ஒவ்வொருவரும்
தனது கனவு வெளியை
தனது கனவு வெளியை
திறந்து வைத்து ...
அவரவர்
கனவு வெறியை மொய்க்க
மற்றவர்களை அழைக்கின்றனர்.
மற்றவர்களை அழைக்கின்றனர்.
அதனில்
தனது கனவு வெளியை மொய்ப்பவர்களை
விட்டில் பூச்சிகளாக்கி
மாய்க்க பெரு முயற்சி செய்கின்றனர்
தனது கனவு வெளியை மொய்ப்பவர்களை
விட்டில் பூச்சிகளாக்கி
மாய்க்க பெரு முயற்சி செய்கின்றனர்
களவு வெறியுடன் .
அதில்
பூச்சிகளானவர்களை மதிக்கின்றனர்,
மற்றவரை கொந்தளிக்கின்றனர்.
பூச்சிகளானவர்களை மதிக்கின்றனர்,
மற்றவரை கொந்தளிக்கின்றனர்.
அந்த
கனவு வெளியில்
களவு வெறி மட்டுமே மிஞ்ச
கடந்து செல்கின்றனர்
கல கலப்புடன்
பல சலிப்புடன் .
களவு வெறி மட்டுமே மிஞ்ச
கடந்து செல்கின்றனர்
கல கலப்புடன்
பல சலிப்புடன் .
இணையவாசிகளும் சரி
இலக்கியவாதிகளும் சரி
இயக்கவாதிகளும் சரி
இதைத்தான் செய்கிறார்கள்.
இதைத்தான் செய்கிறார்கள்.
இதுதான் இன்றைய பொது நிலை .
.
Tweet |
|
3 கருத்துகள் :
சரி தான்...
நலம் தானே தோழர்...
உண்மை நண்பரே...
அருமையான வரிகள்
பாராட்டுகள்
கருத்துரையிடுக
" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "