.
.
என் ரோஜாத் தோட்டம்
மலரும் மணக்கும்
நானில்லாவிட்டாலும்.
.
.
.======
.
.
.
கனவு ...
கதை எழுதுகிறேன் ...
எது நிஜம் ?.
.
.
.======
.
.
மங்கும் சூரியன்
விழிக்கும் கண்கள்
இறுதிக்கால மாலை.
.
.
.
Tweet |
|
.
.
என் ரோஜாத் தோட்டம்
மலரும் மணக்கும்
நானில்லாவிட்டாலும்.
.
.
.======
.
.
.
கனவு ...
கதை எழுதுகிறேன் ...
எது நிஜம் ?.
.
.
.======
.
.
மங்கும் சூரியன்
விழிக்கும் கண்கள்
இறுதிக்கால மாலை.
.
.
.
Tweet |
|
25 கருத்துகள் :
asathal moonu kavithaiyum ,
pakkam pakkama eluthama , nalu varila ,superb
..//கனவு ...
கதை எழுதுகிறேன் ...
எது நிஜம் ?..//
வார்த்தைகளற்ற மனிதனின் வார்த்தைகள்...
//கனவு ...
கதை எழுதுகிறேன் ...
எது நிஜம் ?//
yethu nijam nu theriyaama irukarathu than suspense, valkai yin swrasiyam
/மங்கும் சூரியன்
விழிக்கும் கண்கள்
இறுதிக்கால மாலை../
ரொம்ப பிடிச்சது, 1,2:)
மிக்க மகிழ்ச்சி
மோனி அவர்களே
மிக்க நன்றி
மிக்க மகிழ்ச்சி
ரோகிணிசிவா அவர்களே
மிக்க நன்றி
மிக்க மகிழ்ச்சி
வானம்பாடிகள் அவர்களே
மிக்க நன்றி
தொடர் க்விதைப் பதிவுகள் அருமை!!
மிக்க மகிழ்ச்சி
தேவன் மாயம் அவர்களே
மிக்க நன்றி
மூன்றுமே ரொம்ப நல்லாருக்கு.
மிக்க மகிழ்ச்சி
பா.ராஜாராம் அவர்களே
மிக்க நன்றி
கனவு ...
கதை எழுதுகிறேன் ...
எது நிஜம் ?.//
இரண்டுமே பொய்யாகும் சாத்தியமும் உண்டு...
சில நேரத்தில்...
இரண்டுமே... உண்மையாகவும் இருப்பதுண்டு...
ரசித்தேன் பாராட்டுக்கள்.
மிக்க மகிழ்ச்சி
சி. கருணாகரசு அவர்களே
மிக்க நன்றி
ரொம்ப நல்லாருக்கு
:)
கனவு ...
கதை எழுதுகிறேன் ...
எது நிஜம் ?..
மிக்க மகிழ்ச்சி
நேசமித்ரன்அவர்களே
மிக்க நன்றி
\\மங்கும் சூரியன்
விழிக்கும் கண்கள்
இறுதிக்கால மாலை\\
அருமையான் வரிகள் தல!
நல்லாயிருக்கு :)
மூன்றுமே முதல் தரம் !
மிக்க மகிழ்ச்சி
ஹேமா அவர்களே
மிக்க நன்றி
மிக்க மகிழ்ச்சி
ஜில்தண்ணி அவர்களே
மிக்க நன்றி
அன்பின் நண்டு
அருமை - கனவா கதையா - கனவின் கருவே கதிதான் - கதையின் கருவே கனவுதான்
மாலைப்பொழுது - கற்பனை அருமை
தோட்டம் போட்டு விட்டால் - ரோஜா இல்லை எனினும் மணக்கும்
நல்ல கற்பனை
நல்வாழ்த்துகள் நண்டு
நட்புடன் சீனா
மூன்றுமே அருமை.
மிக்க மகிழ்ச்சி
ராமலக்ஷ்மிஅவர்களே
மிக்க நன்றி
மிக்க மகிழ்ச்சி
cheena (சீனா) அவர்களே
மிக்க நன்றி
முதல் கவிதை அழகு முள்ளில்லா ரோஜா போல்....
மிக்க மகிழ்ச்சி
தமிழரசி அவர்களே
மிக்க நன்றி
கருத்துரையிடுக
" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "