ஒவ்வொரு இந்தியரும் தனது அடுத்த பிரதமரிடம் மட்டுமே மிகஅதிக நல்லவைகளை எதிர்பார்க்கின்றனர் .
என்னைப்பொறுத்தவரை நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் வெறும்கட்சிகளுக்கிடையேயான தேர்தல் அன்று.
நல்ல தலைவனுக்கும் நாட்டு மக்களுக்குமிடையேயான நேரடியான தேர்தல் ஆகும்.
இந்த தேர்தல் இந்திய வரலாற்றை மாற்றியமைக்கும் தேர்தலும் ஆகும் .
இந்நிலையில் பிரதமர் தேர்தலுக்கான தனது பக்க நகர்வை நரேந்திர மோடியை களம் இறக்கி ஆரம்பித்துள்ளது பா.ஜ.கா.அதற்காக முதற்கண் பா.ஜ.காவிற்கு எனது வணக்கங்கள், நரேந்திர மோடி அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
என்னைப்பொறுத்தவரை இந்த தேர்தல் வெறும்கட்சிகளுக்கிடையேயான தேர்தல் அன்று.
நல்ல தலைவனுக்கும் நாட்டு மக்களுக்குமிடையேயான நேரடியான தேர்தல் ஆகும்.
இந்த தேர்தல் இந்திய வரலாற்றையே மாற்றியமைக்கும் தேர்தல் ஆகும் .
முந்தைய தேர்தல் வரை தனது எண்ணத்தை,எதிர்பார்ப்பை ஓட்டுப்பெட்டியில் மட்டுமே காட்டிவந்தவர்கள்.தற்பொழுது தாங்கள் ஓட்டுப்பெட்டிக்கு போவதற்கு முன் தங்களின் எண்ணத்தை,எதிர்பார்ப்பை அனுதினம் வலைத்தளங்களின் காட்டி,அதன் மூலம் மிகப்பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்திவிடுவர்.
என்னைக்கேட்டால் மக்களின் கருத்தை,எண்ணத்தை,எதிர்பார்ப்பை அங்கிகரிக்கும் ஒருவரே மிக நல்ல தலைவராக இருப்பார்.இருக்க முடியும்.அத்தகைய ஒரு அரசியல் தலைவரை அடுத்த பிரதமராக பார்க்க நான் விரும்புகிறேன்.மக்களின் கருத்தரிய முதலில் கருத்து சுதந்திரத்தை அனுமதிக்கவேண்டும்.அப்படிப்பட்ட ஒரு வெளிப்படையான தலவரையே நான் விரும்புகிறேன்.
இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்பதனை இணையமும் தீர்மானிக்கும் என்றே நினைக்கிறேன்.ஒவ்வொரு மனிதரும் தனது கருத்தையும், எண்ணத்தையும்,எதிர்பார்ப்பையும் அங்கிகரிக்கும் தலைவரையே மதிக்கின்றனர். எனவே இந்த தேர்தலில் இணைய பயணிகள் மிக முக்கிய பங்கு வகிப்பர் என்பது திண்ணம்.
அடுத்த பிரதமரிடம் எனது எதிர்பார்ப்புகள் என்னென்ன என்பது அடுத்த பதிவில்.
.
படங்கள் உதவி நன்றி THE HINDU .
.
Tweet |
|
19 கருத்துகள் :
பார்ப்போம்...
மோடி அவர்களுக்கு வாழ்த்துகள் !
never
ம்ம்ம்
பார்ப்போம் பாஸ், என்னுடைய கருத்தில் வரப்போகும் பாராளுமன்றம் தொங்கும்போல்தான் தோன்றுகிறது. என்ன நிறைய பிரதமர்களை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கலாம்.
எதிர்பார்ப்பதும் ஏமாறுவதும் நமக்குப் ப்ழகிப் போன விஷயங்கள்.
ம்மம்.. பொறுத்திருந்து பார்ப்போம்...
மோடியை விட்டால் வேறு கதியில்லை என்று ஆகிவிட்டது! பார்ப்போம்!
நல்லதே நடக்கட்டும்
நல்லதே நடக்கட்டும்
பார்க்கலாம்..
We will see...
அப்போ '' அம்மா'' பிரதமராக முடியாதா?
பல இலட்சம் மக்களின் உணர்வுகளை அறியாமலும்,அவர்களின் கருத்துகளுக்கு மதிப்புக் கொடுக்காமலும்,அவர்களில் ஆயிரக்கணக்கானோரைக் கொன்று குவித்தவர் நல்ல தலைவர்தான்.
ரப்பர் ஸ்டாம்புகளை விட இந்த க்ரிப்பர் ஸ்டாம்பு பெட்டர்தானே...!
http://samuthranews.blogspot.com
யாரானாலும் தன்னலமற்றவர் வரவேண்டும்! அது நடக்க வாய்ப்பே இல்லை! நலமா ! நண்பரே!
//அடுத்த பிரதமரிடம் எனது எதிர்பார்ப்புகள் என்னென்ன என்பது அடுத்த பதிவில்.//
இதுதான் முக்கியம்... காத்திருகின்றோம்...
பார்ப்பபோம், என்ன நடக்கும் என்று... நல்லதே நடக்கட்டும்...
ஆகா மைனஸ் ஓட்டா? அப்பா நிச்சயம் வந்துடுவாரு போல.
கருத்துரையிடுக
" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "