செவ்வாய், 25 ஜூன், 2013

மீட்பாளர் மோடியால் வந்த தடை .



புனிதயாத்திரை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தாமல்,
பாதிக்கப்பட்டவர்களைப்பற்றி கவலைப்படாமல்,
காப்பாற்ற சென்றவர்கள், செல்பவர்களைப்பற்றி  கதைப்பது என்ன புத்தியோ,சுயநல அச்சத்தில் உழலும் அற்பங்களுக்கு. 

 குஜராத் பக்தர்களை மோடி மீட்டதிலிருந்து காங்கிரசுக்கும் மற்றவர்களுக்கும் இப்ப அதிகம்  நமோனியா பிடித்துவிட்டதாக சமுக பார்வையாளர்கள் கூற்றாக உள்ளது.


குஜராத் பக்தர்கள் 15ஆயிரம் பேரை நரேந்திர மோடி மீட்டதோடு ,மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் பா.ஜ.க. தொண்டர் படை மூலம் 1000-த்துக்கும் மேற்பட்ட முகாம்களை அமைத்து ,அதன் மூலமும் பலர் காப்பாற்றப்பட்டு வருவதும் தெரிகிறது .

அதனால் மத்திய அரசு  


முக்கிய  பிரமுகர்களுக்கு தடை விதித்துள்ளது.
இது மீட்பாளர் மோடியால் வந்த தடை  என்றும் 
அவரால் 15ஆயிரம் பேர் காப்பாற்றப்பட்டதால் தான் இந்த தடை என்றும் சில அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

எது எப்படியோ மக்கள் காக்கப்படவேண்டும்.














Download As PDF

3 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

//எது எப்படியோ மக்கள் காக்கப்படவேண்டும்...// அது தான் முக்கியம்...

ராஜி சொன்னது…

ம்ம்ம்

”தளிர் சுரேஷ்” சொன்னது…

அரசியல் விளையாட்டில் மக்கள் பகடைக்காய்களா? கொடுமை!

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "