சனி, 2 அக்டோபர், 2010

இன்று உலக மனிதர்கள் தினம் .






இன்றைய தினத்தை
பலவேறு தினங்களாக பலபல பெயர்களில்

காந்தியார் பிறந்தநாள் ,
சாஸ்திரியார் பிறந்தநாள் ,
காமாராஜர் நினைவு நாள் ...

மற்றும்

சர்வதேச தீவிரவாத ஒழிப்பு நாள் ,
உலக முதியோர் தினம் ...

என கொண்டாடினாலும்

இதனை

''உலக மனிதர்கள் தினம் '' என்று கொண்டாடவே விரும்புகிறேன் .

உலகில் தோன்றி மறைந்த
மனிதர்களை ,
கருத்துக்களை
சிந்தையில் செழுத்தி
சுயமரியாதையுடன்
மனிதர்களாக வாழ்வோமாக .






. Download As PDF

10 கருத்துகள் :

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு

சிந்தனை அருமை - உலகில் பிறந்த "மனிதர்" களை நினைவு கூறுவது நல்ல செயல்.

நல்வாழ்த்துகள் நண்டு
நட்புடன் சீனா

ceekee சொன்னது…

Thamizharkalai
manithargalaga paarkum -
naadum, naalum innum pirakavilaye !

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

''உலக மனிதர்கள் தினம் '' என்று கொண்டாடவே விரும்புகிறேன் .

ஆமோதிக்கிறேன்..

[ The United Nations last year agreed to commemorate Mandela's birthday every year to recognise the Nobel Peace Prize laureate's contribution to resolving conflicts and promoting race relations, human rights and reconciliation. ]

மண்டேலாவுக்கு செய்தது போல.

தமிழ்போராளி சொன்னது…

உலக மனிதர் தின வாழ்த்துக்கள் அனைவருக்கும்.

பவள சங்கரி சொன்னது…

ஆம், உலக மனிதர்கள் தினம், நானும் வரவேற்கிறேன். பகிர்வுக்கு நன்றி.

ஹேமா சொன்னது…

நல்ல மனிதர்கள் வாழ்ந்த தினம் !

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

உலக மனிதர் தின வாழ்த்துக்கள்

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

தங்களின்
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்

மிக்க மகிழ்ச்சி



cheena (சீனா) @

ceekee @

பயணமும் எண்ணங்களும் @

விடுத‌லைவீரா @

நித்திலம்-சிப்பிக்குள் முத்து @

ஹேமா @

T.V.ராதாகிருஷ்ணன்

அவர்களே

மிக்க நன்றி .

Mahi_Granny சொன்னது…

உலக மனிதர்கள் தின வாழ்த்துக்கள்.

vasu balaji சொன்னது…

வெகு பொருத்தம்.

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "