திருந்து (அ) கத்துக்க
நாம் வாழுமிடங்கல் வேறுபட்டாலும், எம் உணர்வுகள் எப்போதும் ஒரே இலட்சியக் கோட்டில் தான் செல்கின்றன என்பதற்கு சாட்சியாய் உங்களின் கவிதை.
பிரிவின் துயரம் நன்கு சொல்லி இருக்கீங்க.
கேடுகெட்ட உயிரை மட்டுமே புலம்பெயர்ந்து காத்து வச்சிருக்கிறோம்.மனம் முழுதும் மண்ணில்தான்.வேறேதுமில்லை !
///ஹேமா said... கேடுகெட்ட உயிரை மட்டுமே புலம்பெயர்ந்து காத்து வச்சிருக்கிறோம்.மனம் முழுதும் மண்ணில்தான்./// என் உணர்வுகளும் அதே தான் சகோதரி , கையால் ஆகாதவர்களாக..
எங்கிருந்தாலும் எம் நினைவுகள் எம் மண்ணிலே தான் நிக்கின்றனபலதரப்பட்ட வினாக்களோடு
//எங்கிருந்தாலும் எம் நினைவுகள் எம் மண்ணிலே தான் நிக்கின்றனபலதரப்பட்ட வினாக்களோடு//உண்மைதான்...இந்த வருடத்தின் முதல் சந்திர கிரகண போட்டோக்கள் 15-06-2011http://faaique.blogspot.com/2011/06/normal-0-false-false-false-en-us-x-none.html
அன்பின் நண்டு - நெஞ்சு உண்மையிலேயே கனக்குது - என்ன சொல்வதெனத் தெரியவில்லை - ம்ம்ம்ம்ம்ம் - நட்புடன் சீனா
மனம் சுட்டுப்போகிறது உங்கள் கவிதைவார்த்தைகள் ஒவ்வொன்றும்தீக்கங்குகளாய்...
உயிரை உரையவைக்கும் தூது...தங்கள் வார்த்தைகள் காயத்துடன் எங்களையும் காயப்படுத்துகிறது...வலியின் வீரியம் கவிதையில் தந்து வியக்க வைத்தீர்...
கண்களில் கண்ணீர் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
உணர்வோடு கலந்து கொள்கிறேன்.
நல்ல கவிதை.படிக்க வேதனையாக இருக்கிறது.
" ஆழ்ந்த பார்வையில்லாமல் எதையும் புரிந்துகொள்ளமுடியாது "
12 கருத்துகள் :
நாம் வாழுமிடங்கல் வேறுபட்டாலும், எம் உணர்வுகள் எப்போதும் ஒரே இலட்சியக் கோட்டில் தான் செல்கின்றன என்பதற்கு சாட்சியாய் உங்களின் கவிதை.
பிரிவின் துயரம் நன்கு சொல்லி இருக்கீங்க.
கேடுகெட்ட உயிரை மட்டுமே புலம்பெயர்ந்து காத்து வச்சிருக்கிறோம்.மனம் முழுதும் மண்ணில்தான்.வேறேதுமில்லை !
///ஹேமா said...
கேடுகெட்ட உயிரை மட்டுமே புலம்பெயர்ந்து காத்து வச்சிருக்கிறோம்.மனம் முழுதும் மண்ணில்தான்./// என் உணர்வுகளும் அதே தான் சகோதரி , கையால் ஆகாதவர்களாக..
எங்கிருந்தாலும் எம் நினைவுகள் எம் மண்ணிலே தான் நிக்கின்றன
பலதரப்பட்ட வினாக்களோடு
//எங்கிருந்தாலும் எம் நினைவுகள் எம் மண்ணிலே தான் நிக்கின்றன
பலதரப்பட்ட வினாக்களோடு//
உண்மைதான்...
இந்த வருடத்தின் முதல் சந்திர கிரகண போட்டோக்கள் 15-06-2011
http://faaique.blogspot.com/2011/06/normal-0-false-false-false-en-us-x-none.html
அன்பின் நண்டு - நெஞ்சு உண்மையிலேயே கனக்குது - என்ன சொல்வதெனத் தெரியவில்லை - ம்ம்ம்ம்ம்ம் - நட்புடன் சீனா
மனம் சுட்டுப்போகிறது உங்கள் கவிதை
வார்த்தைகள் ஒவ்வொன்றும்
தீக்கங்குகளாய்...
உயிரை உரையவைக்கும் தூது...
தங்கள் வார்த்தைகள் காயத்துடன் எங்களையும் காயப்படுத்துகிறது...
வலியின் வீரியம் கவிதையில் தந்து வியக்க வைத்தீர்...
கண்களில் கண்ணீர் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
உணர்வோடு கலந்து கொள்கிறேன்.
நல்ல கவிதை.
படிக்க வேதனையாக இருக்கிறது.
கருத்துரையிடுக
" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "