திங்கள், 27 ஜூன், 2011

ஈரோட்டில் தமிழினப் படுகொலைக்கு நினைவேந்தல்.


தமிழினப்படுகொலையில் கொல்லப்பட்ட தமிழர்களுக்காக நினைவேந்தலை

உலக அரங்கில் இது பேசப்படும் வேளையில் நாம் ஆயிரக்கணக்கில் அஞ்சலி செலுத்தி நிற்கும்போது மிகவலிமையை உணர்த்தும் என்ற விதத்திலும்,

இலங்கை இனவெறி கடற்படையால் கொல்லப்பட்ட  தமிழக மீனவர்களுக்காகவும்

அம்மக்களுக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்ற நோக்கிலும்

நேற்று சூன்-26  மாலை 6.30 மணிக்கு  ஈரோட்டில் உலக சித்திரவதைகுள்ளாக்கப்படோருக்கான ஆதரவு தினத்தில்

திரை 400 ,ஈரோடு.  வின் திரை நிகழ்ச்சியில்

ஈரோடு  Senthil Multispeciality Hospital,
SMS   கலையரங்கில்

இனத்திற்கான ஒளி

வழக்கறிஞர் கி.சிதம்பரன்,
வழக்கறிஞர் வி.எம்.நடராஜன்,
சூரியா டெக்ஸ்  செல்வராஜன் ,
வழகுகறிஞர் இராஜசேகரன் (நண்டு @ நொரண்டு),
வழக்கறிஞர் சந்தோஷ்,
வழக்கறிஞர் சந்திரசேகர், 
வழக்கறிஞர் பழனிவேல்,
தோழர் ரவி ,
தோழர் மகேந்திரன் ,
தோழர் கல்லூரி ஆசிரியர் விஜய்
தோழர் அகிலேஷ் ,
திருமதி மாலதி கி.சிதம்பரன்,
திருமதி கனகரத்தினம் வி.எம்.நடராஜன்,
தோழி அணு ,

மற்றும் பலரால் ஏற்றப்பட்டு
மரியாதை செலுத்தப்பட்டது .
.
Download As PDF

8 கருத்துகள் :

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

முதல் நினைவஞ்சலி

கூடல் பாலா சொன்னது…

நல்ல விஷயம் ...

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு - நல்ல செயல் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

கவி அழகன் சொன்னது…

தொப்புள் கொடி உறவான உங்களுக்கு இலங்கைத்தமிழனின் கடமையுடனான நன்றிகள்

ராஜ நடராஜன் சொன்னது…

தமிழகம் தன்னை புதுப்பித்துக்கொள்கிறது.

வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

THOPPITHOPPI சொன்னது…

//தமிழகம் தன்னை புதுப்பித்துக்கொள்கிறது.//

YES

சசிகுமார் சொன்னது…

நல்ல முயற்சி அண்ணே. ஈழ மக்களுக்கு சம உரிமையை பெற்று தரும் வரை இறந்த நம் தொப்புள் கொடிகளின் ஆத்மா சாந்தி அடையாது.

VELU.G சொன்னது…

தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "