செவ்வாய், 19 ஆகஸ்ட், 2014

புகைப்பட மழலை

 

.

அம்மா அரவணைப்பில்
அப்பா அன்பில்
அம்மாயி செல்லத்தில்
உடையில்லா
துள்ளிய மனத்தில்
கைகால்களை ஆட்டி
ஆர்பரித்த
ஆர்ப்பாட்டத்தில்
புகைப்படமான
மழலை

எங்கோ தொலைந்து விட்டது
எங்கு தேடியும் கிடைக்கவில்லை

வீடு மாற்றியபொழுது
என்
மழலைப்புகைப்படம்   


.

( இங்கு வீடு   ஒரு குறியீடு .) ----




Download As PDF