நோரண்டு :
திருவள்ளுவர் சிந்தனையாளரெனில்...
நண்டு :
என்ன எனில்
உலகில் தோன்றிய
முதல் சிந்தனையாளர்னு சொல் .
நோரண்டு :
சரி ,
உலகில் தோன்றிய
முதல் சிந்தனையாளரெனில் ...
திருக்குறளில் எனக்குள்ள சந்தேகம் என்னானா ?
நண்டு : என்ன ?
நோரண்டு : என்னானா ?
நண்டு : என்ன ?
நோரண்டு :
சரி ,
''அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு. ''
கருத்தென்ன சொல் பாப்போம் ?
நண்டு :
ஆதி பகவனுக்கு
முன் தோன்றியது
அகரத்தை முதலாகக்கொண்ட
தமிழ் எழுத்துக்கள்.
நோரண்டு : புரியல ...
நண்டு :
இதிலிருந்து கடவுளுக்கு முன் எழுத்துக்கள் தோன்றியது என்கின்றார் .
நோரண்டு : புரியல ...
நண்டு :
மனிதன் தோன்றும் பொழுது கடவுள் தோன்றவில்லை . எழுத்துக்கள் தோன்றியபொழுதும் கடவுள்
தோன்றவில்லையடா மனிதா என்கின்றார் .
நோரண்டு :
இது யாருடைய உரை?.
உன் உரையா ?
நீ சொன்னப்புறம்
நான் படித்த
உரைகளில்
எதிலும் இப்படியில்லையோ .
நண்டு :
ஆம் ,எனது உரை தான் .
நீ என்னடானா ,
யாரோ எழுதிய உரையை வைத்து
ஒரு சிந்தனையாளனை ,
கவிஞனை
புரிந்துகொண்டேன் ,
எனக்கூறுவது
உனக்கே முட்டாதனமாக
தெரியவில்லையா.
உனக்குனு அறிவில்லையா ?.
நீ சிந்திக்கவே மாட்டாயா ?.
.
நோரண்டு:
அப்படியாக்கிவிட்டார்கள் எங்களை.
நண்டு :
யாரைக்குறை செல்கின்றாய் .
இப்பொழுது
உன்னால்
சிந்திக்க முடிகின்றது தானே .
ஏன் சிந்திக்க மாட்டேங்கர .
நோரண்டு :
நீ மட்டும் சொன்ன ..
நண்டு :
நான் என்ன சொன்னேன்...
நோரண்டு :
அதுக்கொல்லாம் காரணம் சிலருனூ ...
.......
வள்ளுவர் -அறியப்படவேண்டிய உண்மைகள் -3 ...தொடரும் .
.
.
.
.
.
Download As PDFTweet |
|
2 கருத்துகள் :
முதல் குரலுக்கு உங்கள் விளக்கம் அருமை! சிந்தித்தால் சரியாகவும் உள்ளது..
மனிதன் தானே கடவுளை படைத்தான் என்னும் ரீதியில் உள்ளது..அருமை!
அது தான் குறள் கூறும் செய்தி
தங்களின் வருகைக்கும்
பின்னுட்டத்திற்கும்
நன்றி
வெற்றி
அவர்களே
கருத்துரையிடுக
" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "