tag:blogger.com,1999:blog-5310815084217689861.post6611457302641464916..comments2023-11-02T21:40:04.693+05:30Comments on நண்டு@நொரண்டு: நாம் வாழ அழியும் உயிர்கள் .நண்டு @நொரண்டு -ஈரோடுhttp://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-5310815084217689861.post-38154151735482772482010-10-14T04:13:38.371+05:302010-10-14T04:13:38.371+05:30மிகவும் வேதனையாக இருக்கிறது.மிகவும் வேதனையாக இருக்கிறது.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-48624031015309304992010-10-13T07:47:12.289+05:302010-10-13T07:47:12.289+05:30தங்களின்
வருகைக்கும் ,பின்னூட்டத்திற்கும்
மிக்க மக...தங்களின்
வருகைக்கும் ,பின்னூட்டத்திற்கும்
மிக்க மகிழ்ச்சி

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ @

Jeyamaran @

வின்சென்ட். @

கே.ஆர்.பி.செந்தில் @

Chitra @

அருண் பிரசாத் @

எம்.ஏ.சுசீலா @

cheena (சீனா) @

ஹேமா @

துளசி கோபால் @

goma @

பயணமும் எண்ணங்களும் @

ஜெரி ஈசானந்தன். @

dr suneel krishnan

அவர்களே

மிக்க நன்றி .நண்டு @நொரண்டு -ஈரோடுhttps://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-54975044144854414142010-10-12T14:56:09.597+05:302010-10-12T14:56:09.597+05:30இந்த சுட்டியை நேரம் இருந்தால் காணுங்கள் ,
http://e...இந்த சுட்டியை நேரம் இருந்தால் காணுங்கள் ,
http://en.wikipedia.org/wiki/Tuskegee_syphilis_experiment
அமெரிக்கா நடத்திய விபரீத மனித விளையாட்டு குறித்து தகவல் இருக்கிறது .
மனிதரின் சுயநலத்திற்கு எல்லையே கிடையாது ..
நல்ல பதிவு , சீன மருத்துவத்தில் புலியின் பாகம் உபயோகபடுவதால் புலிகள் காணமால் போகின
மண்ணுளி பாம்பு , மணியன் பாம்பு , நட்சத்திர ஆமை எல்லாம் காணமல் போகிறது வேற என்ன சொல்ல :(suneel krishnanhttps://www.blogger.com/profile/18220862679247424942noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-41802630712577160262010-10-12T11:57:18.263+05:302010-10-12T11:57:18.263+05:30ஆடம்பரத்திற்கு அடிமையாகிப்போன இந்த உலகில் இது போன்...ஆடம்பரத்திற்கு அடிமையாகிப்போன இந்த உலகில் இது போன்று எவ்வளவோ உயிர்கள் மடிகின்றன. நல்ல பதிவு நண்பரே வாழ்த்துக்கள்.சசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-46845043432180677112010-10-12T09:23:22.315+05:302010-10-12T09:23:22.315+05:30Brilliant Write up.Brilliant Write up.Jerry Eshanandahttps://www.blogger.com/profile/12682256505984456742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-41211579179959583252010-10-12T08:11:59.521+05:302010-10-12T08:11:59.521+05:30. இந்த சோதனையில் பெரும்பாலும் வேதனையால் அனேகமாக இற.... இந்த சோதனையில் பெரும்பாலும் வேதனையால் அனேகமாக இறந்துவிடுமாம் .

விலங்குதானே என்ற அலட்சியம்..

மனிதன் மனிதர்களையே ஈவு இறக்கமின்றி கொல்லும் காலமிது...:((

ஆனாலும் ஒருபக்கம் ப்ளூ க்ராஸ் போன்றவர்களின் சேவை வளருது ..எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-30510436876565064912010-10-12T07:55:24.129+05:302010-10-12T07:55:24.129+05:30விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் நல்ல பகிர்வுவிழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் நல்ல பகிர்வுgomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-24036686238670785002010-10-12T06:05:44.110+05:302010-10-12T06:05:44.110+05:30Body shop என்ற கடைகளில் வாஆன்ங்கும் அழகுசாதனங்களில...Body shop என்ற கடைகளில் வாஆன்ங்கும் அழகுசாதனங்களில், எந்த விலங்கினசம்பந்தம் உள்ள பொருட்களும் சேர்க்கப்படாதது.

அருமையான இடுகை.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-59422580748327867072010-10-12T03:12:13.469+05:302010-10-12T03:12:13.469+05:30நானும் லிப்டிக் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
ம...நானும் லிப்டிக் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
மற்றைய தகவல் புதிது.இன்னொரு உயிரை அழித்தே வாழப் பழகிக்கொள்கிறான் மனிதன் !

அந்தப் படத்தில் இருப்பவர் நீங்கதானே ?ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-74940351744294314722010-10-12T01:08:24.283+05:302010-10-12T01:08:24.283+05:30அன்பின் நண்டு
அய்யோ - இப்படி எல்லாம் நடக்கிறதா - ...அன்பின் நண்டு

அய்யோ - இப்படி எல்லாம் நடக்கிறதா - நாம் தவிர்க்க முயல்வோம் - ஒரு பேரியக்கம் ஆரம்பித்தால் ஒழிய தவிர்க்க இயலுமா ?

நல்வாழ்த்துக்ள்
நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-5293543924724714012010-10-11T23:27:21.916+05:302010-10-11T23:27:21.916+05:30//அழகிய உலகை
அழகு என்னும் மடமையில்
அழிக்கின்றோம்//...//அழகிய உலகை
அழகு என்னும் மடமையில்
அழிக்கின்றோம்//
அர்த்தச்செறிவான வரிகள்.வாழ்த்துக்கள்எம்.ஏ.சுசீலாhttps://www.blogger.com/profile/06102137302015836569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-3619146735116927802010-10-11T23:02:03.913+05:302010-10-11T23:02:03.913+05:30நல்ல பதிவு. யோசிக்கவேண்டிய விஷயம்நல்ல பதிவு. யோசிக்கவேண்டிய விஷயம்அருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-89748970494100465952010-10-11T22:11:57.992+05:302010-10-11T22:11:57.992+05:30இங்கே பல பொருட்களில் (ஷாம்பூ) பாட்டிலில் மேல் உள்ள...இங்கே பல பொருட்களில் (ஷாம்பூ) பாட்டிலில் மேல் உள்ள labels இல் "Not tested on Lab animals" என்று போட்டு இருக்கும். அதை பார்த்து வாங்குவோம். விழிப்புணர்வுடன், வாங்கும் பொருட்களில் ஒரு கவனம் எல்லோருக்கும் இருக்க வேண்டும். நல்ல பதிவு.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-80978166328809470762010-10-11T22:09:59.408+05:302010-10-11T22:09:59.408+05:30இப்ப சோதனை எலிகளா அமெரிக்கா காரன் புது வியாதிகளை ந...இப்ப சோதனை எலிகளா அமெரிக்கா காரன் புது வியாதிகளை நம்ம மேலேயே ஏவி டெஸ்ட் பண்றான் ...Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-59371446652141230652010-10-11T22:06:11.828+05:302010-10-11T22:06:11.828+05:30கானுயிர்கள் படும் சிரமங்களை எடுத்துக் கூறி விழிப்ப...கானுயிர்கள் படும் சிரமங்களை எடுத்துக் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளீர்கள். வாழ்த்துக்கள். இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்.வின்சென்ட்.https://www.blogger.com/profile/00385738885893611512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-3571749726497269472010-10-11T21:41:00.403+05:302010-10-11T21:41:00.403+05:30Arumaiyaana thagaval anna................
*/துப்ப...Arumaiyaana thagaval anna................

*/துப்பாக்கியால் கிட்டத்தட்ட 10 கூரிய அம்புகளை திமிங்கிலத்தின் மீது வேட்டையாடிகள் பாய்ச்ச,அதனால் உடல் காயமுற்ற அது ,பல மணிநேரம் இரத்தம் கொஞ்சம் ,கொஞ்சமாக வெளியேறுவது தாங்கமுடியாமல் வேதனையுடன் அழுதுகொண்டே வலியுடன் துடிதுடித்து உயிரிழக்க.அதற்காக காத்திருத்த வேட்டையாடிகள் அதன் உடலிலிருத்து "AMBERGRIS" என்னூம் பொருளை சேகரித்து உதட்டுச்சாயம் தயாரிப்பதற்காக அனுப்பப்பட்டதிலிருத்து தயாரிக்கப்பட்டது ./*

Theriya paduthiyathakku nanri.......Jeyamaranhttps://www.blogger.com/profile/15825061135949496185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-43348331705835479852010-10-11T21:39:44.190+05:302010-10-11T21:39:44.190+05:30மிகவும் சிறப்பானப் பதிவு நண்பரே . பல தகவல்களை அற...மிகவும் சிறப்பானப் பதிவு நண்பரே . பல தகவல்களை அறிந்துகொண்டேன் அதிலும் உதட்டு சாயம் பற்றியத் தகவல் என்னை மிகவும் வியக்க செய்ததது . பகிர்வுக்கு நன்றிபனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.com