சனி, 25 ஆகஸ்ட், 2012

லிவிங் டுகதர்என்னில்
தத்தித் சென்ற
வார்த்தைகள்
கவிதையாய்
வேறொரு குடையில் .

எட்டிப்பார்த்து
வாசிக்கும்
திறனியில்லை
என்றாலும்
அது
என் கவிதை ..
Download As PDF

8 கருத்துகள் :

வரலாற்று சுவடுகள் சொன்னது…

நல்ல கவிதை நண்பரே!

ஹேமா சொன்னது…

என் கவிதைதான்...ஆனல் என் சொந்தமானதல்ல !

கும்மாச்சி சொன்னது…

எஸ்.ரா. நல்ல கவிதை, வாழ்த்துகள்.

ரமேஷ் வெங்கடபதி சொன்னது…

பெண் குழந்தை?

ஜோதிஜி திருப்பூர் சொன்னது…

அவசரமாய் எழுதி போட்டு விட்டீர்களோ? இன்னும் கொஞ்சம் எழுதி மெருகு சேர்த்திருக்கலாமே?

பூங்குழலி சொன்னது…

சிக்கென்று அழகாய் கவிதை

s suresh சொன்னது…

சிறப்பான கவிதை! நன்றி!

இன்று என் தளத்தில்
பாட்டி வைத்தியம்! சித்தமருத்துவகுறிப்புகள்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_26.html
கோப்பை வென்ற இளம் இந்தியா!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_462.html

செழியன் சொன்னது…

என்னால் பதிவர் திருவிழாவிற்கு வர முடிய வில்லை என்ற வருத்தம் தான். உங்கள் அனைவரையும் நேரலையில் கண்டது மகிழ்ச்சி, உங்கள் புகைப்படம் கண்டேன், வாழ்த்துக்கள் தோழா, என் தளத்திற்கும் கொஞ்சம் வாங்களேன்
நான் பதிவுலகிற்கு ஒன்ற மாத குழந்தை.
நன்றி

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "