செவ்வாய், 19 ஜூலை, 2011

குட்டிமணியின் கண்கள்

.


சிங்கள இனவாத அரசு நம் தமிழ் சொந்தங்களின் மேல் ஈவு இரக்கமற்ற காட்டுமிராண்டி அடக்குமுறைகளை கட்டவிழ்த்த நாள் தான்  1983 ஜூலை 23...

இது ஈழத்தமிழர்களின் கருப்பு நாள்...

சிங்கள இனவாத அரசின் மனித உரிமை மீறலால்
மறைந்த நம் உறவுகளை வணங்கி...

அன்றைய தினம் அவர்அவர்களின் நிலைகளில் இருந்து  

நினைவேந்தல் செய்வோமாக ."நான் இறந்த பிறகு 
என் கண்களை இரண்டு தமிழர்களுக்குப்பொருத்திவிடுங்கள். 
  மலரப்போகும் தமிழ் ஈழத்தை என் கண்கள் காணட்டும்''
  குட்டிமணி.
.
நன்றி : You Tube Download As PDF

8 கருத்துகள் :

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு - 28 ஆண்டுகள் கடந்த போதும் - இன்னும் நிலைமை மாறவில்லை. என்று தான் விடியுமோ - பொறுத்திருக்கிறார்கள் ஈழத்தமிழர்கள். ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

Rathnavel சொன்னது…

வேதனையான நிகழ்வுகள்.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

வலி ஏற்படுத்தும் நினைவுகள்

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

நெகிழவைக்கிறது...

ராஜ நடராஜன் சொன்னது…

குட்டிமணியின் சாவிலும் தமிழக அரசியல் உள்ளதென்பதை காலம் கடந்து வை.கோ வின் மேடைப்பேச்சில் கூறிய உண்மைகளாய் வெளிவருகிறது.

ஹேமா சொன்னது…

கருப்பு யூலை அதுவும் 83 யூலையை மறக்கமுடியுமா !

Mahan.Thamesh சொன்னது…

மறக்க முடியா நாட்கள் ஈழ தமிழனுக்கு தொடர்த்து நீண்டு செல்கிறது .
அண்மையில் நவாலி படுகொலைகள் நினைக்கு கூரப்பட்டது

மகேந்திரன் சொன்னது…

ரணங்கள் ஏற்படுத்திய
சம்பவங்கள்
மனம் கனக்கிறது காண்கையில்.

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "