.
.
என்ன செய்ய
என்
அன்பானவர்களே
அன்று
பாறைகளுடன்
வந்தீர்கள்
சிற்பங்களாக்கினேன்
இன்று
சிற்பங்களுடன்
அல்லவா
வருகின்றீர்கள்
வர்ணப்பூச்சில்
வாழப்பிழைக்காத
என்னிடம்
என்ன செய்ய
என்
அன்பானவர்களே
.
.
.
.
Tweet |
|
.
.
என்ன செய்ய
என்
அன்பானவர்களே
அன்று
பாறைகளுடன்
வந்தீர்கள்
சிற்பங்களாக்கினேன்
இன்று
சிற்பங்களுடன்
அல்லவா
வருகின்றீர்கள்
வர்ணப்பூச்சில்
வாழப்பிழைக்காத
என்னிடம்
என்ன செய்ய
என்
அன்பானவர்களே
.
.
.
.
Tweet |
|
26 கருத்துகள் :
Very nice.:)
மிக்க மகிழ்ச்சி
வானம்பாடிகள் அவர்களே
மிக்க நன்றி
//வர்ணப்பூச்சில்
வாழப்பிழைக்காத
என்னிடம்//
awesome
கவிதை அருமை.
இயற்கைப் பூச்சில் இனிமையான கவிதை
நல்லா இருக்கு .வர்ணபூச்சுக்கள் சிலசமயம் வேண்டித்தான் இருக்கிறது
..//வர்ணப்பூச்சில்
வாழப்பிழைக்காத
என்னிடம்//..
எல்லோருக்குமே இது உண்மையான வரிகளாய் அமைந்து விடாது..
உண்மையை ரசித்தேன் நண்பா.
போலியாய் வாழ முடியாத கவிதை.அருமை அருமை.
மிக்க மகிழ்ச்சி
goma அவர்களே
மிக்க நன்றி
மிக்க மகிழ்ச்சி
ராமலக்ஷ்மி அவர்களே
மிக்க நன்றி
மிக்க மகிழ்ச்சி
ஹேமா அவர்களே
மிக்க நன்றி
மிக்க மகிழ்ச்சி
மோனி அவர்களே
மிக்க நன்றி
மிக்க மகிழ்ச்சி
padma அவர்களே
மிக்க நன்றி
நல்லா derive பண்ணியிருக்கீங்க நண்பா
வரிகள் அழகு...
கவிதை ரொம்ப ரொம்ப பிடிட்சிருக்குங்க....
மிக்க மகிழ்ச்சி
தேவன் மாயம் அவர்களே
மிக்க நன்றி
மிக்க மகிழ்ச்சி
நேசமித்ரன் அவர்களே
மிக்க நன்றி
மிக்க மகிழ்ச்சி
கமலேஷ் அவர்களே
மிக்க நன்றி
ஆம் வர்ணப்பூச்சில் வாழப் பிழைக்காததாலோ என்னவோ வர்ணமின்றியே மிளிர்கிறது கவிதை...
அன்பின் நண்டு
எண்ணங்கள் நன்று
வாழப் பிடிக்காத என இருத்தல் வேண்டுமோ
நல்வாழ்த்துகள் நண்டு
நட்புடன் சீனா
இருக்கலாம்
தமிழரசி அவர்களே
மிக்க நன்றி
மிக்க மகிழ்ச்சி
cheena (சீனா) அவர்களே
மிக்க நன்றி
இது வரை திருமணம் ஆகவில்லையென்றால்... மனு போடுங்க....
இல்லாட்டி...
மனு போடுறவங்களுக்கு... வழிவிடுங்க....
கவிதை மிக அழகு.
மிக்க மகிழ்ச்சி
சி. கருணாகரசு அவர்களே
மிக்க நன்றி
கருத்துரையிடுக
" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "