தேங்கா செரட்டியில் மெழுகு வத்திய வச்சி மேச்செட்டிலிருந்து ஸ்கூல் பாதை வழியாக வண்டிப்பாதைக்கு இனிய இருட்டில் வரும்பொழுது உதடுகள் உச்சரித்தன
Where the mind is without fear,
and the heart is held high,
Where the world is not broken up into fragments
by narrow domestic walls,
Where the words came out from
the depths of truth,
Where tireless striving stretches its arms
towards perfection;
Where the clear stream of reason has not lost its
way into the dreary desert sand of dead habits,
Where the mind is led forward by thee into
everwidening thought and action -
Into that heaven of freedom,
My father, let my country awake
என. எனது இளம் வயதில் .
கவிஞர் என்றால் தியாகம்,அர்பணிப்பு,உண்மை,நேர்மை,பொது நலம் இன்னும் பிற தகுதிகள் இருக்கவேண்டும் .
அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் ரவி .
இந்தியா மற்றும் வங்கம் என இரு நாட்டு தேசிய கீதங்கள் இவரது .
இதற்கு மேல் ரவியைப்பற்றி என்ன சொல்ல .
"When the voice of the Silent touches my words
I know him and therefore know myself."
"Love is an endless mystery,
for it has nothing else to explain it."
என ரவியின் பிறந்த நாள் நினைவுகளுடன் .
Tweet |
|
7 கருத்துகள் :
Nice tribute,Let my country Awake-nice inspirational words
சகோ, ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள்...
ஹி..ஹி...
கவிஞர் என்றால் எப்படியிருக்க வேண்டும் என்று அருமையான வரை விலக்கணம் கொடுத்திருக்கிறீர்கள்.
அத்தோடு ரவியின் பிறந்த நாளையும் பகிர்ந்திருக்கிருக்கிறீர்கள்.
ரவிக்கு வாழ்த்துக்கள் சகோ.
அருமையான பகிர்வு...இவர் கவிஞன்
அன்பின் நண்டு
ஆகா ஆகா தாகூரினை அவரது பிறந்த நாளன்ன்று நினைவு கூர்ந்தமை நன்று. நல்வாழ்த்துகள் - நட்பிடன் சீனா
தாகூர் பிறந்த தினம் கவி செய்திகளுடன் ...வாழ்த்துக்கள்
அருமையான பகிர்வு சகோ
Congratulations ...
Among the huge mass of his prolific work which includes short stories, novella, essays, poems, novels etc etc, you have chosen the correct poem to represent him.
"Where the mind is without fear .... into that Heaven of freedom, let my country awake "
And my country now hangs in mid-air gasping for breath and strangulated by draconian laws and unjust procedures that prevents and prohibits freedom of thought and expression to imprison the likes of Pazha Nedumaran, Seeman, Paavanan, Pe Maniarasan, Kolathur Mani and innumerable others for addressing public meetings and Courts - institutions meant to protect human rights - reluctantly granting bail to international human rights defender Binayak Sen after more than 2 years only to award him life imprisonment on trumped up charges and High Court refusing to grant bail ...
Yes.
In such a horrible mess as we are in presently, Rabindranth Tagore's inspiring poem is truly and genuinely a beacon light ...
கருத்துரையிடுக
" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "