ஞாயிறு, 3 ஜனவரி, 2016

ஆபத்தான மனிதன் .







                               அச்சத்தில் வாழும் மனிதனைவிட
                               அவசரத்தில் வாழும் மனிதன் ஆபத்தானவன்.





                           



                             அவசரத்தில் வாழும் மனிதனைவிட
                             ஆசையில் வாழும் மனிதன் ஆபத்தானவன்.





Illustration: Jayachadran/Mint


 

                        ஆசையில் வாழும் மனிதனைவிட
                        அடுத்தவரை எதிர்பார்த்து வாழ்பவன் ஆபத்தானவன்.





                             

                            அடுத்தவரை எதிர்பார்த்து வாழ்பவனைவிட
                            அடுத்தவரை எதிர்பார்க்க வைத்து வாழ்பவன் ஆபத்தானவன்.






















படங்கள் ;நன்றி கூகுள் மற்றும் இணையம்.
Download As PDF

15 கருத்துகள் :

Shan Nalliah / GANDHIYIST சொன்னது…

Great to know! Great service to Tamil World!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

அருமை

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

உண்மை
அருமை

KILLERGEE Devakottai சொன்னது…

நல்லதொரு கருத்து நண்பரே
தமிழ் மணம் 3

ADMIN சொன்னது…

மிக மிக அருமை...கருத்துகளுக்கு பொருத்தமாக படங்களும் மிக அருமை...! கடைசியாக இருக்கும், " அடுத்தவரை எதிர்பார்க்க வைத்து வாழ்பவன் ஆபத்தானவன்" படம் இல்லையே... பொருத்தமான படம் கிடைக்கவில்லையா சார்...!!?

ADMIN சொன்னது…

எனது வலைப்பூவில் புதியவர்களுக்கு பயன்படும் விதமாக ஒரு பதிவு.
டீம் வியூவர் | கம்ப்யூட்டர் டூ கம்ப்யூட்டர் அணுகல் மென்பொருள்

”தளிர் சுரேஷ்” சொன்னது…

அருமையான தத்துவம்! நன்றி! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

முனைவர் அ.கோவிந்தராஜூ சொன்னது…

ஏதோ சொல்ல வருகிறீர்
முயற்சிக்குப் பாராட்டுகள்

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அருமை!!!!

மதுரை சரவணன் சொன்னது…

வாழ்த்துக்கள்

Parameswaran C சொன்னது…

மரியாதைக்குரிய ஐயா,வணக்கம். தங்களது தகவல் சிந்தனையைத்தூண்டுகிறதுங்க.நன்றிங்க.ஆபத்தானவன்,அன்பானவன்,உதவிக்கு கரம் கொடுப்பவன்,ஊக்கம் கொடுப்பவன் என இன்னும் தரம் பிரித்து விளக்கமாக பதிவிடுங்க..
என அன்புடன்
C.பரமேஸ்வரன்,
http://konguthendral.blogspot.com
சத்தியமங்கலம்-
ஈரோடு மாவட்டம்.
Mobile 9585600733

Unknown சொன்னது…

#" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "#
இது இந்த பதிவுக்கு முற்றிலும் பொருந்துகிறதே :)

Unknown சொன்னது…

#" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "#
இது இந்த பதிவுக்கு முற்றிலும் பொருந்துகிறதே :)

துளசி கோபால் சொன்னது…

உண்மை!

ஊமைக்கனவுகள் சொன்னது…

சிந்திக்க வைத்த கருத்துரைகள்.

தொடர்கிறேன்.

நன்றி.

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "