புதன், 21 செப்டம்பர், 2011

உலகில் பெண்களுக்கு ஆபத்தான மிகவும் அபாயகரமான நாடுகள் .







Download As PDF

25 கருத்துகள் :

Rathnavel Natarajan சொன்னது…

படங்களைப் பார்த்தேன்.
மனசு கஷ்டமாக இருக்கிறது.

M.R சொன்னது…

விபரம் அறிந்தேன்

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

என்னய்யா உலகமிது, மனசுக்கு பாரமாக இருக்கிறது...

சக்தி கல்வி மையம் சொன்னது…

அட... இப்படில்லாம் கூட நாடுகள் இருக்கா...

Franklin சொன்னது…

நல்ல செய்தி.ஆனால்,கூடவே வேதனையையும் சுமந்து வந்துள்ளது.

தனிமரம் சொன்னது…

வேதனையான விடயங்கள் பெண்கள் முன்னேற்றம் தேவை எனக்கூறும் நாடுகளில் இப்படியும் இருக்கு!

Mahan.Thamesh சொன்னது…

வேதனையான விடயம் தான் அண்ணா . இருந்தாலும் இந்த பட்டியலில் இலங்கை எத்தனையாவது இடம் . ,,? உண்மையில் இலங்கைக்கு தான் முதலிடம் கொடுக்கப்படவேண்டும் என நினைக்கிறேன் .

துபாய் ராஜா சொன்னது…

உலகில் பெண்களுக்கு ஆபத்தான மிகவும் அபாயகரமான நாடுகள் பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள்.
பெண்கள் வாழவே முடியாத நாடுகள் பலவும் உள்ளன என்பது எவராலும் முறுக்க முடியாத உண்மை. :((

நிரூபன் சொன்னது…

வணக்கம் அண்ணாச்சி..
இந்தப் பட்டியலை வெளியிட்டோர்,
முதல் பத்து இடங்களிற்குள் இலங்கையினை உள்ளடக்கத் தவறி விட்டார்களே?

காந்தி பனங்கூர் சொன்னது…

பொருளாதார ரீதியில் தனி மனிதன் வளர்ச்சியடைந்தால் இவையெல்லாம் மாறுவதற்கு நிச்சயமாக வாய்ப்புள்ளது.

மாய உலகம் சொன்னது…

தெரிந்து கொண்டேன்... நன்றி சகோ!

குறையொன்றுமில்லை. சொன்னது…

பெண்களுக்கு மிகவும் அபாய்கரமான நாடுகளின் பட்டியல் பார்த்தா பயம்மாவும் வருத்தமாகவும் இருக்கு. நாமெல்லாம் இந்தியாவில் தான் இருக்கோம்.

RAMA RAVI (RAMVI) சொன்னது…

இந்தியா 4 வது இடம்.மிக வருத்தம் தரும் விஷயம்.( நல்ல வேளை முதல் இடத்துல இல்லை.)

சசிகுமார் சொன்னது…

அடப்பாவிங்களா இதுல கூட இந்தியா இருக்கா?

Unknown சொன்னது…

படிப்பு பெருக வேண்டும்! பகுத்தறிவு வளர்க்க வேண்டும்! பெண்கள் சுயமாக நிற்கும் நிலை வரும்போது, இந்நிலை நம்நாட்டில் மெல்ல மாறும்!

பெயரில்லா சொன்னது…

இந்தியா 4 வது இடம்.மிக வருத்தம் தரும் விஷயம்...Reverie

Unknown சொன்னது…

இதற்கான அளவுகோல் என்ன என்று தெரியாவிட்டாலும் இந்தியா இதில் முதல் பத்து இடங்களுக்குள் இருப்பது வருத்தமான விடயம்தான்.

உணவு உலகம் சொன்னது…

நாலாவது இடத்தில் நாமா? சே சே.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

இந்தியாவும் இதில் இருப்பது வருத்தமளிக்கிறது

அம்பாளடியாள் சொன்னது…

எங்க இலங்கையைக் காணவில்லை ?....காக்கா
தூக்கீற்ரோ.......!!! மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு ......

அம்பாளடியாள் சொன்னது…

தமிழ்மணம் 16

Unknown சொன்னது…

வேதனை மட்டுமல்ல!வெட்கக்கேடு!

புலவர் சா இராமாநுசம்
த ம ஓ17

Arul Miku Kollang Kondan Ayyanar kovilL.- சொன்னது…

பெண்களை தெய்வமாக பார்க்கும் நாடும் நாண்காவது இடத்தில்இருப்பது மிகவும் வேதனை குறியது,

ceekee சொன்னது…

After carefully palnning and meticulously executing the genocide of Thamizhs thanks to Srilankan cooperation, we are now constructing Koodankulams and test firing missiles ... We are on our way to become a SUPERPOWER - in fact, all the nations of the world have understood this that we are soon hoping to get into the Security Council of United Nations. Our insatiable and inhuman lust for power has inspired us to "develop" into a VALARASU.If you have any doubts, ask Abdul Kalam !
Such matters like the safety of the people particularly the weak, vulnerable and exploited like children and women, are too silly, trivial and insignificant matters for a SUPERPOWER(VALARASU) India... Bhaarath ke Jai ! Jai Hind !

பெயரில்லா சொன்னது…

பட்டியலில் இருந்து இந்தியா நீங்கும் நாள் எந்நாளோ ?
அதிர்ச்சியாக உள்ளது.

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "