புதன், 8 டிசம்பர், 2010

ஈரோட்டில் இளைப்பாறலாம் வாங்க 26 ல்பொருமை மிகு
பதிவுலகப் பறவைகளே


மின்வெளியில்
வண்ணங்களாய்
எண்ணங்களை
மிளிரச்செய்யும்
நாம்
சற்றே
இளைப்பாற
சங்கமிக்கலாமே
ஈரோட்டில்
26 ல்

என
அன்புடன்
அழைக்கும்
உங்களின்
நண்டு @ நொரண்டுமேலதிக விபரங்களுக்கு
பார்க்க

சங்கமம் 2010 – தயாராகுங்கள்!!!!.
.
Download As PDF

19 கருத்துகள் :

சங்கவி சொன்னது…

வந்தர்றங்க...

கனாக்காதலன் சொன்னது…

வர இயலாவிடினும் வாழ்த்துக்கள் நண்பரே !

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு

அன்பான அழைப்பிற்கு நன்றி - நிச்சயம் இனிய துணையுடன் வருகிறேன். சங்கமத்தில் சந்தித்து மகிழ்வோம். நல்வாழ்த்துகள். நட்புடன் சீனா

Arun Prasath சொன்னது…

நானும் வரேன்

goma சொன்னது…

அழைப்புக்கு நன்றி.
இந்தப் பதிவுலகப் பறவை குடும்ப சூழல் என்ற கூண்டுக்குள் மாட்டியிருக்கிறது....பயங்கர பிசி...
அடுத்த சரணாலயத்தில் சந்திப்போம் சக பறவையே

சௌந்தர் சொன்னது…

பதிவர் சந்திப்பு நல்ல விஷயம் வாழ்த்துக்கள்

Chitra சொன்னது…

வாழ்த்துக்கள்

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

வாழ்த்துகள்

மாதேவி சொன்னது…

நல்வாழ்த்துகள்.

ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி சொன்னது…

//என
அன்புடன்
அழைக்கும்
உங்களின்
நண்டு @ நொரண்டு //

கண்டிப்பா சந்திப்போம் அண்ணா ..

ஜெரி ஈசானந்தன். சொன்னது…

ஈரோட்டுல நண்டுக்கறி கிடைக்குமா பாஸ்.சொல்லுங்க ...இப்பவே கிளம்பி வர்றேன்.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ஆஹா

nis சொன்னது…

உங்களின் சந்திப்பு இனியதாக அமைய வாழ்த்துகள்

பாரத்... பாரதி... சொன்னது…

சந்திப்பு சிறக்க வாழ்த்துக்கள்..

Jeyamaran சொன்னது…

hmm pathivar santhippu vaalthugal...........

ரோகிணிசிவா சொன்னது…

mmmmmmmmmmmmm, missing

Lakshmi சொன்னது…

உங்கள் சந்திப்பு இனிதாக நடந்தேர வாழ்த்துக்கள்.

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

எனது வலைப்பூவிற்கு வருகை தந்து
தமிழ்மணம் மற்றும் இன்ட்லி யில் வாக்களித்தவர்களுக்கும்
பின்னூட்டமிட்டவர்களுக்கும்
எனது மனமார்ந்த நன்றி கலந்த வணக்கத்தை
தெரிவித்துக்கொள்கிறேன் .

நித்திலம்-சிப்பிக்குள் முத்து சொன்னது…

ஆமாங்க....பெரிய எதிர்பார்ப்பா இருக்குங்க நம்ம சங்கமம் நிகழ்வுகள். சூப்பரா நடத்திடலாம். வாழ்த்துக்கள்.

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "