தமிழக முதல்வர் அம்மா அவர்களை
ஆபாசமாக சித்தரித்து கார்ட்டூன் வரைந்த
Hasantha Wijenayake க்கும்
அதனை வெளியிட்ட lakbimanews க்கும்
எனது வன்மையான கண்டனத்தை
இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.
கார்ட்டூன் வெளியிட்ட செய்தித்தாளை பார்க்க இங்கே செல்லவும்
http://www.lakbimanews.lk/index.php?option=com_content&view=category&layout=blog&id=48&Itemid=41
Tweet |
|
21 கருத்துகள் :
எனது வண்மையான கண்டனத்தினையும் சேர்த்துக் கொள்ளுங்கள் ஒன்று பட்டு குரல் கொடுப்போம்!
இன்று என் தளத்தில்!
பாதைகள் மாறாது! சிறுகதை
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_10.html
கார்ட்டூன் வரைந்தவர் பெண்ணினத்தையே கேவலப்படுத்தி உள்ளார்! கல்லூரி கழிப்பறையில் பயின்று இருப்பார் போல!
முடிந்தளவு கொந்தளியுங்கள் தோழர்களே....முகப்புத்தகம் அலறுகிறது !
http://www.tamilaathi.com/2012/09/blog-post_10.html
கண்டிக்கப்பட வேண்டியது...
சாக்கடைங்க... எல்லா இடத்திலும் இருக்காங்க...
ஆட்சியாளர்கள் என்ன சொல்கிறார்கள் சகோ..?
------------- ---------------------------------- ---------------
உங்கள் பதிவுகளை தமிழ்பதிவர்கள் திரட்டியிலும் இணையுங்கள் சகோ...
-------------------------------------------------- ---------- --
சிங்கம் புணர்ந்து வந்தவர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?
எங்கள் மீனவர்கள் ஒவ்வொரு நாளும் கொல்லப்படுகிறார்கள் இதை கண்டித்து எங்கள் பத்திரிகைகள் இதே போல் ராஜபக்சேயை சித்தரித்து கார்ட்டூன் வரைந்து வெளியிட்டால் ஒத்துக்கொள்வார்களா?
எனது வன்மையான கண்டங்கள்.
கட்டாயம் கண்டிக்க வேண்டியதுதான்
கண்டனங்கள்...
கண்டனங்கள்.
அவன் பிறப்புதான் சந்தேகமாக உள்ளது... பிஞ்சிலே பழுத்த நஞ்சு...
கேவலமான ஈன பிறிவி இவன். அவன் சிந்தனையும் சித்திரமும் அவனின் கீழ்த்தரமான புத்தியை காட்டுகிறது.
கடும் கண்டனங்கள்
வன்மையான கண்டங்கள்.
என் கண்டனங்களையும் இங்கே பதிவு செய்கிறேன்.
என் கண்டனத்தையும் பதிகிறேன் ..........
எனது வன்மையான கண்டனத்தையும் பதிவு செய்கிறேன்.
இராமாயாண காலத்திலே இருந்தே அவா்களின் தரம் தெரிந்ததுதானே.அடுத்தவர் மனைவி மீது ஆசைப்படும் மூன்றாம் தர நாட்டின் குடி மக்களிடம் வேறு என்ன எதிர்பார்ப்பது?
திண்டுக்கல் தலபாகட்டி பிரியானி கடையில் போய் பொங்கல வடை கேட்ட மாதிரி அல்லவா இது?
கொச்சின் தேவதாஸ்
இந்த கேலிச்சித்திரம் குறித்து தொடர்புடைய முதல்வர் மற்றும் தலைமையமைச்சர் ஆகியோர் எண்ணங்கள் வெளிப்படட்டும்.ஈழத்தமிழர்கள்,தமிழக மீனவர்கள் சிங்களவர்களால் தாக்கப்படுவதை வேடிக்கைப் பார்க்கும் பேராயக்கட்சியாளர்கள்,மைய அரசு இன்னும் ஏனைய இந்தியர்கள் இதுவரை வேடிக்கைத்தானே பார்த்தார்கள்,இன்னும்,இனியும் இதுதான் நடக்கும்.மேலும் இந்த கேலிச்சித்திரம் குறித்து அவர்களும்,மைய அரசு மற்றும் இலங்கை அரசும் உன்ன சொல்லயிருக்கிறார்கள் என்பதை பார்ப்போம்.
கருத்துரையிடுக
" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "