வியாழன், 4 மார்ச், 2010

ஒத்துக்கொள்ளுங்கள் ...மாற்றம் வரும் ...

.

.

.

தெரிந்துகொள்ளும் ஆவலுடன் மட்டுமே இருந்துகொண்டும் மேலும் எதையும் தெரிந்துகொள்ளாமலும் , அப்படியே தெரிந்துகொண்டாலும் தெரிந்துகொண்டதிலும் தெளிவில்லாமல்தெரிந்துகொண்டதினாலும் ஏற்பட்ட மிகப்பெரிய பிழை ,தெரியாததிலும் தெரிந்ததுபோல் செயல்படவைக்கிறது.
அதனால் மிக எளிமையாக பிறரின் பேச்சு வலையிலும் ,எழுத்து வலையிலும்,பிரபலம்என்றகவர்ச்சியிலும்கபடவேசத்திலும்வீழ்ந்து
அவலப்படுகின்றோம்.இதனைப்போக்க நாம் நமக்கு இது தெரியும்,இதுதெரியாது என்பதனை முதலில்ஒத்துக்கொள்ளவேண்டும். இதற்கு நாம் நமக்கு என்ன தெரியும்,நமக்கு என்ன தெரியாது என்ற அறிவினை ளர்த்திக்கொள்ளவேண்டும்.

நோயாளிகளில் பெரும்பான்மையினர் தங்களுக்கு உள்ள நோயை உடனே ஒத்துக்கொள்ளாததால் தான் டாக்டர்களால் நோயை உடனே போக்க முடியாமல் போய்விடுகிறது என்பது பெரும்பான்மையானடாக்டர்களின் கூற்றாக உள்ளது . உதாரணமாக 10 மாத்திரைகள் எழுதிக்கொடுத்தால் 3 மாத்திரைகள் மட்டும் சாப்பிட்டு மீண்டும் அவஸ்தைப்படும் நபர்களே அதிகம் . தங்களின் உடல் நலத்திலேயே இத்தகைய போக்குடையவர்களாக இருக்கும்பொழுது எப்படி அறிவு சார்ந்த விசயத்தில் அவர்கள் முற்போக்கு தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள் ?மிகப்பெரிய சர்வே எடுத்தோமானால்100 க்கு 95சதவிதம் பேர் இப்படிப்பட்ட ஆசாமிகளாக தான் .

உடல் உபாதையை விடஅறிவு எந்த உபாதையை கொடுக்கப்போகிறது ?.
மாற்றம் வேண்டும் என்ற ஆர்வமோ,ஆசையோ அல்லது உண்மையான எண்ணமோ எதுவாக இருந்தாலும் முதலில் எதார்த்தத்தை ஒத்துக்கொள்ளவேண்டும்.அப்பொழுதுதான் மாற்றம் முடியும் .மாற்றத்தின் முதல்படி இதுதான்.

இல்லையோல் ...இதனை முதலில் இருந்து வாசிக்கவும் .


.

.

.

Download As PDF

16 கருத்துகள் :

நாமக்கல் சிபி சொன்னது…

:))

குட் ஒன்!

அண்ணாமலையான் சொன்னது…

சிறந்த பதிவு

Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…

அருமையான கருத்துகள்

நட்புடன் ஜமால் சொன்னது…

உண்மை தான்

நமக்கு எவ்வளவு தெரியும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
நாமக்கல் சிபி அவர்களே
மிக்க நன்றி

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
நட்புடன் ஜமால் அவர்களே
மிக்க நன்றி

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
Starjan ( ஸ்டார்ஜன் ) அவர்களே
மிக்க நன்றி

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
அண்ணாமலையான் அவர்களே
மிக்க நன்றி

வேலன். சொன்னது…

டாக்டரிடமும் -உங்களிடமும்(அட...வக்கிலிடமு்ம்) உண்மையை மறைக்ககூடாது என்று சொல்லுவார்கள். நல்ல பதிவு..வாழ்கவளமுடன்,வேலன்.

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

தங்களின் வருகைக்கும்
பின்னூட்டத்திற்கும்
மிக்க மகிழ்ச்சி
வேலன். அவர்களே
மிக்க நன்றி

அக்கினிச் சித்தன் சொன்னது…

நல்லாச் சொன்னீங்க.வெளிச்சம் இருந்தாத்தான் புதுசு புதுசா இருட்டைக் கண்டுபுடிக்க முடியும். இதைத்தானுங்களே வள்ளுவரும் சொல்லியிருக்கார் "அறிதோறும் அறியாமை காண்பது அறிவு" அப்படின்னு. அறிவு அப்படிங்கற அக்கினி இருக்க எடத்துல அறியாமை அப்படிங்கற இருள் இருக்காதுல்ல. நல்லா நொரண்டுங்கோ!

ஜெரி ஈசானந்தன். சொன்னது…

ரத்தினச்சுருக்கம்.

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
ஜெரி ஈசானந்தா. அவர்களே
மிக்க நன்றி

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
அக்கினிச் சித்தன் அவர்களே
மிக்க நன்றி

ஜெகநாதன் சொன்னது…

டணால் தங்கவேலு மனைவிக்கு சப்பாத்தி ​செய்ய கற்றக்​கொடுக்கும் ஸீன் நினைவுக்கு வருகிறது.
விளக்கங்களுக்கு 'அதுதான் எனக்கு​தெரியுமே'; கேள்விகளுக்கு 'அதுதான் தெரியாதே'என்று பக்குவமாய் பகுத்து ​வைத்திருக்கிறோம்.

அருமை.. படத்​தேர்வு​வெகு அருமை!!

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

ஆம் ,சரியாகச்சென்னீர்கள்
ஜெகநாதன் அவர்களே
மிக்க நன்றி

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "