திங்கள், 15 மார்ச், 2010

மனிதனின் அறியாமை ...

.


.


.


எத்திசையும் சாலைகள்
எதிலும் பயணிக்கவில்லை.
நகரைக்கடக்கும் நாரைகள் .


=========

நிற்க மறுக்கின்றன
ஒற்றைக்காலில் கொக்குகள்.
வரண்ட காவேரி .

==========

செயற்கை குளம்
கொக்குகளுக்கு தெரியும்
மனிதனின் அறியாமை.

.

.


.


.

Download As PDF

8 கருத்துகள் :

ஜெகநாதன் சொன்னது…

பறவைகளின் ஏளனத்தில் மானுட கர்வம் தரையில் வீழ்கிறது.
நம்மால் வடை சமைக்க மட்டும் முடிகிறது. பறவைகள் நீதிக்கதைகளாகி விடுகின்றன.
அற்புதம் நண்டு!

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

உண்மைதான்
ஜெகநாதன் அவர்களே
உண்மைதான்
நன்றி

goma சொன்னது…

50 ஆவது ஃபாலோயராக என் வலைப்பூவில் விழுந்த நண்டு@நொரண்டு
க்கு நன்றி

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
goma அவர்களே
மிக்க நன்றி

அண்ணாமலையான் சொன்னது…

மிக அருமை

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
அண்ணாமலையான் அவர்களே
மிக்க நன்றி

Mehar சொன்னது…

Hello Friend,  Hope everything is fine.
I am a researcher from psychology department. Interested in bloggers, and their behavior. My  research topic is "Bloggers, Internet users and their intelligence".  In connection with my research I need your help.  If you spare your time, I will be sending  the research questionnaire's to your mail Id.   You can give your responses to the questionnaire.  My mail Id is meharun@gmail.com. Kindly cooperate in this survey. Your response will be used only for research purpose.  Please reply. Thank you

 
Meharunnisha
Doctoral Candidate
Dept of Psychology
Bharathiar University
Coimbatore - 641046
Tamil Nadu, India
meharun@gmail.com
 
 

(Pls ignore if you get this mail already)

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக நல்ல முயற்சி
என்னாலான உதவிகளை கட்டாயம்
செய்கின்றேன் .
நன்றி
Mehar .

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "