tag:blogger.com,1999:blog-5310815084217689861.post8124429558233221987..comments2023-11-02T21:40:04.693+05:30Comments on நண்டு@நொரண்டு: இந்தியாவின் தோல்வியும்,இந்தியர்களின் எதிர்பார்ப்பும்,சுதந்திர தினமும்.நண்டு @நொரண்டு -ஈரோடுhttp://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-5310815084217689861.post-45230235236355045262011-08-16T18:51:48.142+05:302011-08-16T18:51:48.142+05:30அடிமையாக இருப்பதை விட எங்களின் சுதந்திர நாட்டில் ந...அடிமையாக இருப்பதை விட எங்களின் சுதந்திர நாட்டில் நாங்கள் தகுதியில்லாதவர்களாகவே வாழ்ந்து மடிகிறோம்.தகுதி , தகுதியடையும் தகுதி பற்றி கவலைப்படவேண்டியது நாங்கள் தான் என பதிலடி கொடுத்து தனது பக்குவமான அரசியல் நடவடிக்கையினால் நமக்கு சுதந்திரத்தை பொற்றுக்கொடுத்துச்சென்ற அண்ணல் காந்திஜியை இந்த இனிய நாளில் அனைவரும் போற்றுவோம்.

அண்ணல் காந்தியடிகள் பெற்றுத்தந்த சுதந்திரம் மீண்டும் மலர
வாழ்த்துகள்......நன்றி சகோ பகிர்வுக்கு.........அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-19568386628872092552011-08-16T06:11:45.584+05:302011-08-16T06:11:45.584+05:30//அதனால் தான் மக்களுக்கு எங்கும் , எவரிடமும் நம்ப...//அதனால் தான் மக்களுக்கு எங்கும் , எவரிடமும் நம்பிக்கையில்லை , அதனால் தான் எங்கும் எவ்விடத்திலும் ஏமாற்றம்.அதனால் தான் இன்னும் ஏழை நாடாகவே இருக்கிறது இந்தியா.வருமையையும் , ஊழலையும் அனுமதிக்கிற அரசியல் கட்சிகள் இந்தியாவிற்கு கேடு .//

உண்மை தான் சகோ....இது மாறும் என்ற நம்பிக்கையில்(அவ நம்பிக்கையில்) மக்கள்...

சுதந்திரத்திற்காக எத்தனையோ பேர் தனது உயிரை தியாகம் செய்தார்கள்..அவர்களையும் போற்றுவோம்.... நன்றி சகோமாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-71314984938963878462011-08-15T22:28:57.743+05:302011-08-15T22:28:57.743+05:30என் சுதந்தர தின வாழ்த்துக்கள்...என் சுதந்தர தின வாழ்த்துக்கள்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-31085454929063791272011-08-15T21:34:51.350+05:302011-08-15T21:34:51.350+05:30இந்த பக்கத்தையும் கொஞ்சம் பாருங்க
http://sparkkart...இந்த பக்கத்தையும் கொஞ்சம் பாருங்க
http://sparkkarthikovai.blogspot.com/p/own-details.htmlKarthikeyan Rajendranhttps://www.blogger.com/profile/11833017442066618379noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-77657717128096413282011-08-15T21:30:38.010+05:302011-08-15T21:30:38.010+05:30சுதந்திரத்தைப்பற்றியும் ,அதன் தன்மைபற்றியும் ,இன்ற...சுதந்திரத்தைப்பற்றியும் ,அதன் தன்மைபற்றியும் ,இன்று நம் நாடு இப்படியாகிவிட்ட துரதிஷ்டமான சூழலுக்கு காரணம் பற்றியும் எத்தனை பேருக்கு சரியாக தெரியும.எனக்கு தெரிந்து அப்படிப்பட்டவர்கள் அரிதிலும் அரிதே.

தங்கள் கருத்து முற்றிலும் சரி !!!!!!!!!Karthikeyan Rajendranhttps://www.blogger.com/profile/11833017442066618379noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-35672623305521496852011-08-15T20:42:11.980+05:302011-08-15T20:42:11.980+05:30அண்ணல் காந்திஜியை இந்த இனிய நாளில் அனைவரும் போற்று...அண்ணல் காந்திஜியை இந்த இனிய நாளில் அனைவரும் போற்றுவோம்.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-42032378293214972182011-08-15T19:51:34.403+05:302011-08-15T19:51:34.403+05:30இன்றைய சுதந்திர தின கொண்டாட்டத்தை பற்றி எழுத வேண்ட...இன்றைய சுதந்திர தின கொண்டாட்டத்தை பற்றி எழுத வேண்டும் என்று நினைத்து இருந்தேன். நீங்கள் சொன்னது போலவே எதிர்மறையான சிந்தனைகள் அதிகம் வந்து கொண்டு இருப்பதால் அப்படியே நிறுத்தி விட்டேன். பார்க்கலாம். நிச்சயம் ஒரு நாள் மாறும்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-10834559400044213052011-08-15T19:30:17.116+05:302011-08-15T19:30:17.116+05:30சுதந்திர தின வாழ்த்துக்கள் !சுதந்திர தின வாழ்த்துக்கள் !கூடல் பாலா https://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-37336697000562273432011-08-15T16:57:39.810+05:302011-08-15T16:57:39.810+05:30சுதந்திர தின வாழ்த்துக்கள்.
தன்னலம் அற்ற தலைவன் எ...சுதந்திர தின வாழ்த்துக்கள்.

தன்னலம் அற்ற தலைவன் எதோ ஒரு காலத்தில் பிறப்பான் என்ற நம்பிக்கையுடன்....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-85474834586800409112011-08-15T16:26:48.408+05:302011-08-15T16:26:48.408+05:30இந்த பதிவுக்கு வாக்குகளும், வாழ்த்துக்களும்..இந்த பதிவுக்கு வாக்குகளும், வாழ்த்துக்களும்..Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-71373744425306050522011-08-15T16:26:39.795+05:302011-08-15T16:26:39.795+05:30""தண்ணீர் விட்டோ வளர்த்தோம்சர்வேசா - இப்...""தண்ணீர் விட்டோ வளர்த்தோம்சர்வேசா - இப்பயிரை கண்ணீரால் காத்தோம்!'' -என்ற பாரதியின் வரிகளுடன்..

அனைவருக்கும் எமது இந்திய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்..Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-54251995918685220342011-08-15T15:11:41.167+05:302011-08-15T15:11:41.167+05:30பகிர்வுக்கு நன்றிபகிர்வுக்கு நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-90000066665821764282011-08-15T13:46:08.138+05:302011-08-15T13:46:08.138+05:30சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் நண்பரேசுதந்திர தின நல்வாழ்த்துக்கள் நண்பரேM.Rhttps://www.blogger.com/profile/02155464220161651755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-48938272480022811142011-08-15T12:12:01.228+05:302011-08-15T12:12:01.228+05:30சுகந்திர தின வாழ்த்துக்கள்சுகந்திர தின வாழ்த்துக்கள்FARHANhttps://www.blogger.com/profile/01164851576285095338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-81034887241258429782011-08-15T12:04:57.025+05:302011-08-15T12:04:57.025+05:30சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் சகோ !!!சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் சகோ !!!Ayyammalhttps://www.blogger.com/profile/14450016099702930135noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-7741504935405867662011-08-15T10:04:04.382+05:302011-08-15T10:04:04.382+05:30சுதந்திர தின வாழ்த்துக்கள்...சுதந்திர தின வாழ்த்துக்கள்...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-20552181994664602332011-08-15T10:03:42.922+05:302011-08-15T10:03:42.922+05:30/////////
தன்னலமற்ற தலைவர் என யாரும் இந்திய அளவில்.../////////
தன்னலமற்ற தலைவர் என யாரும் இந்திய அளவில் உருவாகவில்லை , இனி உருவாவார்கள் என்ற நம்பிக்கையில் தனது பயணத்தை நடத்திவருகிறது நமது பாரதம் .

இந்த ஏக்கம் என்று தீருமோ...
எதிர்ப்பாத்துக் கொண்டிருக்கிறது எதிர்காலம்...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-42976596634495061292011-08-15T09:16:49.465+05:302011-08-15T09:16:49.465+05:30பாலுக்காக அழும் குழந்தை ,
கல்விக்காக ஏங்கும் சிறுவ...பாலுக்காக அழும் குழந்தை ,
கல்விக்காக ஏங்கும் சிறுவன் .
வேலைக்காக அலையும் இளைஞ்சன் ,
வறுமையில் வாடும் தாய் ,
இவர்கள் இல்லாத இந்தியாவே
உண்மையான சுந்தந்திர இந்தியா.

- மாவீரன் பகத் சிங்க்Thennavanhttps://www.blogger.com/profile/14544010727129705232noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-39055454471772708392011-08-15T09:13:51.112+05:302011-08-15T09:13:51.112+05:30அருமையான சிந்தனை தோழரேஅருமையான சிந்தனை தோழரேகவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-7568448251302508592011-08-15T08:17:31.980+05:302011-08-15T08:17:31.980+05:30நமது இந்தியா மிகவும் அற்புதமான நாடு.இந்தியர்கள் அ...நமது இந்தியா மிகவும் அற்புதமான நாடு.இந்தியர்கள் அனைவரும் மிகவும் நல்லவர்கள்.ஆனால்,பாதையின்றி பயணிக்கின்றனர் பரிதாபமாக.//

ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-78951132153195948652011-08-15T07:50:12.680+05:302011-08-15T07:50:12.680+05:30இன்று இந்தியர்களின் எதிர்பார்ப்பு எல்லாம் ஒரு உண்ம...இன்று இந்தியர்களின் எதிர்பார்ப்பு எல்லாம் ஒரு உண்மையான தன்னலமற்ற தலைவனும்,சுதந்திர அரசுமேயாகும் .

இந்தியனின் உணர்வு அண்ணா
நிலாரசிகன் Jeyamaranhttps://www.blogger.com/profile/15825061135949496185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-24603485311289704702011-08-15T07:46:09.033+05:302011-08-15T07:46:09.033+05:30///
இன்றைய இந்தியாவின் இழிநிலைக்கான காரணத்தைப் பற்...///
இன்றைய இந்தியாவின் இழிநிலைக்கான காரணத்தைப் பற்றி பார்த்தோமானால், இங்கு கருத்துரிமை என்ற ஒன்று முற்றிலும் இல்லை////

எனக்கென்னவோ, இந்த கருத்துரிமை இருப்பதால் தான் இந்தியா முன்னேர முறுக்கிரதோ`னு தோணுது.. பேசுரதுக்கு நிறைய பேரு இருக்காங்க.. சாதிக்கிரவங்கதான் குறைவு...

நாம் உரிமையை பாவித்து உருப்படியாக என்ன செய்திருக்கிறோம்??? எதாவது ஒரு திரைப்படத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வது, யாராவது ஒரு நடிகனுக்கு பாலாபிசேகம் செய்வது, எவனாவது ஒருவனின் கொடும்பாவி எரிப்பது, கள்ள சாமியாருக்கு ஆதரவு தெரிவித்து கூட்டம் கூடுவது, அடுத்தவனை பற்றி கிசு கிசு எழுதுவது....etc...

ஒரு முறை பார்த்தேன்... இலங்கையில் போர் நிறுத்தம் வர வேண்டுமென்று இந்தியாவில் போராட்டம் நடத்துகிறார்கள்..அதில் ஒருவன் பாதையில் போகும் வண்டிகளின் கண்ணாடிகளை உடைக்கிறான். இதனால் இலங்கைக்கு என்ன நஷ்டம் வந்தது??? எங்களுக்கு எல்லா சுதந்திரமும் இருக்கு..அதை சுயனலத்துக்காகவன்றி வேறு எதற்கும் அதை சரியாக, முறையாக பாவிக்கத் தெரியாத மடையர்கள் நாம்.Mohamed Faaiquehttps://www.blogger.com/profile/09805057207429875820noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-37205933942162937182011-08-15T06:26:55.216+05:302011-08-15T06:26:55.216+05:30பாப்பா ஃபோட்டோ கலக்கல்பாப்பா ஃபோட்டோ கலக்கல்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-28305672353348343852011-08-15T06:15:10.089+05:302011-08-15T06:15:10.089+05:30அருமையான பதிவு.
ஒன்று படுவோம்.
உயர்வோம்.
வாழ்த்துக...அருமையான பதிவு.
ஒன்று படுவோம்.
உயர்வோம்.
வாழ்த்துக்கள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.com