புதன், 13 அக்டோபர், 2010

என்னை கவர்ந்த LIFE IS BEAUTIFUL

நல்ல படம் பாக்கலாமுனு தோணுது
ஏதாச்சும் ஒரு படத்த சொல்லேனு நண்பர் கேட்டார் .
நான் படம் பார்த்து ரொம்ப நாளாச்சு.
கடைசியா அவதார் படம் தான் பாத்தேன் .
அதுவும் வால்பையன் கட்டாயத்தில ,
எந்திரன் நல்லாயிருக்குனு சொல்ராங்க போயேன் என்றேன்.
அதுக்கு அவர் எந்திரனை இன்னும் 10 நாள் கழிச்சுத்தான் பாக்கணும் ,கூட்டத்துல நம்மால முடியாது ,உங்கிட்ட பழைய படங்கள் ஏதாவது இருந்தா கொடேன் என்றதும், எனக்கு உடனே ஞாபகத்திற்கு வந்த படம்  
"LIFE IS BEAUTIFUL"

Roberto Benigni னின்  அருமையான படம் .
நான் மிகவும் இரசித்த
என்னை மிகவும் கவர்ந்த படம்  இது .
இந்தப்படத்தைப்பற்றி எழுத வரிகள் இல்லை .
எனினும் தங்களின் பார்வைக்கு இப்படத்தின் இறுதிக்காட்சிகளை இணைத்துள்ளேன். பாருங்கள் .
படம் பார்த்து முடித்ததும் டைடில் சாங்கை கண்முடி இரசியுங்கள்.
அந்த இசை வாழ்வின் உண்மையை பேசும் .



ஒரு முறை நீங்களும் இந்த படத்தை பாருங்கள்
LIFE IS BEAUTIFUL என புரியும் .

நன்றி Roberto Benigni .

நன்றி : YouTube.











.






. Download As PDF

16 கருத்துகள் :

சௌந்தர் சொன்னது…

கண்டிப்பா படத்தை பார்க்கிறோம்

Unknown சொன்னது…

இந்தப்படம் என்னை வெகு நாட்கள் தூங்கவிடாமல் செய்த படம் .. அதிலும் தன் வாழ்வே கேள்விக்குறியாக இருக்கும்போது நடக்கும் அத்தனையும் மகனுக்கு கதையாக சொல்லும் அந்த தகப்பனின் நிலை இன்னும் கண்ணுக்குள் இருக்கிறது ...

பார்த்தே தீரவேண்டிய படம் ...

சிவாஜி சொன்னது…

அட... இன்னிக்குத்தான் இந்தப் படத்த ஒரு தடவ பார்த்தேன்.... உண்மையிலேயே மிகவும் அழகான படம்!

Chitra சொன்னது…

மனதை கனக்க வைக்கும் படம். It is one of the best movies!

cheena (சீனா) சொன்னது…

மறுமொழிகளீல் இருந்து - இப்படம் பார்க்க வேண்டிய ஒன்றென தெரிந்து கொண்டேன்.பார்க்கிறேன்.

நல்வாழ்த்துகள் நண்டு
நட்புடன் சீனா

Jeyamaran சொன்னது…

Anna net slow i can't watch dis movie............

Jerry Eshananda சொன்னது…

வாய்ப்புக்கு நன்றி.....

மாதவராஜ் சொன்னது…

மீள முடியாமல், விக்கித்துப் போயிருந்தேன் சில நாட்கள் இந்த படம் பார்த்து. நானும் இப்படம் குறித்து எழுதி இருந்தேன்.
பகிர்வுக்கு நன்றி.

மதுரை சரவணன் சொன்னது…

thanks for sharing.

அன்புடன் அருணா சொன்னது…

மிக்வும் மனதைப் பாதிக்கும் படம்!

அருண் பிரசாத் சொன்னது…

its a number one classical movie

Eeva சொன்னது…

நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு
மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !!

Eeva சொன்னது…

நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு
மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !!

வார்த்தை சொன்னது…

நல்ல படம்...

இளங்கோ சொன்னது…

நல்ல படம். இப்படம் பற்றிய எனது பதிவு.
http://ippadikkuelango.blogspot.com/2010/07/life-is-beautiful.html

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

எனது வலைப்பூவிற்கு வருகைபுரிந்து

இந்த இடுகைக்கு ஆதரவாக

thamizmanam & இன்ட்லி ஆகிய இரண்டிலும்
வாக்களித்து சிறப்பித்த


krpsenthil

menaga @ menagasathia

yamsasi2003

ChitraSolomon @ chitrax

mathavaraj

jayanthi @ Jayanthig64

ஆகிய உங்களுக்கும்



thamizmanam த்தில்
வாக்களித்து சிறப்பித்த


kanchana &

geraldindia &


ஆகிய உங்களுக்கும்


இன்ட்லியில்
வாக்களித்து சிறப்பித்த



soundar1987 &

veera &

ganga &

kousalya &

karthikvlk &

easylife &

jeyamaran &

suthir1974 &

tamilz &

nanban2k9 &

ambuli &

jntube &

mounakavi &

jegadeesh &

kiruban &

muthu04 &

winner &

sriramanandaguruji &

shruvish &

bharani &

pirasha &

thomasruban &

rajakanijes &

kaelango &

RDX

ஆகிய உங்களுக்கும்


பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்திய

சௌந்தர் &

கே.ஆர்.பி.செந்தில் &

சிவாஜி &

சசிகுமார் &

Chitra &

cheena (சீனா) &

Jeyamaran &

ஜெரி ஈசானந்தன். &

மாதவராஜ் &

மதுரை சரவணன் &

அன்புடன் அருணா &

அருண் பிரசாத் &

Eeva &

வார்த்தை &

இளங்கோ

என் மனமார்ந்த நன்றிகளையும் ,
வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன் .

மிக்க நன்றீங்க .


(குறிப்பு :இதில் யாராவது பெயர் தவறுதலாக இடம் மாறி இடம்பெற்றிருத்தாலோ அல்லது விடுபட்டிருந்தாலோ தயவுசெய்து தெரிவிக்கவும் திருத்திக்கொள்கிறேன் .)

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "