புதன், 4 ஜனவரி, 2012

இந்த ஆண்டின் மிகச்சிறந்த வாழ்த்து அட்டை.


முதலில்
அனைவருக்கும் எனதினிய  புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
இணயத்தில் ஏற்பட்ட சிக்கலினால்
தமதமாக வாழ்த்து அவ்வளவே.

ம்...
புத்தாண்டு வாழ்த்தை வாழ்த்து அட்டைகளின் மூலம் தெரிவிக்கும் வழக்கம் பழமையாகி வரும் இவ்வேளையும்
சிலர் தனிப்பட்ட முறையில் தங்களின் வாழ்த்தினை
மிக அற்புதமாக வாழ்த்து அட்டையின் மூலம்
தெரிவித்துக்கொண்டவண்ணமே  உள்ளனர்.

அந்த வகையில்
எனதினிய மதிப்பிற்குரிய டாக்டர் T.G.ராமமூர்த்தி அவர்களின் வாழ்த்து அட்டை என்னை மிகவும் கவர்ந்தது .

இதுவே நான் பார்த்த வாழ்த்து அட்டையில்
இந்த ஆண்டின் மிகச்சிறந்த வாழ்த்து அட்டை.

மிக்க மகிழ்ச்சி  டாக்டர் அவர்களே.

மிக்க நன்றி.

-X-X-X-X-X-X-X-X-
ஒரு தெருவாசகம்.


தங்கமும் எனக்கு  பித்தளை தான்

பித்தளையும் எனக்கு  இரும்பு தான்

இரும்பும்  எனக்கு  துரும்பு தான்

பிற பஞ்சங்கள்

என்னசெய்துவிடும்

என்னை

பிரபஞ்சங்கள்

னக்குள் இருக்கும் போது.


.Download As PDF

45 கருத்துகள் :

shanmugavel சொன்னது…

வாழ்த்து அட்டைகள் தேடி அலைந்த காலம் ஒன்று உண்டு.இப்போதும் சிலர் அனுப்பவே செய்கிறார்கள்.தெருவாசகம் அருமை.

தென்காசித் தமிழ்ப் பைங்கிளி சொன்னது…

உங்களுக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.உங்களைப் போலவே படமும் அழகாய் இருக்கிறதே..

Jeyamaran $Nila Rasigan$ சொன்னது…

anaithum arumai anna..........

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அட வாழ்த்து அட்டைகளை விடுங்கள் சார்! முடிவில் வாசகங்கள் அருமை! நன்றி!

துரைடேனியல் சொன்னது…

Azhagu. Arumai. Thangalukkum en iniya Puththandu Vaalthukkal.

TM 4.

ஹேமா சொன்னது…

தெரு வாசகம் மிக மிக அருமை.எத்தனை கருத்தாழம்.உங்களுக்கும் 2012 சந்தோஷமாக வந்திருக்கிறதா.நன்றி வாழ்த்தட்டைப் பகிர்வுக்கு !

கக்கு - மாணிக்கம் சொன்னது…

ரைட் ..... கிரஹங்களின் படங்கள் முன்பு ஒருமுறை என் பதிவாகாவே வந்ததே.மனிதனின் // தான்// என்ற ஆணவத்தை அழிக்கும் இந்த படங்கள்.

மதுமதி சொன்னது…

வாழ்த்து அட்டைகள் எல்லாம் மலையேறிவிட்டன..என்ன செய்வது..கால ஓட்டம் அப்படி..தங்கள் சுட்டிக்காட்டிய அட்டைகளும் தெருவாசகமும் அருமை..
ஈரோட்டு சூரியன்

கணேஷ் சொன்னது…

வாழ்த்துக்கள் எல்லாம் இ மெயிலாகவும், இ-கிரீட்டிங்ஸ் ஆகவும் மாறிவி்ட்டன. நீங்கள் காண்பித்த வாழ்த்து அட்டையும், தெருவாசகமும் பிரமாதம். 2012 உங்களுக்கு மிகப் பிரகாசமான ஆண்டாக அமைய இதயபூர்வமான வாழ்த்துக்கள்!

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு - அருமையான வாழ்த்து - பகிர்வினிற்கு நன்றி - இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

சின்னப்பயல் சொன்னது…

மனதினுள்ளில் ஒட்டிக்கொண்ட அட்டை அது..:-)

முனைவர் அ.சின்னதுரை சொன்னது…

இரண்டுமே அருமை.

RAMVI சொன்னது…

அருமையாக இருக்கு.

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

விக்கியுலகம் சொன்னது…

பல விஷயங்களை உள்ளடக்கிய வாழ்த்து அட்டை...கடைசி வரிகளும் அதை உனர்த்துகின்றன!

நிரூபன் சொன்னது…

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

சிவானந்தம் சொன்னது…

உண்மைதான். மிக அருமையான ரசனை. வாழ்த்துக்களும் வித்தியாசமாக இருக்கிறது. அதில் உள்ள தத்துவங்களும் அருமை. பிரபஞ்சம் ஒரு மிகப்ப்ப்ப்ப்பெரிய அதிசயம்தான். வாழ்த்துக்கள்.

sasikala சொன்னது…

அருமை அருமை

சசிகுமார் சொன்னது…

அந்த குட்டி இடத்துல இருந்தா நாம இவ்ளோ ஆட்டம் ஆடுறோம்... ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா

நல்ல நேரம் சதீஷ்குமார் சொன்னது…

நல்லாருக்கு

இராஜராஜேஸ்வரி சொன்னது…

பிற பஞ்சங்கள்

என்னசெய்துவிடும்

என்னை

பிரபஞ்சங்கள்

எனக்குள் இருக்கும் போது.

ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது தான்!"

நிவாஸ் சொன்னது…

உண்மை இதுவே என்று உணர்ந்தால் போதும், பிரச்சனைகளுக்கு இடமேது

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

அறிவு பூர்வமான வாழ்த்து அட்டை...

பகிர்வுக்கு நன்றி தலைவரே...

அமைதிச்சாரல் சொன்னது…

இத்தனை பெரிய பிரபஞ்சத்தில் நாம் எங்கே இருக்கிறோம்ன்னு யோசிச்சாலே பிரச்சினைகள் வராது..

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

பிரபஞ்சங்கள்

எனக்குள் இருக்கும் போது.//

அதேதான்....!!!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

வாழ்த்து அட்டைகள் ஆயிரம் கதைகள் சொல்கிறதே...!!!!!

சென்னை பித்தன் சொன்னது…

//பிரபஞ்சங்கள்

எனக்குள் இருக்கும் போது.//
ஆகா!
பகிர்வுக்கு நன்றி.
த.ம.13

புலவர் சா இராமாநுசம் சொன்னது…

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

புலவர் சா இராமாநுசம்

சாதாரணமானவள் சொன்னது…

nice.. புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

அருமை!

Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…

என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகள்.

துஷ்யந்தன் சொன்னது…

கடைசி கவிதை (!) சூப்பர் பாஸ்..... எழுதியவர் யாரோ!!!!

சேகர் சொன்னது…

அருமையான பதிவு நண்பரே..

S.Menaga சொன்னது…

பகிர்வுக்கு நன்றி சார்!! கடைசி தெருவாசகம் சூப்பர்...

Mahan.Thamesh சொன்னது…

தகவலுக்கு நன்றி சார் . தெருவாசகம் அருமை சார் . உங்களுக்கும் வாழ்த்துக்கள் .

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

வாழ்த்துகள்

Rathnavel சொன்னது…

நல்ல செய்திகளை சொல்லும், அருமையான, அழகான வாழ்த்து அட்டை.
வாழ்த்துகள்.

ராஜி சொன்னது…

நல்ல ரசனை உங்க நண்பருக்கு அதான் இப்படிப்பட்ட வாழ்த்தை அனுப்பி இருக்கார்.
நல்ல ரசனை உங்களுக்கு இப்படியொரு தெருவாசகத்தை பகிர்ந்து கொண்டமைக்கு

மாலதி சொன்னது…

சிறந்த ஆக்கம் சிறப்பான பதிவு பாராட்டுகள்

பெயரில்லா சொன்னது…

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...மறுபடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் சந்தோசம்..

அருமையான.. அழகான வாழ்த்து அட்டை...


வாழ்த்துக்கள்...

Advocate P.R.Jayarajan சொன்னது…

//பிற பஞ்சங்கள்
என்னசெய்துவிடும்
என்னை
பிரபஞ்சங்கள்
எனக்குள் இருக்கும் போது.//

செமத்தியான வரிகள்... அருமை...

Rain bird சொன்னது…

isssssssssssss

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

அருமை

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

அதிசயம் ஆனால் உண்மை

கேமரா இல்லாமல் போட்டோ எடுக்கும் அதிசய சாப்ட்வேர்(ராஜபாட்டை ஸ்பெஷல் )

Kalidoss Murugaiya சொன்னது…

Happy new year,a bit late..Happy Pongal in advance..best wishes

N.H.பிரசாத் சொன்னது…

Belated Happy New year Wishes sir...

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "