புதன், 19 மே, 2010

அவளின் இதயத்தில்...

.

.
நான்  கடந்ததொலைவை
எவனோ  எடுத்து

எனக்கிட்ட  கட்டளை
யாருக்கோ  சென்று

எனக்காக அளந்த அளவில்
எவனோ   உடைதைத்து

எனக்கான மீன்
யார் வலையிலோ சிக்கி

இருந்தாலும்

எனக்குப்பிடித்த ரோஜா
அவளின் இதயத்தில்

.
.

.
Download As PDF

17 கருத்துகள் :

NESAMITHRAN சொன்னது…

:)

நன்றாக இருக்கிறது கவிதையின் கண்ணி விடுவிக்கப் பெறும் இடம்

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
NESAMITHRAN அவர்களே
மிக்க நன்றி

Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…

மிக அருமையான வரிகள். என்னை கவர்ந்தன. கவிதை நல்லாருக்கு நண்பா..

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
Starjan ( ஸ்டார்ஜன் ) அவர்களே
மிக்க நன்றி

மதுரை சரவணன் சொன்னது…

அருமை . வாழ்த்துக்கள்

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
மதுரை சரவணன் அவர்களே
மிக்க நன்றி

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ சொன்னது…

வார்த்தைகளில் காதல் அழகாக பூத்திருக்கிறது

ஹேமா சொன்னது…

காதல் ரோஜா எப்போதும் அழகுதான் !

ரோகிணிசிவா சொன்னது…

ம் ?

goma சொன்னது…

தேவதாஸ் கவிதை எழுதியிருந்தால் இப்படித்தான் இருந்திருக்குமோ

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
.பனித்துளி சங்கர் . அவர்களே
மிக்க நன்றி

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
ஹேமா அவர்களே
மிக்க நன்றி

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
ரோகிணிசிவா அவர்களே
மிக்க நன்றி

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

ஓ....இருக்குமோ ....
மிக்க மகிழ்ச்சி
goma அவர்களே
மிக்க நன்றி

வானம்பாடிகள் சொன்னது…

/யார் வலையிலோ
சிக்கி இருந்தாலும்
எனக்குப்பிடித்த ரோஜா
அவளின் இதயத்தில்//

ம்ம். அருமை

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
வானம்பாடிகள் அவர்களே
மிக்க நன்றி

சிவாஜி சொன்னது…

:O)

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "