tag:blogger.com,1999:blog-5310815084217689861.post969969931137228602..comments2023-11-02T21:40:04.693+05:30Comments on நண்டு@நொரண்டு: சிவப்புகாசியும் ஆட்டுக்குட்டிகளும் ஆறாவதுஅறிவும் நானும் டோமிப்பயலும்நண்டு @நொரண்டு -ஈரோடுhttp://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-5310815084217689861.post-77827615575506675572012-09-08T07:57:59.869+05:302012-09-08T07:57:59.869+05:30உங்க செல்லத்தை கேட்டதா சொல்லுங்க உங்க செல்லத்தை கேட்டதா சொல்லுங்க CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-89509944089386740642012-09-08T01:24:44.802+05:302012-09-08T01:24:44.802+05:30எல்லா அறிவுகளையும் முழுதாகப் பயன்படுத்துகிறோமா என்...எல்லா அறிவுகளையும் முழுதாகப் பயன்படுத்துகிறோமா என்பதே சந்தேகம் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-78009903218970990082012-09-07T21:30:08.976+05:302012-09-07T21:30:08.976+05:30கூட்டமாகத் திரியும் ஆடுகள்..தனியாக வளரும் நாய்! அ...கூட்டமாகத் திரியும் ஆடுகள்..தனியாக வளரும் நாய்! அறிவு அதிகரித்தால்..தனிமைதானா?Anonymoushttps://www.blogger.com/profile/05488907771431605506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-55786935569422284742012-09-07T20:40:43.753+05:302012-09-07T20:40:43.753+05:30கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்...கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்தான் ஐயா!
நல்ல பகிர்வு.
த.ம.9குட்டன்ஜிhttps://www.blogger.com/profile/03794074391588283417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-43313190515494591562012-09-07T19:55:46.464+05:302012-09-07T19:55:46.464+05:30ஆட்டுக்குட்டியின் செயல்பாடுகள்
மனிதனைப்போலத்தானே உ...ஆட்டுக்குட்டியின் செயல்பாடுகள்
மனிதனைப்போலத்தானே உள்ளது
அப்புறம் ஐந்தென்ன ஆறென்ன ?
மனம் கவர்ந்த பதிவுகள்
தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-49808948901855553032012-09-07T18:57:12.531+05:302012-09-07T18:57:12.531+05:30அன்பின் நண்டு - நான் முன்னர் இட்ட மறுமொழி வெள்ளைக்...அன்பின் நண்டு - நான் முன்னர் இட்ட மறுமொழி வெள்ளைக் காக்காய் தூக்கிச் சென்று விட்டது. ஆக் மறுபடியும் இன்னொரு மறுமொழி இங்கே.

ஆடுகள் கண் மூடித்தனமாகத் தண்டவாளத்தினைக் கடக்க, முன்னால் சென்று இறந்த ஆடுகளையும் கவனிக்காமல் கடக்க முயலும் போது இப்படித்தான் நடைபெறும்.

ஐம்புலன்களும் பகுத்தறிவும் சேர்ந்து ஆறறிவு.

டோமிப்பயல் சூட்டிகையான்வன் - நண்டுவினிடம் விசுவாசமாக இருப்பவன். நண்டு டோமி நட்பு நன்று.

சிவகாசி சிவப்பு காசியாக மாறியதற்குக் காரணம் - அரசின் கண்காணீப்பு மெத்தனமாக இருந்தது தான். தகவல் பரிமாற்றம் அரசுத் துறைகளிடம் போதாது. இன்னும் வேகம் வேண்டும்.

நல்வாழ்த்துகள் நண்டு - நட்புடன் சீனா
cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-41122639391433172982012-09-07T18:49:07.778+05:302012-09-07T18:49:07.778+05:30பின் தொடர்பதற்காக பின் தொடர்பதற்காக cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-8682025648878156102012-09-07T17:48:36.879+05:302012-09-07T17:48:36.879+05:30அறிவைப் பற்றிச் சொல்லவெல்லாம் எனக்குத் தெரியாது. ஆ...அறிவைப் பற்றிச் சொல்லவெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் பதிவில் இடம்பெற்ற விஷயங்கள் சிந்திக்க வைத்தது.. பரிதாப் பட வைத்தது... நன்றியுணர்வை தெரிவித்தது...அவ்வளவுதான்..!

பகிர்வுக்கு நன்றி ராஜசேகரன் சார்..!ADMINhttps://www.blogger.com/profile/06868885137726372223noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-81497618805527011102012-09-07T17:24:00.075+05:302012-09-07T17:24:00.075+05:30மனிதனுக்கு ஆறு அறிவு என்று சொல்கிறோம். ஐந்து புலன்...மனிதனுக்கு ஆறு அறிவு என்று சொல்கிறோம். ஐந்து புலன்களின் அறிவு ஐந்து என்றும் பகுத்தறிவு ஆறாம் அறிவு என்பதும் வழக்கு. Thozhirkalam Channelhttps://www.blogger.com/profile/15822119448652906582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-78036762595995097732012-09-07T17:19:36.008+05:302012-09-07T17:19:36.008+05:30மிகச்சரியான உண்மையே நாம் மந்தை ஆடுகளாகத்தான் இருக்...மிகச்சரியான உண்மையே நாம் மந்தை ஆடுகளாகத்தான் இருக்கிறோம். சிறந்த பகிர்வு.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-40640111496201703762012-09-07T17:09:54.164+05:302012-09-07T17:09:54.164+05:30நல்லதொரு பகிர்வு! மந்தை ஆடுகளில் தொடங்கி ஆறாவது அற...நல்லதொரு பகிர்வு! மந்தை ஆடுகளில் தொடங்கி ஆறாவது அறிவை தேட வைத்துள்ளீர்கள்! நன்றி!
இன்று என் தளத்தில்
காசியும் ராமேஸ்வரமும்!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_7.html
உலகின் மிகச்சிறிய பைக்கும் கடவுள் நம்பிக்கையும்
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_4275.html

”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-87400910705323851872012-09-07T16:52:53.603+05:302012-09-07T16:52:53.603+05:30நல்ல கதை...
இப்படி நிறைய (மந்தை ஆடு) கூட்டங்கள் ...நல்ல கதை...

இப்படி நிறைய (மந்தை ஆடு) கூட்டங்கள் இருக்கின்றன...

(உணர்தல், சுவைத்தல் / ருசித்தல், நுகர்தல், பார்த்தல், கேட்டல்)

(6) பகுத்தறிவு இருந்திருந்தால் சிவகாசி ஏன் சிவப்புகாசி ஆகப் போகிறது ? வேதனைப்படும் சம்பவம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-46721207522990452402012-09-07T16:33:42.908+05:302012-09-07T16:33:42.908+05:30மந்தை ஆடுகள் கதை செம!
நம்மில் பலர் இன்னும் மந்தை ...மந்தை ஆடுகள் கதை செம!

நம்மில் பலர் இன்னும் மந்தை ஆடுகளாகத்தான் இருக்கிறோம்! :((MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-70352949132956078822012-09-07T16:31:05.943+05:302012-09-07T16:31:05.943+05:30ஆறாவது அறிவை தேடுவதற்கும் முன் ஐந்தாவது அறிவை தேட ...ஆறாவது அறிவை தேடுவதற்கும் முன் ஐந்தாவது அறிவை தேட வைத்துவிட்டீர்கள், தேடுவோம்.

பகிர்விற்கு நன்றி.

கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.com