ஒரு விரலில் மையிட்டு நமது ஜனநாயகக்கடமையை ஆற்றி ஜனநாயகத்தை காத்த எனதருமை சொந்தங்களே ,இனி நம் மற்ற 9 விரல்களின் கடமைகளையும் நிறைவேற்ற வேண்டுகிறேன் .
1.இனக்காப்பு
2.மொழிக்காப்பு
3.சுயமரியாதைக்காப்பு
4.மனிதஉரிமைக்காப்பு
5.கானகக்காப்பு
6.காட்டுயிர்க்காப்பு
7.சுற்றுச்சுழல் பாதுகாப்பு
8.அறிவியலை அழிவினின்று காப்பு
9.ஊழல் ஒழிப்பு
இவைகளே இனி நம் மற்ற 9 விரல்கள் ஆற்றவேண்டிய கடமைகள் ஆகும் .
நமது கடமைகளை இனிதே ஆற்றுவோம் .
ஒன்றுபட்ட மாந்தனாய் .
.
Tweet |
|
12 கருத்துகள் :
வணக்கம் சகோதரம், இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ஒரு வித்தியாசமான சிந்தனை. ஆனாலும் இனக் காப்பு என்பது திமுக ஆட்சிக்கு வந்தால் கிடைக்கும?
3.சுயமரியாதைக்காப்பு//
சகோ, காமெடியாகச் சொல்றேன்னும் தப்பாக நினைக்க வேண்டாம், அரசியல் கட்சி தலைவர்களுக்கே இந்தச் சுயமரியாதைக் காப்பு இல்லாத போது, அவர்களால் இதனை எப்படி நிறை வேற்ற முடியும்?
9.ஊழல் ஒழிப்பு//
இவ் விடயம், ஐயா கட்சி பதவியில் மீண்டும் அமர்ந்தால் சரிப்பட்டு வராது, ஆனால் அம்மா கட்சி ஆட்சியைக் கைப்பற்றினால் ஓரளவு தேறும்.
இப் பிறந்திருக்கும் புதிய வருடத்தில் எங்கள் முகங்களில் நம்பிக்கை ஒளியேற்றும் ஓர் அரசாக புதிய அரசு விளங்கும் எனும் நம்பிக்கையுடன் மே 13 வரை காத்திருப்போமாக!
அடிப்படைக்கட்டமைப்பான வீடு,கல்வி,சாலை,சுகாதாரம்,மின்சாரம்,உணவு என்பதில் சுயபூர்த்தி அடைவதன் மூலமே அனைத்துக்காப்பும் ஆற்றலுடன் செயல்படும்
சமூகக் கட்டுக் கோப்பிற்கென்று எழுதப்படும் விரல்களைப் பற்றிக் கொண்டு நன்றி கொண்ட மனதோடு இதர ஒன்பது விரல்களின் போதனை ஏற்கத் தயாராவோம்!!
பல நெடிய ஆழக் கருத்துக்களை உள்ளடக்கிய சிந்தனை. வணக்கமும் வாழ்த்துக்களும் நன்றிகளும் எப்பொழுதிற்குமாய் உரித்தாகட்டும் தோழமையே!!
பேரன்புடன்..
வித்யாசாகர்
good
மிக நன்று....
அசத்தல்.. வாழ்த்துக்கள்..
raittu ரைட்டு ( ஹி ஹி ஹி )
அன்பின் நண்டு
அத்தனைக் காப்புகளும் செய்ய வேண்டியவை தான்
நல்வாழ்த்துகள் நண்டு
நட்புடன் சீனா
Good and best...mm..let 's wait..:))))
கருத்துரையிடுக
" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "