வியாழன், 14 ஜூலை, 2011

தலைச்சுமைகள்






.





.                                               வெட்டப்படும்
.                                               காடுகள்
.                                               தலைச்சுமைகள்
.........................................

 













.                                       விதைகளுக்கு அல்ல
.                                       மரத்திற்கு
.                                       இலையுதிர் காலம் 


 .....................................













      



.                                        வெளிச்சம்
.                                        விதை
.                                        ஓ !!! பெரிய ஆலமரம் !!!.






.....................................








.                                                       மனித
.                                                      அறியாமை
.                                                      மனிதஅறியாமை



....................................
 















.                                             அழகிய வயல் வெளிகள்
.                                             பருவ மழை
.                                             விதைதேடும் மனிதன்


................................

 














 2011ம் ஆண்டு  சர்வ தேச வன ஆண்டாக கொண்டாடப்படுகிறது.





 .                                                நாம்










.






. Download As PDF

22 கருத்துகள் :

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

படங்களும் விளக்கங்களும் அருமை...

நிரூபன் சொன்னது…

இயற்கையின் மகிமையினை உணரச் செய்யும் கவிதை கலக்கல்.

சாந்தி மாரியப்பன் சொன்னது…

வனஆண்டை பெயருக்கு கொண்டாடினால் போதுமா.. கேள்விகளை எழுப்புகின்றன படங்களும் கவிதைகளும்.

Mohamed Faaique சொன்னது…

அனேகமானவை புரியல....

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

////
விதைகளுக்கு அல்ல
மரத்திற்கு
இலையுதிர் காலம்
/////

இந்நிலை நீடித்தால் கஷ்டம் தான்...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

///////
அழகிய வயல் வெளிகள்
பருவ மழை
விதைதேடும் மனிதன்
/////


வேதனைதான்...

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

குட் ரைம்ஸ் சார்..

கூடல் பாலா சொன்னது…

எல்லோருக்கும் இந்த சிந்தனை வரவேண்டும் .......மிக நல்ல பதிவு !

பெயரில்லா சொன்னது…

யதார்த்தம் ...

சசிகுமார் சொன்னது…

நல்ல பதிவு சார்

ஹேமா சொன்னது…

சொல்லிச் சொல்லியே இயற்கையை அழித்தபடிதான் !

சக்தி கல்வி மையம் சொன்னது…

arumaiyaana padangal..
Thanks 4 sharing..

Rathnavel Natarajan சொன்னது…

நல்ல பதிவு.

goma சொன்னது…

காலத்துக்கு ஏற்ற கலக்கலான கவிதை

பெயரில்லா சொன்னது…

வித்தியாசமான பதிவு...வாழ்த்துக்கள்...நண்பரே..

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு - வன ஆண்டாகக் கொண்டாடும் நாம் இயற்கைக்கு எதிராக - வனத்தை அழிக்கிறோம். நீர் நிலைகளில் மணல் அள்ளூகிறோம் - வயற்காடுகளை வீடுகளாக்குகிறோம். போக்குவரத்துக்காக சாலையோர மரங்களை வெட்டுகிறோம். எங்கே போகிறோம் ...... என்ன ஆகப் போகிறது ........ நல்ல சிந்தனை - படங்களுக்கேற்ற குறுங்கவிதைகள் - நல்வாழ்த்துகள் சகோ - நட்புடன் சீனா

Unknown சொன்னது…

மனித கூட்டம் அதிகரித்தால் மரக்கூட்டம் குறைய தானே செய்யும். மனித கூடம் குறைந்தால் மட்டுமே மரக்கூட்டம் வளரும்

ரோகிணிசிவா சொன்னது…

அழகான பதிவு

ceekee சொன்னது…

The population of the humans must be reduced by half. The life-style, priorities, our economic plans with their aims, aspirations and goals, concept of "development" derived from ever-exploiting, destructive, polluting and unsustainable ideas - all this has to be changed. For example, we need properly functioning and efficient public transport system and bicycles and not fanciful cars and racing motorcycles. Aping the Western mode of insatiable greed of the few for unlimited material goods - more so ostentatiously luxury goods - and a lust for unnecessary and inconsequential consumer articles with the vast majority of ordinary people going hungry, overcrowded, unhygienic, shelter-less, uneducated, sick and alcoholic has enslaved and belittled Man. Wars, weapons, pollution of various kinds, destruction of forests all continue to seriously threaten this small, fragile and only living planet.

Remember,
as our beloved and respected Seattle, the Red Indian Chief, remarked years ago,

Man belongs to Earth
but
Earth does not belong to Man.

ceekee சொன்னது…

Both the poems and photos compete with each other to sensitize us to love and care for Nature.

But our planners and rulers are engrossed in servilely serving MNCs. Such destructive activities as mining, sand quarrying in river beds, destroying forests etc are called "development" projects and anybody who speaks for and on behalf of these short sighted and eco-enemical projects are branded as 'naxalites', 'terrorists', 'rebels' and 'antisocial elements' to beat them into silence...

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

சின்ன வரிகளில் பொறுப்பை உணரச்செய்தீர்கள்..

ஒரு மரம் வெட்டப்படும்போது 10 மரம் நடப்படணும்.

அம்பாளடியாள் சொன்னது…

அடடா இதப்பத்தித்தானே என் அடுத்தகவிதை உள்ளது .
ஆனாலும் உங்க கவிதையை அடிக்க முடியாது பாஸ் .
படங்களும் கவிதையும் அருமை வாழ்த்துக்கள் .நேரம்
இருந்தால் நம்ம கடப்பக்கம் வாங்க .

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "