ஞாயிறு, 19 ஜூன், 2011

உங்கள் இல்லங்களில் எங்கேனும் இங்குள்ள அடையாளங்கள் தென்படுகின்றனவா ?

எனது மதிப்பிற்குரிய பதிவர்களே ,
தமிழ் இனத்தின் விடியலுக்கும் ,வாழ்விற்கும்
ஆன முயற்சிகள் பலவற்றில் ஒன்றான
சிங்கள பொருட்களை புறக்கணிப்பு 
என்பதனை கடைப்பிடிக்க  தீர்மானித்திருப்பவரில் ஒருவராக தாங்கள் இருப்பீர்கள் என்பதால் தாங்களை தங்களின் வலையில்


இங்கு தந்துள்ள வலைமனைப் பட்டையை  இட்டு  மேலும் உலக அரங்கில் மற்றவர்களுக்கும் இது பற்றிய  புரிதலையும் ,விழிப்புணர்வை ஏற்படுத்துவீர்கள் என்ற நம்பிக்கையில் தங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன்.

மிக்க வணக்கத்துடன் .
நண்டு .














நன்றி  :  ''தூயா ''நினைவலைகளில்...
மற்றும் பார்க்க
http://sriakaram.blogspot.com/2007/09/blog-post_7654.html
Download As PDF

16 கருத்துகள் :

கவி அழகன் சொன்னது…

நல்ல முயற்ச்சி வாழ்த்துக்கள்

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

தொடரட்டும் இந்த விழிப்புணர்வு...

சிந்தையின் சிதறல்கள் சொன்னது…

அருமையான விழிப்புணர்வு தோழரே இதை நாம் அனைவரும் சேர்ந்து செய்வோம் இது நடந்தேறும்போது தற்போது உயிரோடிருப்பவர்களும் அழிந்துவிடுவார்கள் பின்னர் நாம் ஈழத்தினை காத்திடலாம்

கண்டிப்பாக இதனை விளம்பரம் செய்ய வேண்டும்

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

நல்லதொரு விழிப்புணர்வு!

தினேஷ்குமார் சொன்னது…

என்போல் அரபு நாடுகளில் உள்ளோர் தயவு செய்து ஏர்லங்கா விமானத்தில் பயணிக்க வேண்டாம் என்பது எந்தன் வேண்டுகோள் ....

ஹேமா சொன்னது…

ம்...கண்டிப்பாக நான் நிறையவே தவிர்த்து வருகிறேன் !

கார்த்தி சொன்னது…

உங்கள் சகோதரங்களுக்காக நீங்கள் பாடுபடுவது! மெச்சத்தக்கது! உங்களுக்கு தலைவணங்குகின்றோம்!

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

வெரிகுட்

Yaathoramani.blogspot.com சொன்னது…

அருமை
இதுவரை தெரியாமலேயேபயன்படுத்தவில்லை
இனியும் பயன்படுத்த மாட்டோம்
பொருட்களை அடையாளம் காட்டியமைக்கு நன்றி

ஷர்புதீன் சொன்னது…

:-(

நிரூபன் சொன்னது…

நல்லதொரு விழிப்புணர்வுப் பதிவு, ஆனால் இலங்கைப் பாஸ்போர்ட் வைத்துள்ளோர் என்ன செய்ய முடியும்?

Nathanjagk சொன்னது…

இந்தப் படத்திலுள்ள யா​​தொரு ​பொரு​ளையும் நான் இதுவ​ரைப் பார்த்ததில்​லை. இதன் மூலம் அதன் விற்ப​னை ஊக்கத்​தை அதிகப்படுத்துவதாக தாங்கள் ஏதும் எண்ணம் ​கொண்டிருக்க மாட்டீர்கள் என்​றே நம்புகி​றேன்!! :)) அன்பாக..!

ceekee சொன்னது…

Each and every step to boycott Srilanka's products would be a good beginning. All the works of Nandu and others who are raising their voices to protect and promote the human rights of Eezham Thamizhs and their right to a homeland of their own so that they can lead a life of liberty, self respect and dignity should be translated into various languages and published in the popular magazines of those languages. And exhibiting film screenings of what was shown in Channel 4 in various places would go a long way to enlighten the various peoples of the World the plight of Eezham Thamizhs in the hands the racist and terrorist State of Srilanka. Such and other measures would help persuade the people and human rights organizations situate in various countries to pressurize their respective governments to severe diplomatic and other ties with Srilanka.

Is there anyone who is not shocked or moved to tears by the various horrific and barbaric acts of slaughter, rape, humiliation and genocide of Eezham Thamizhs by the Srilankan State ?
And this is just the tip of the iceberg ...

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு - நல்ல முயற்சி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

சசிகுமார் சொன்னது…

மாற்றம் வர முயற்சிப்போம்.

thiru சொன்னது…

Good Initiative, my best wishes.

Please publish a complete list of products from Genocidal Srilanka, so that people can completely ignore them. Please do it.

Thank you

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "