சனி, 15 மே, 2010

என் கவிதை





.

கொக்கலிடும் குறலில்
சுவர்க்கோழியின் உருவம்
தெரிந்தது போன்று
வெழக்கமாத்துக்குச்சியின்
அடர்வில்
பீய்த்துக்கொண்டோடும்
நீச்சி போல
ஏதோ ஓர் உரு
ஏதோ ஓர் கருவை
நச்சரித்து
செல்லறித்துப்போன
சொற்களினூடே
உப்பிப்பெருகி
இணைந்த காரணம்
யோசிக்கின்ற
பல வரிகளின் ஊடாக
செல்கிறது
என் கவிதை .

.

.

Download As PDF

14 கருத்துகள் :

cheena (சீனா) சொன்னது…

கவிதை நல்லா இருக்கு

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
cheena (சீனா) அவர்களே
மிக்க மகிழ்ச்சி

வானம்பாடிகள் சொன்னது…

நன்றாயிருக்கிறது சார்:)
/ஏதோ ஓர் உரு
ஏதோ ஓர் கருவை
நச்சரித்து/
/சொற்களினூடே
உப்பிப்பெருகி
இணைந்த காரணம்
யோசிக்கின்ற
பல வரிகளின் ஊடாக
செல்கிறது
என் கவிதை .../

அருமை

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
வானம்பாடிகள் அவர்களே
மிக்க நன்றி

goma சொன்னது…

கவிதையும் படமும் நவீனமாக பொருந்துகின்றன

நேசமித்ரன் சொன்னது…

இந்த மொழி விரும்பிச் செய்ததா இல்லை தட்டச்சுப் பிழையா நண்பரே ?

:)

ஹேமா சொன்னது…

கவிதை என்பதே இப்படித்தானே !

ரோகிணிசிவா சொன்னது…

//ஏதோ ஓர் உரு
ஏதோ ஓர் கருவை
நச்சரித்து//
m m m , kalkkals

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
goma அவர்களே
மிக்க நன்றி

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

விருப்பிச்செய்தது
நேசமித்ரன் அவர்களே
மிக்க நன்றி

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
ரோகிணிசிவா அவர்களே
மிக்க நன்றி

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
ஹேமா அவர்களே
மிக்க நன்றி

அக்பர் சொன்னது…

நல்லாயிருக்கு சார்.

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
அக்பர் அவர்களே
மிக்க மகிழ்ச்சி

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "