புதன், 18 ஆகஸ்ட், 2010

கற்று விட்ட மனிதன்


.

.
















.



.









.




ஆதரித்தோ எதிர்த்தோ பேச
கற்று விட்ட மனிதன்
சமூக நல்வழிஅறியா சமுதாயசகதி








.



. Download As PDF

11 கருத்துகள் :

Chitra சொன்னது…

///சமூக நல்வழிஅறியா சமுதாயசகதி////


..... sharp and to the point. true.

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு

புரியவில்லை - ஆதரித்தோ எதிர்த்தோ பேசித்தானே ஆக வேண்டும் - கற்றுக் கொள்ளத்தானே வேண்டும் - சமுக சகதியா - புரியவில்லை - சமுதாய சக்தி தானே !

நல்வாழ்த்துகள் நண்டு
நட்புடன் சீனா

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

தங்களின் வருகைக்கும் ,பின்னூட்டத்திற்கும்

மிக்க மகிழ்ச்சி

Chitra அவர்களே

மிக்க நன்றி

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

உதாரணத்திற்கு
அரசை ஆதரித்து அல்லது எதிர்த்து மட்டுமே பேச கற்றிருக்கும் ஒரு சமூதாயம் எவ்வாறு நல்வழியில் செல்லும்.


//ஆதரித்தோ எதிர்த்தோ பேசித்தானே ஆக வேண்டும்

// ஆம் .

ஆனால் ,அதோடு நின்று விடக்கூடாது .


நல்ல அரசு ஊழியர்களின் மீது
அசிங்கமான அரசியல் காரணங்களினால் அத்துமீறும் போக்கு
காலம் காலமாக நடந்துவருகிறது .
அதைத்தான் படமும் காட்டுகிறது .

இதனால் பாதிக்கப்படுவது மக்கள் தான் ,
நல்ல அரசு ஊழியர்கள் இல்லாமல் .

உமா சங்கர் போன்றவர்கள் இனி எப்படி தோன்றுவார்கள் .

ஊழல் ....?


தங்களின் வருகைக்கும் ,பின்னூட்டத்திற்கும்

மிக்க மகிழ்ச்சி

cheena (சீனா) அவர்களே

மிக்க நன்றி

priyamudanprabu சொன்னது…

ஆதரித்தோ எதிர்த்தோ பேச
கற்று விட்ட மனிதன்
சமூக நல்வழிஅறியா சமுதாயசகதி
//////

NICE
ஆதரித்தோ எதிர்த்தோ பேச மட்டுமே - என்று இருந்தால் எல்லோருக்கும் புரியும்

Unknown சொன்னது…

இதைகூட பேசாத மனிதனை என் செய்ய ...?

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

பிரியமுடன் பிரபு said...

ஆதரித்தோ எதிர்த்தோ பேச மட்டுமே - என்று இருந்தால் எல்லோருக்கும் புரியும்

-----------

அதே

அருண் பிரசாத் சொன்னது…

நாலு வரியில் நச்

பெயரில்லா சொன்னது…

செயல் படாத மக்கள் உள்ளவரை மக்களுக்காக எந்த அரசும் செயல் படாது

பெயரில்லா சொன்னது…

கழுதை படுக்கும் வரை துணியை அடுக்குவான் சலவை தொழிலாளி

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

தங்களின்
வருகைக்கும் ,பின்னூட்டத்திற்கும்

மிக்க மகிழ்ச்சி

பிரியமுடன் பிரபு @

கே.ஆர்.பி.செந்தில் @

புன்னகை தேசம்.@

அருண் பிரசாத் @

ஆர்.கே.சதீஷ்குமார்

அவர்களே

மிக்க நன்றி.

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "