைக்கு வாழ்த்துக்கள்
த.ம 8

K.s.s.Rajh சொன்னது…

அழகிய அரிய தகவல்கள் சூப்பர் பாஸ்

மகேந்திரன் சொன்னது…

தகவல்கள் களஞ்சியமாய் .....

Rathnavel சொன்னது…

நல்ல பதிவு.
புதிய விஷயங்கள்.
வாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/10/blog-post.html

kobiraj சொன்னது…

நல்ல தகவல்கள் நல்ல படங்கள்/

வேங்கட ஸ்ரீனிவாசன் சொன்னது…

வரலாறு என்பது எழுதியவனின் அல்லது திரட்டியவனின் கருத்திற்கு ஏற்ப தினம் தினம் மாறிக்கொண்டே இருக்கிறது. பாளையங்கோட்டையைச் சேர்ந்தவனுக்கு கட்ட பொம்மன் தலைவன்; எட்டையபுரத்தானுக்கோ அவன் கள்வன். விழுமிய்ங்கள் அனைத்துமே இங்கு கட்டப்பட்டது தானே.

//இங்கு எரிமலைகள் மட்டும் வெடிப்பதில்லை//
எரிமலை வெடிப்பதையே பார்த்திருப்பவர்களுக்கு பூ இதழ் வெடிப்பது தெரிவதில்லை. சில நேரம் நம் செயலால் பிறர் மனம் துடிப்பதும் தெரிவதில்லை.

ஹைக்கூ-வே எல்லாம் என்று அறிந்துள்ள எங்களுக்கு புதுமையான் ”யிண்டூ”.

நன்றிகள்

சென்னை பித்தன் சொன்னது…

அருமை.நன்றி.

Advocate P.R.Jayarajan சொன்னது…

Good Art, thought provoking...

FOOD சொன்னது…

நல்ல பகிர்வு.

MyKitchen Flavors-BonAppetit!. சொன்னது…

This post 'Yin To' is drawn impressive with words of inspiration.Thanks for sharing and the add at my space.Nalla ezhuthu nadai.Following U.

மாலதி சொன்னது…

வரலாறும்
உண்மையும் .
இங்கு எரிமலைகள் மட்டும் வெடிப்பதில்லை.//
வரலாறுதினம் மாறிக்கொண்டே இருக்கிறது.நல்ல அரிய தகவல்கள்

C.P. செந்தில்குமார் சொன்னது…

புதிய தகவல் லாயர் சார்

dr.tj vadivukkarasi சொன்னது…

poetic paintings;richly painted poems.. wow!!

அப்பு சொன்னது…

சிற்பாக்கள் - மிக அருமை..

விச்சு சொன்னது…

புதிய விசயத்தைத் தெரிந்து கொண்டேன்...

M.R சொன்னது…

தீபாவளி நல் வாழ்த்துக்கள் நண்பரே

காந்தி பனங்கூர் சொன்னது…

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சகோ.

ரெவெரி சொன்னது…

தங்களுக்கும், தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ...

அம்பாளடியாள் சொன்னது…

இனிய தீபாவளி வாழ்த்துக்கள் சகோ .படங்களும் தகவலும் நன்றாக உள்ளது .மிக்க நன்றி
பகிர்வுக்கு ..........

மாய உலகம் சொன்னது…

11.11.11 நூறுவருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த அபூர்வ நாளில்... தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. வசந்தங்கள் வீசட்டும்... வாழ்வு செழிக்கட்டும்... மகிழ்ச்சி என்றும் பொங்கட்டும்... வெற்றிகள் குவியட்டும்... மனம் கனிந்த வாழ்த்துக்கள்...

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "