வெள்ளி, 12 மார்ச், 2010

சாமியார்களும் நம்பிக்கைகளும் .

.

.

ஆரம்பத்தில் நோய் என்பது கடவுளின் சாபம் அல்லது தண்டனை அல்லது கோபம் என்றே எண்ணப்பட்டது .

சிலர் நோயிற்கு காரணம் பிசாசுகள் என்றும் மாந்தீரிகர்கள் நோயை போக்குவார்கள் என்றும் நம்பினர் ரோமானியர்கள் மருத்துவத்தை விட மாந்தீரிகத்தை அதிகம் நம்பினர்.

மேலை நாடுகளில் "பண்டோரா" எனும் பெட்டியை திறந்ததிலிருந்து தான் உலகில் நோய்கள் ஏற்பட்டதாக மேலைநாட்டுப் புராணங்கள் கூறின .அந்த பெட்டியை திறப்பதற்கு முன் உலகில் நோய்களே கிடையாதாம் .

பிளேக்நோய் இங்குபஸ் ,சுக்குபஸ் என்ற வேதாளங்களின் செயலாலே ஏற்படுவதாக பிரானஸ் நாட்டினர் கருதினர் .

இராஜ தரிசனம் நோயைத்தீர்க்கும் என்றும் நம்பினர். அதற்காக மக்கள் பல காததுரம் கடந்து பல மணிநேரம் காத்திருந்து இராஜ தரிசனம் பெற்று சென்றுள்ளனர் .இதன் வளர்ச்சியாக சாமி தரிசனம் ,பின் சாமியை தரிசித்த இடத்திலிருந்து சாமியார் தரிசனம் என உருமாறி இன்று இதில் மக்கள் அதிகம் நிலைத்துவிட்டனர் .ஆனால் அறிவியல்பூர்வமான உண்மை என்னவென்றால், எந்த ஒரு சாமியாராலும் மற்றும் அவர் கற்றுத்தரும் எந்த ஒன்றாலும் , வேறு எதிலாலும் எந்த ஒரு நோய் கிருமியின் எந்த ஒரு அணுவையும் ஒரு துளிகூட அசைக்கமுடியாது என்பதுவே.

இப்ப வெயில் சீசன் ஆரம்பித்துவிட்டது.கடந்த ஆண்டைவிட இந்த வருடம் வெயில் அதிகம் .வெய்யில் காலத்திற்கு சில வியாதிகள் வருவது இயற்கை .
அதைத் தவிர்க்க வெயிலில் அலைவதை முதலில் தவிர்க்கவும் .நீர்ச்சத்துள்ள பழவகைகளை அதிகம் சாப்பிடவும் .தண்ணீர் அதிகம் அருந்தவும் .இந்த சீசனில் விளையும் பழங்களை அதிகம் உண்ணவும் .தினமும் 2 தடவை குளிக்கவும் .
ஆனால், இதைவிடுத்து நம் நாட்டில் ஒருவர் மீது மாரியம்மன் கோபம் கொண்டுவிட்டால் ஆத்தா உடம்பில் ஏறிவிடும் என்றும் அதனால் இது போன்ற நோய்கள் வருகின்றது என்றும் நம்புகின்றனர் .

இவ்வாறு நோய்கள் பற்றிய நம்மவர்கள் நம்பிக்கைகள் பல.அனைத்தும் மூட நம்பிக்கைகளே
.எனவே,உண்மையை அறிவீர் .உடல் சுகத்துடன் வாழ்வீர் .

.


.


.

.


.

Download As PDF

24 கருத்துகள் :

அண்ணாமலையான் சொன்னது…

உண்மையை அறிவீர் .உடல் சுகத்துடன் வாழ்வீர் ..”
நிச்சயமா....

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மகிழ்ச்சி
அண்ணாமலையான் அவர்களே
நன்றி

நேசமித்ரன் சொன்னது…

நல்லாயிருக்கு...

நன்றி!!!

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மகிழ்ச்சி
நேசமித்ரன் அவர்களே
நன்றி

வெற்றி சொன்னது…

அறிந்து கொண்டோம் !

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

உடல் சுகத்துடன் வாழ்வீர்
வெற்றி அவர்களே
நன்றி

Chinnammani சொன்னது…

எதுக்கும் கொஞ்சம் வேப்பெலய எரவாரத்தில சொருகி வச்சுருங்க தம்பி. ஆத்தா வந்தா அப்டியே திரும்பி போய்டுவா. இதுல எல்லாம் வெளயாட்டு வேண்டாம் தம்பி.

பிரியமுடன் பிரபு சொன்னது…

நம் நாட்டில் ஒருவர் மீது மாரியம்மன் கோபம் கொண்டுவிட்டால் ஆத்தா உடம்பில் ஏறிவிடும் என்றும் அதனால் இது போன்ற நோய்கள் வருகின்றது என்றும் நம்புகின்றனர் .
////

மிக சரியா சொன்னீக

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மகிழ்ச்சி
பிரியமுடன் பிரபு அவர்களே
நன்றி

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மகிழ்ச்சி
Chinnammani அவர்களே
நன்றி

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு

இன்றைய சுனாமியின் ஒரலையோ என நினைத்தேன் - இல்லை - நல்லதொரு இடுகை - நம்பிக்கைகள் ( பலர் அதனை மூட நம்பிக்கைகள் எனக் கூறுகின்றனர் ) அவ்வளவு எளிதில் மறையாது நண்பரே !

வெயிலுக்கு நல்ல அறிவுரை.

நல்வாழ்த்துகள் நண்டு

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

//அவ்வளவு எளிதில் மறையாது நண்பரே ! //
உண்மை தான் .
ஒரே இரவில் மாற்றத்தை ஏற்படுத்த
சுனாமியால் கூட முடியாது தான் .
மகிழ்ச்சி
cheena (சீனா) அவர்களே
நன்றி

Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…

///எந்த ஒரு சாமியாராலும் மற்றும் அவர் கற்றுத்தரும் எந்த ஒன்றாலும் , வேறு எதிலாலும் எந்த ஒரு நோய் கிருமியின் எந்த ஒரு அணுவையும் ஒரு துளிகூட அசைக்கமுடியாது என்பதுவே///

சரியான கருத்துக்கள்; இதை யாராலும் மறுக்க முடியாது. இதுதான் இன்றைய நிலமை. இறைவனை தவிர, மருத்துவம் படித்த டாக்டராலே குணப்படுத்த முடியாத நோய்களை எந்த மந்திரதந்திரத்தாலும் முடியாது.

பகிர்வுக்கு நன்றி ராஜசேகர் சார்.

osho சொன்னது…

naam samiyaarai kadavulakuvathum...nam mutaaltanamtane....

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மகிழ்ச்சி
அண்ணாமலையான் அவர்களே
நன்றி

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

/அவ்வளவு எளிதில் மறையாது நண்பரே ! //
உண்மை தான் .
ஒரே இரவில் மாற்றத்தை ஏற்படுத்த
சுனாமியால் கூட முடியாது தான் .
மகிழ்ச்சி
cheena (சீனா) அவர்களே
நன்றி

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மகிழ்ச்சி
பிரியமுடன் பிரபு அவர்களே
நன்றி

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மகிழ்ச்சி
Chinnammani அவர்களே
நன்றி

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

உடல் சுகத்துடன் வாழ்வீர்
வெற்றி அவர்களே
நன்றி

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மகிழ்ச்சி
நேசமித்ரன் அவர்களே
நன்றி

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

ஆம்
osho அவர்களே
நன்றி

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மகிழ்ச்சி
Starjan ( ஸ்டார்ஜன் ) அவர்களே
நன்றி

Anonymous சொன்னது…

பெரியார்தாசன்
தாசன் இந்தப் பெயரே அடிமைத் தனத்தின் வழியாகவும் , அன்பின் வழியாகவும் பார்க்கப் படலாம். பெரும்பாலானவர்கள் தாங்கள் யாருடைய கொள்கையின் பால் மிக ஈர்க்கப்பட்டனரோ அவர்கள் பெயருடன் இந்த தாசனை சேர்த்தனர். இவர்களில் எல்லோரும் பெயரில் மட்டுமா? என்பது வினா?

கண்ணதாசன், பாரதிதாசன், சுரதா என நிறைய பேர்கள் சமூகத்தில் உண்டு. பெரியார்தாசன் இந்த பெயரும் நம் சமூகத்தில் நன்கு அறியப் பட்ட ஒன்று. கருத்தம்மா உள்ளிட்டப் படங்களில் நடித்த பெரியார்தாசன் எனப் பெயர்கொண்ட நாத்திக வாதியாக அறியப் பட்ட ஒரு மனிதர் தான் இத்தனை நாள் கைகொண்ட ஒரு கருத்தாக்கம் தனக்கும் சமூகத்துக்கும் பயன் அளிக்காது என்பதை உணர்ந்து கூறியதாக ஒரு செய்தி வந்துள்ளது!

ரியாதில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தான் இஸ்லாத்தைத் தழுவியதை அவர் பகிரங்கமாக அறிவித்தார்.

தான் பல மதங்களையும் ஆய்வு செய்ததாகவும் அம்மதங்களின் வேதங்கள் நேரடியாக இறைவனிடமிருந்து அருளப்படவில்லை என்றும் திருக்குர்ஆன் மட்டுமே இறைவனிடமிருந்து அருளப்பட்ட வடிவில் இன்றும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

"நான் ஊரறிந்த நாத்திகனாக இருந்தேன். பிறகு மத நம்பிக்கை தான் இவ்வுலக மற்றும் மறுவுலக வாழ்விற்கு உகந்தது என்று உணர்ந்தேன். இந்த தேடல் என்னை இஸ்லாத்திற்கு அழைத்து வந்தது" என்றும் அவர் ரியாதில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.அல்ஹம்துலில்லாஹ் எல்லாப்புகழும் அல்லாவுக்கே...

எங்கோ எதுவோ பிழையோ? யார் செய்த பிழை? ஒரு நாத்திகமான சிந்தனை உடையதாக சொல்லப் பட்ட ஒரு மனிதர் ஒரு குறிப்பிட்ட மத நூல் மட்டும் உயர்ந்தது என்னும் கொள்கைப் பிடிப்பு பெற எது காரணம்?

நான் இவரைப் பற்றி தாக்கி இங்கு எதுவும் எழுத முயலவில்லை. தனி மனிதனும், சமூகமும் நிறைவுடன் வாழ மதம் அவசியம் என்பது போல் ஒரு கருத்தாக்கத்தை ஒரு தத்துவ வாதி என சொல்லப் படும் மனிதர் ஏற்கிறார் என்றால்?

இத்தனை நாள் தான் கொண்ட கொள்கையைப் பற்றி சிந்திக்காதவரா? அதைப் பற்றி எந்த ஒளிவு மறைவும் அற்ற ஆய்வு செய்தவரா? அப்படி இல்லாதவர் எப்படி அந்த கொள்கையுடன் பற்றுடன் இருந்திருப்பார்? புகழுக்காகவா? இப்போது மாறியதும் அதற்காகவா?

பெரியார் எப்போதும் தான் சொன்னதை யோசித்து சரி என கொண்டால் மட்டும் ஏற்றுக் கொள்ளுங்கள் என்ற சொல்லியக் கருத்துகளில் ஈர்ப்பு ஏற்பட்டு தன் பெயர் மாற்றிக் கொண்ட மனிதனின் உண்மை முகம் எது?

போலிச் சாமியாரைப் பார்த்த நாம்? இன்று யாரைப் பார்க்கிறோம்?
5:56 AM | Category: |

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

எனது பழைய பதிவுகளில் இதற்கான பதில் உள்ளது .பார்க்க .
நன்றி!!!

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "