ஞாயிறு, 14 நவம்பர், 2010

எனக்கு இதய நோய்

.




ஊரெல்லாம் புகை
மூச்சு விட முடியவில்லை
எனக்கு இதய நோய்




-----



ஒவ்வொரு கனவும் 
காண்பவன் கவலையறியாமல்
அதன் அதன் நகர்வில்




------



மிகப்பெரிய ஆறு
மிகப்பெரிய படகு
கடல் அறியா படகோட்டி




-----









. Download As PDF

17 கருத்துகள் :

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

முதல் கவிதை அருமை பாஸ்!

ரோகிணிசிவா சொன்னது…

ஐ லவ் ரெண்டாவது

Tamil Virtual Forum சொன்னது…

எனக்கு இதயநோய் படத்துகேற்ற பார்வை. பாராட்டுகள்.
'உற்றநோய் நோன்றல்' (திருக்குறள்) என்னும் தவந்தான் மையத்தில் தெரிகிறது.
பொதுவன் அடிகள்

மோனி சொன்னது…

படங்களின் தேர்வையும்
மிகவும் இரசிக்கிறேன் தோழா.
படங்களின் தேர்வும் ஒரு கவிதையாய்...
:0-)

goma சொன்னது…

first one is the best

நேசமித்ரன் சொன்னது…

இரண்டாம் வரி நன்று தோழர் . சித்திரத்தேர்வு எழில் கூட்டுகிறது . உங்கள் நெடுங்கவிதைகள் எங்கு போயின ? உங்கள் புனைவுகள் ....

எல் கே சொன்னது…

முதல் கவிதை நன்றி

செ.சரவணக்குமார் சொன்னது…

கவிதையும் அதற்கான படமும் மிக அருமை நண்பரே.

தமிழ்போராளி சொன்னது…

நல்லதொரு முயற்ச்சி வாழ்த்துக்கள்..

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

முதல் கவிதை ரொம்பவே நெகிழ வைத்தது. ரொம்ப நல்லாருக்கு கவிதைகள்.

Unknown சொன்னது…

மூன்றின் பார்வைகளும் அருமை..

எம்.ஏ.சுசீலா சொன்னது…

கனவு பற்றிய இரண்டாவது கவிதை என் ரசனைக்குரியது.
தொடருங்கள்கவிதையை..வாழ்த்துக்கள்.

ஹேமா சொன்னது…

மூன்றுமே வாழ்வியல் சொல்கிறது.
படம் மிகவும் அழகு !

VELU.G சொன்னது…

எல்லாமே அருமை பாஸ்

டிலீப் சொன்னது…

//ஊரெல்லாம் புகை
மூச்சு விட முடியவில்லை
எனக்கு இதய நோய்//

கவிதை சூப்பர் வாழ்த்துக்கள்

cheena (சீனா) சொன்னது…

அருமை அருமை - கவிதைகள் அனைத்தும் அருமை - இதய நோய் சூப்பர்

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

எனது வலைப்பூவிற்கு வருகை தந்து
தமிழ்மணம் மற்றும் இன்ட்லி யில் வாக்களித்தவர்களுக்கும்
பின்னூட்டமிட்டவர்களுக்கும்
எனது மனமார்ந்த நன்றி கலந்த வணக்கத்தை
தெரிவித்துக்கொள்கிறேன் .

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "