உலகில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் தன்னால் இயன்ற அளவு உண்மைகளை வெளிப்படுத்திக்கொண்டே செல்லும்.ஆனால்,புரிதலின் பின்தங்கிய நகர்வால் நேற்றைய உண்மைகள் இன்று வெளிவருகிறது. இன்றைய நிகழ்விற்காக உண்மைகள் நாளை நகர்த்தி. இப்படியான நகர்வையே நாம் வரலாறாக காண்கின்றோம்.அதனால் தான் வரலாற்றில் பொய் மையின் சாயல் மிகுந்து உள்ளது .
நாவினால் சுட்ட வடுவாக 100 முள்ளிவாய்க்கால்கள் .அதன் வலியால் மனதில் தோன்றிய பல பிம்பங்களுக்கு மத்தியில் ,இந்த வலியை,உண்மையை உலகிற்கு காட்சிப்படுத்தவேண்டிய கடமை நமக்கு உண்டு என்பதோடு ,பல தளங்களிலும் அதனை செயல்படுத்த வேண்டும் என்பதனையும் ,அதன் அவசியத்தை உணர்த்துவதாக இருந்தது
The Boy in the Striped Pyjamas என்ற காவியம் .
அருமையான இந்த காவியம் - என்னும் சொல்லும் பல செய்திகள்.
நன்றி :You Tube,Wikipedia ,Google .
Tweet |
|
4 கருத்துகள் :
வரலாற்று சோகம்!
முதல் பாராவின் வரிகள் சிந்தனையை தூண்டுபவை.
இன்றைய மனிதர்களில் சிலருக்கு முள்ளிவாய்க்காலின் தாக்கம் புரிந்தும் இன்னும் சிலருக்கு புரியாமல் போனதும் சோகம்.
நிகழ்வுகளே வரலாறு.
சோகமான வரலாறு ... பகிர்வுக்கு நன்றி சார் !
சின்ன வேண்டுகோள் : இந்த உலவு ஒட்டுப்பட்டையை எடுத்து விடவும். உங்கள் தளம் திறக்க ரொம்ப நேரம் ஆகிறது.....
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://www.bloggernanban.com/2012/06/remove-ulavu-vote-buttons.html) சென்று பார்க்கவும். நன்றி !
வணக்கம் எஸ்.ரா
சோக வரலாறு, பகிர்விற்கு நன்றி.
கருத்துரையிடுக
" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "