ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

சூரியன் இரண்டாம் முறை உதித்தது.

If the radiance of a thousand suns
Were to burst at once into the sky,
That would be like the splendor of the Mighty One...
I am become Death,
The shatterer of Worlds.

என்ற கீதையின் வரிகளுடன்



Ferenc M. Szasz  ன்



The Day the Sun Rose Twice என்ற நூலும் ஞாபகத்திற்கு வந்து செல்லும்

ஹிரோஷிமா தினத்தை  நினைக்கும் பொழுது.

..................................






July 16 1945, 5:29:45 A.M. (Mountain War Time) Trinity Site Zero, Alamogordo Test Range,on the Jornada del Muerto (Journey of Death) desert, in the test named Trinity., 1st atom bomb explodes in New Mexico .


Twenty-one days after the test,



the B-29 bomber Enola Gay dropped the uranium bomb on Hiroshima, Japan. 



Three days later



the plutonium bomb was used to bomb Nagasaki. 


The two bombs killed approximately 150,000 people when they fell. Earlier in the year, intense bombing of Tokyo with conventional bombs had killed about 100,000 people without causing Japan to surrender, but on August 15, 1945, Japan officially surrendered, bringing an end to World War II.

----------------------------

இது பற்றி எழுத நிறைய இருந்தாலும்,

வரலாற்றை மிகமிக பயத்துடன் பார்க்க வைத்தது அறிவியல், 
இந்நிகழ்வின் மூலம்.இந்நிகழ்விலிருந்து மனிதன் இன்னும் மீளவில்லை என்பதுவும்,இன்றுவரை மீள்வதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை என்பதுவும்  கவலைக்கிடமான விசமான விசயமாகவே உள்ளது .



அறிவியலையும்
தனது வெறியால் அழிவின் முகட்டிற்கு அழைத்துச் செல்லும்
போரை கைவிடுவோம் .


ஆயுதமில்லா உலகு படைப்போம் .
மனிதர்களாக வாழ்வோம் .





.
Download As PDF

15 கருத்துகள் :

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

அணு ஆயுதத்தை இந்த உலகில் இருந்தே அகற்ற வேண்டும்

M.R சொன்னது…

அறிவியலையும்
தனது வெறியால் அழிவின் முகட்டிற்கு அழைத்துச் செல்லும்
போரை கைவிடுவோம் .

இதனை உணர்ந்து அனைவரும் செயல் படுவோம்

M.R சொன்னது…

நண்பருக்கு

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

கூடல் பாலா சொன்னது…

அணு ஆயுதத்தை இந்த உலகில் இருந்தே அகற்ற வேண்டும் .............நண்பர்கள் தின வாழ்த்துக்கள்....

ஹேமா சொன்னது…

இயற்கையை இயற்கையாக இயல்பாக இருக்க விடப்போவதில்லை இவர்கள் !

சாந்தி மாரியப்பன் சொன்னது…

//அறிவியலையும் தனது வெறியால் அழிவின் முகட்டிற்கு அழைத்துச் செல்லும் போரை கைவிடுவோம் .//

அறிவியலில் எந்தவொரு கண்டுபிடிப்பையும் அழிவுக்காக பயன்படுத்தும் இந்தப்போர் இல்லாட்டாத்தான் என்ன???

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு - அறிவியலைப் போரில் ஈடுபடுத்துவது தவறான ஒன்றா ? போரில் ஆயுதங்களைப் பயன்படுத்துவது தவறில்லையே ! ஜப்பான் இரண்டாவது உலக்ப் போரில் பட்ட துய்ரம் இன்னும் அவர்களை விட்டு வைக்க வில்லை. என்ன செய்வது ........

Mohamed Faaique சொன்னது…

ஆயுதங்களின் அளவே நாட்டின் பெருமையாக கருதும் இந்தக் காலத்தில் நாம் நினைத்து என்ன செய்ய முடியும்???

நிரூபன் சொன்னது…

போரில்லா உலகு வேண்டுமெனும் எண்ணத்தோடு, ஹிரோசிமாவின் நினைவு மீட்ட்லாய் அமைந்துள்ள பதிவு,
இனியும் இந்தப் போர் வேண்டாம் எனும் சேதியினைச் சொல்லி நிற்கிறது.

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

தனது வெறியால்//

இது எல்லா வகையிலும் ஆட தொடங்கியதின் காரணமே..

ஒவ்வொரு நாடும் போட்டி போட்டுக்கொண்டு நடத்துவது/செலவழிப்பது வேதனையே.:(

Unknown சொன்னது…

இதனை ஒவ்வொரு நாட்டு தலைகளும் உணர வேண்டும் நண்பரே...உணர்வார்கள் என்ற நம்பிக்கையுடன் நாம்!

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

7

பெயரில்லா சொன்னது…

நீங்கள் தொடரும் போட்டு தொடருங்கள்...
உங்கள் முற்றுப்புள்ளி எனக்கு சற்று ஏமாற்றமே நண்பா...

Reverie...

aotspr சொன்னது…

"ஆயுதமில்லா உலகு படைப்போம் .
மனிதர்களாக வாழ்வோம்".
நல்ல வரிகள்.
நன்றி,
பிரியா
http://www.tamilcomedyworld.com

artistpunithan.blogspot.com சொன்னது…

இன்றைக்கு அணு ஆயுதத்தைவிட அரசியல்வாதிகள் ஆபத்தானவர்கள்

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "