ஞாயிறு, 17 அக்டோபர், 2010

மிருகம்- காட்டுமிராண்டி -மனநோயாளி

.


















சிந்திக்காத மனிதன்  மிருகம் .


சிந்திக்க மறுக்கும் மனிதன்  காட்டுமிராண்டி .


சிந்தனையை நிந்திக்கும் மனிதன்  மன நோயாளி .















.
Download As PDF

20 கருத்துகள் :

தேவன் மாயம் சொன்னது…

சொல்வது சரிதான்!

தேவன் மாயம் சொன்னது…

இடுகை மன்னனாகிவிட்டீர்கள்!

Kousalya Raj சொன்னது…

unmai...

Chitra சொன்னது…

nice. :-)

cheena (சீனா) சொன்னது…

ஆக மொத்தத்தில் சிந்தித்து - மிருகமாகவோ, காட்டு மிராண்டியாகவோ அல்லது மன நோயாளியாகவோ ஆகாமல் இருப்பது நலம். அன்பின் நண்டு - சிந்திக்க வேண்டும் என்பது முக்கியம் தான். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

நாமக்கல் சிபி சொன்னது…

//''நீ சொல்வது முற்றிலும் தவறு என்றாலும்,
அதில் எனக்கு உடன்பாடில்லாவிட்டாலும் ,
அதை சொல்லும் உனது கருத்துரிமையை காக்க
நான் என் உயிருள்ளவரை போராடுவேன் - நண்டு ''//

Super!

Unknown சொன்னது…

தல அருமையான வரிகள் !! :)

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

super..

சாந்தி மாரியப்பன் சொன்னது…

நல்ல கருத்துக்கள்..

Unknown சொன்னது…

குறிப்பாக பதிவுலகு சிந்திக்க வேண்டிய கருத்து ..

பெயரில்லா சொன்னது…

சிந்திப்பது மனிதனல்ல மனம்!!

பெயரில்லா சொன்னது…

மனம் என்ற ஒன்று எங்குள்ளது

பெயரில்லா சொன்னது…

ஓ...மனம் தான் சிந்திக்கின்றதா ? .
அப்ப மனிதன் ...0000 வா ? .
சங்கர்கிட்ட சொல்லுங்க அடுத்த படம் இதை வைச்சு எடுக்கட்டும் .

Menaga Sathia சொன்னது…

very nice!!

பவள சங்கரி சொன்னது…

அருமைங்க.....நண்பரே. படம் கூட ரொம்ப வித்தியாசம்.

ஜெயந்தி சொன்னது…

சிந்தனை பற்றிய சிந்தனை.

priyamudanprabu சொன்னது…

nice. :-)

ரோகிணிசிவா சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
ரோகிணிசிவா சொன்னது…

சிந்தனையை நிந்திக்கும் மனிதன் மன நோயாளி-அருமை

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

எனது வலைப்பூவிற்கு வருகை தந்து
தமிழ்மணம் மற்றும் இன்ட்லி யில் வாக்களித்தவர்களுக்கும்
பின்னூட்டமிட்டவர்களுக்கும்
எனது மனமார்ந்த நன்றி கலந்த வணக்கத்தை
தெரிவித்துக்கொள்கிறேன் .

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "