.
குற்றவாளிகள் தேர்தலில் நிற்பது சரியா ? ஏன் நிற்கக்கூடாது ?.
இதில் கவனிக்கப்படவேண்டியது அரசியலமைப்பை சிதைக்கும் அளவிற்கு
அவர்களின் குற்றங்கள் இருக்கிறதா என்பதுவே .
அவர்களின் குற்றங்கள் அரசியலமைப்பை சிதைக்கும் அளவிற்கு இருக்கக்கூடாது.
மேலும் ,
இவர் குற்றவாளி .இவர் சமூக அச்சத்தை ஏற்படுத்தக்கூடியவர் ,
தேவையில்லாதவர் ,எனவே ,இவரை தேர்ந்தெடுக்கக்கூடாது என்று மக்களிடையே தேர்தல் ஆணையம் தான் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் .
அது அவர்களின் கடமை.
அதைத்தவிர்த்து
குற்றப்பிண்ணனியை காரணம் காட்டி மக்களுக்கு செய்யவேண்டிய கடமையினின்று தேர்தல் ஆணையம்
தப்பித்துக்கொள்ள பார்க்கிறது.
இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்ட உடன் யார்,யாருக்கு ஓட்டுப்போடக்கூடாது என்று பத்திரிக்கைகள் ,தொலைகாட்சிகள் மற்றும் துண்டுப்பிரசுரம் மூலம் குற்றப்பிண்ணனி உடையவர் தேர்தலில் வேட்பாளர்களாக கலம் இறங்கிய உடனே விழிப்புணர்வை மக்களிடையே போதிக்கவேண்டும் ,கூற வேண்டும். இது அவர்களின் கடமை.
இவர் இத்தகைய குற்றப்பிண்ணனி உடையவர் என்பதனை
வாக்குச்சீட்டிலும் ,வாக்குச்சாவடியிலும் தெரியும்படி ஏற்பாடு செய்தல் வேண்டும் .மேலும் ஏன் ஓட்டுப்போடக்கூடாது என்றும் தெளிவாகவே தெரிவித்தால் எந்தக்கட்சியும் குற்றப்பிண்ணனியுள்ளவர்களை
தேர்தலில் நிறுத்தாது ,தவிர்க்கும் .
குற்றப்பிண்ணனியுள்ளவர்களை தேர்ந்தெடுப்பதும் தவறு .
குற்றப்பிண்ணனியுள்ளவர்களை தேர்ந்தெடுக்க வைப்பதும் தவறு .
.
Download As PDF

Tweet |
|