ஞாயிறு, 9 அக்டோபர், 2011

அகிம்சை, மனிதம்


மோப்ப
குழையும்
அகிம்சை


............................

சொல்லி
தெரிவதில்லை
மனிதம்

......................Download As PDF

21 கருத்துகள் :

suryajeeva சொன்னது…

அருமை

கோகுல் சொன்னது…

நறுக்

உங்கள் நண்பன் சொன்னது…

மூன்று வார்த்தைக்குள் முத்தான கருத்துகள்

M.R சொன்னது…

அருமை நண்பரே

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு - உண்மையிலேயே புரியவில்லை - விம் போட்டு விளக்கவும் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

வைரை சதிஷ் சொன்னது…

அருமை நண்பரே

விக்கியுலகம் சொன்னது…

நச்!

FOOD சொன்னது…

நல்லாருக்கு.

மாய உலகம் சொன்னது…

தானாக தெரிய வேண்டும் மனிதம்... உண்மை தான் சகோ

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

உண்மை...

வெளங்காதவன் சொன்னது…

:)

வேங்கட ஸ்ரீனிவாசன் சொன்னது…

''மோப்ப
குழையும்
அகிம்சை''

”வண்முறை எண்ணத்தோடு” முகர்ந்தால் அகிம்சை கு(லை)ழையத்தான் செய்யும் அல்லவா?

நல்ல கவிதைகள்.

Rathnavel சொன்னது…

அருமை

C.P. செந்தில்குமார் சொன்னது…

ஹைக்கூ காரம்

சசிகுமார் சொன்னது…

ஆறே வரியில் அழகான கவிதை.....

சென்னை பித்தன் சொன்னது…

சுருக்

kobiraj சொன்னது…

அருமை

Lakshmi சொன்னது…

s சுருக்கமா நச் கவிதை நல்லா இருக்கு.இதுப்பேருதான் ஹைக்கூவா?

பெயரில்லா சொன்னது…

அருமை...

இராஜராஜேஸ்வரி சொன்னது…

மோப்ப
குழையும்
அகிம்சை/

அருமை.

காட்டு பூச்சி சொன்னது…

முத்தான முன்று அருமை

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "