புதன், 24 நவம்பர், 2010

ஓர் இனத்தின் தீர்வென்பது


அழித்தொழிக்கும் எண்ணத்தை

அழித்தொழிக்கும்

பதரனைத்தும்  விதையாகும்

விதையில்லா

வீழ் நிலத்திலும்

நிறம் மாறி ஒலி மாறி

இடம் மாறி

வேறுவேறாகிலும்

இனமானம் மீதாகும்

வாழ்வாதாரம்

மொழியாட்ட நிறவாட்ட

போராட்ட

வெற்றியுடன்

அனைத்தும் அனைத்துமாய் 

மனித நேயமாய்

ஓர் இனத்தின் தீர்வென்பது .





. Download As PDF

12 கருத்துகள் :

Jeyamaran சொன்னது…

Arumai annna

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

Nice

cheena (சீனா) சொன்னது…

கவிதை அருமை - அழித்தொழிக்கும் எண்ணத்தினை அழித்தொழிக்கும் எதுவுமே போற்றத்தக்கது தான்.

ரோகிணிசிவா சொன்னது…

//ஓர் இனத்தின் தீர்வென்பது மனித நேயமாய்//
alaghu

பவள சங்கரி சொன்னது…

நல்லாயிருக்குங்க..

nis சொன்னது…

super

KANA VARO சொன்னது…

பகிர்வுக்கு நன்றி

goma சொன்னது…

உள்ளேன் ஐயா

Chitra சொன்னது…

good.

ஹேமா சொன்னது…

ஓர் இனத்தின் தீர்வென்பது...!

Kousalya Raj சொன்னது…

நல்ல வரிகள்..

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

எனது வலைப்பூவிற்கு வருகை தந்து
தமிழ்மணம் மற்றும் இன்ட்லி யில் வாக்களித்தவர்களுக்கும்
பின்னூட்டமிட்டவர்களுக்கும்
எனது மனமார்ந்த நன்றி கலந்த வணக்கத்தை
தெரிவித்துக்கொள்கிறேன் .

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "