வெள்ளி, 26 மார்ச், 2010

புலிகளாவோம் .



.



புழுக்கை புல்லுயிரியாய்
நூற்றாண்டு நூற்றாண்டாய்
நாமனைவரும்
சாதியால்
மதத்தால்
மந்தை மந்தையாய்
புல்லுருவி
ஏய்ப்பான்களின்
மேய்ப்பு ஆடுகளாய்.
புலிகள்
பசித்தாலும்
புல்லைத்தின்னாதாம்
புற்களை மட்டு்ம்
புசித்து வந்ததால்
புரியவில்லை
இதுவரை.
புல்லைத் தவிர்ப்போம்
புலிகளாவோம்
இனி
மந்தை மந்தையாய்
புழுக்கை ஆடுகளாய்
அல்ல
பகுத்தறிவுபுலிகளாக
ஒன்று சேர்வோம்.


.




.



.

.

Download As PDF

16 கருத்துகள் :

வானம்பாடிகள் சொன்னது…

நல்லாருக்குங்க.
/புலுக்கை/

புழுக்கை.:)

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

சரி தான்.
திருத்திவிட்டேன்.
சுட்டிக்காட்டியதற்கு மிக்க நன்றி
வானம்பாடிகள் அவர்களே
மிக்க நன்றி .

ஜெகநாதன் சொன்னது…

Fullஆ இருக்கு.. நல்லாவும் இருக்கு :)

ஜெரி ஈசானந்தன். சொன்னது…

bravo.

அண்ணாமலையான் சொன்னது…

கரெக்டு

தமிழரசி சொன்னது…

நருக்குன்னு கொட்டியதாய் நச்சுன்னு இருந்தது கவிதை....

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மகிழ்ச்சி
தமிழரசி அவர்களே
நன்றி .

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மகிழ்ச்சி
அண்ணாமலையான் அவர்களே
நன்றி .

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மகிழ்ச்சி
ஜெரி ஈசானந்தா அவர்களே
நன்றி .

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மகிழ்ச்சி
ஜெகநாதன் அவர்களே
நன்றி .

க.பாலாசி சொன்னது…

கவிதை நல்லாருக்குங்க... அர்த்தத்துடன்....

Anonymous சொன்னது…

கவிதை படித்தவருள் எத்தனை பேர் புளுக்கைகளாக இருந்து புலிகளானீர்கள்?

யாழ்

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மகிழ்ச்சி
க.பாலாசி அவர்களே
நன்றி .

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

//கவிதை படித்தவருள் எத்தனை பேர் புளுக்கைகளாக இருந்து புலிகளானீர்கள்?//
புளுக்கைகள் எப்படி புலி்களாகும் ?
கழிவுகள்தான் ஆகும்
யாழ் அவர்களே
நன்றி .

அமைதிச்சாரல் சொன்னது…

கவிதை நச்னு இருக்கு.

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மகிழ்ச்சி
அமைதிச்சாரல் அவர்களே
நன்றி .

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "