சனி, 27 ஆகஸ்ட், 2016

சேப்பாவின் வண்ணத்துப்பூச்சியின் விருச்சம்

  சேப்பாவின் வண்ணத்துப்பூச்சியின்  விருச்சம் 

ஒரு வண்ணத்துப்பூச்சியை எடுத்து  முகம் துடைத்துக்கொண்டிருந்தான் சேப்பா, தனது கார்பனேறிய அழுக்குகளை வண்ணத்துப்பூச்சியை திக்குமுக்காட வைப்பதையும் ,அது பற்றிய அது அடையும்சிறு பிரக்ஞையும் இல்லாமலும் தனது  செயாலால் என்ன நேர்கிறது என்பதனை பற்றிய கவலையில்லாமலும் .


Download As PDF