வியாழன், 15 ஏப்ரல், 2010

பணத்தைச் சாப்பிட ...

.
.

.

.


.

"கடைசி மரமும் வெட்டுண்டு,

கடைசி நதியும் வரண்டு ,

கடைசி மீனும் மாண்டுவிடும்

அப்போதுதான்

பணத்தைச் சாப்பிட முடியாது என்று நமக்கு உறைக்கும் "

-ஒரு செவ்விந்தியப்பாடல் .

.


.


.

Download As PDF

25 கருத்துகள் :

ஈரோடு கதிர் சொன்னது…

அப்போ எல்லாம் மரத்துப் போயிருக்கும்...

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

ஆம் ...உண்மை ..

தங்களின்
வருகைக்கும் ,பின்னூட்டத்திற்கும்
மிக்க மகிழ்ச்சி
ஈரோடு கதிர் அவர்களே
மிக்க நன்றி .

அண்ணாமலையான் சொன்னது…

அப்ப நாம இருப்போமா?

முனைவர்.இரா.குணசீலன் சொன்னது…

அருமையான பகிர்வு நண்பரே.

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

இப்ப இதைப்பாடிய இனம் இல்லை
என்பது தான் மிகப்பெரிய வருத்தம்
அண்ணாமலையான் அவர்களே
மிக்க நன்றி .

அகல்விளக்கு சொன்னது…

உண்மைதான்...

வரும்காலம் துப்பாக்கிகளின் வசமில்லை... தானியங்களின் வசமிருக்கிறது...

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
முனைவர்.இரா.குணசீலன் அவர்களே
மிக்க நன்றி .

வானம்பாடிகள் சொன்னது…

என்றைக்கும் சத்தியம் இதான்

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
வானம்பாடிகள் அவர்களே
மிக்க நன்றி .

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
அகல்விளக்கு அவர்களே
மிக்க நன்றி .

அரைகிறுக்கன் சொன்னது…

அட நீங்க வேற நம்மாளுங்க தங்கத்தைச் சாப்புட்டு பெற்றோலக் குடிச்சு அது என்னங்க கொழந்தையா இருக்கும்போது சொல்லுவமே ஆப்பிள் ......... உட்டுப்புட்டு போயிட்டே இருப்பங்க நீங்க என்னடான்னா யாரோ சிவப்பிந்தியராம் போங்க போயி ipl பாருங்க ரொம்ப யோசிச்ச ஒத்தைத் தலைவலி வந்துட்டும் ..............................

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

சரியா சொன்னீங்க .

தங்களின்
வருகைக்கும் ,பின்னூட்டத்திற்கும்
மிக்க மகிழ்ச்சி
அரைகிறுக்கன் அவர்களே
மிக்க நன்றி .

பித்தனின் வாக்கு சொன்னது…

நல்ல கவிதை. அப்ப புதுசா கேப்சூல்ஸ் வந்துரும். விண்வெளி வீரர்கள் மாதிரி எனர்ஜி கேப்சூல் போட்டுட்டு போயிட்டே இருப்போம். ஆனா குடிக்கற தண்ணிரூக்காக சண்டைகள் வரும் காலம் அதிக தூரம் இல்லை.

எனது 100வது வலைத் தொடர்வராக நீங்கள் இணைந்தது மட்டற்ற மகிழ்ச்சி. மிக்க நன்றி.

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
பித்தனின் வாக்கு அவர்களே
மிக்க நன்றி .

வால்பையன் சொன்னது…

இப்படியெல்லாம் உண்மையை சொல்றாங்களேன்னு தான் பிரிட்டிஷ்காரனுங்க செவ்விந்தியர்களை கொன்னுபுட்டானுங்களா!?

மோனி சொன்னது…

வழமை போலவே
நல்ல பகிர்வு..

(எழுத்துப் பிழைகளை தவிர்க்க முயற்சியுங்கள் - அர்த்தம் மாறுகிறது)

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
மோனி அவர்களே
மிக்க நன்றி .

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

ஆமாம் .
தங்களின்
வருகைக்கும் ,பின்னூட்டத்திற்கும்
மிக்க மகிழ்ச்சி
வால் அவர்களே
மிக்க நன்றி .

வால்பையன் சொன்னது…

தூக்கி மேல வையுங்க, தேடுறதுகுள்ள தாவூ தீருது!

வால்பையன் சொன்னது…

நான் 38

ராமலக்ஷ்மி சொன்னது…

மிக நல்ல பகிர்வு.

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
ராமலக்ஷ்மி அவர்களே
மிக்க நன்றி .

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
வால்பையன் அவர்களே
மிக்க நன்றி .

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு

இயறகை வளம் அழிந்து கொண்டே செல்கிறது - மாற்றாக ஏதேனும் வருமா - வரத்தானே வேண்டும் - வரும். இயறகைக்கு ஈடாக இல்லாவிடினும் - மாற்று வரும்.

நல்வாழ்த்துகள் நண்டு
நட்புடன் சீனா

அருள் சொன்னது…

நல்ல பொன்மொழி.
மொழிபெயர்ப்பில் சிறிது மாறுபட்டுள்ளது.

"கடைசி நதியும் வரண்டு" என்பதற்கு பதிலாக
"கடைசி நதியும் நஞ்சாக்கப்பட்டு" என்று வரவேண்டும்.

"கடைசி மீனும் மாண்டுவிடும்" என்பதற்கு பதிலாக
"கடைசி மீனும் பிடிக்கப்பட்டுவிடும்" என்று வரவேண்டும்.

"Only after the last tree has been cut down.
Only after the last river has been poisoned.
Only after the last fish has been caught.
Only then will you find that money cannot be eaten."

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "