ஊரே எருஞ்சுக்கிட்டிருந்தப்ப பிடில் வாசிச்சானாம் ஒரு மன்னே அது போல இருக்குது ஓ வேலை .எப்பப்பாத்தாலும் பாட்ட கேட்டுக்கிட்டே இருக்க .என்னப்பா... என சக தோழர்கள் கடித்துக்கொண்டதை பார்த்து சிரிப்பதா அல்லது உண்மையை சொல்லி திருத்துவதா என யோசித்த வேளையில் என்னிடமே தீர்வுக்கு வந்தனர் இருவரும் .
----------
மேற்கண்ட இசையை நண்பர் அனுப்பி கேட்டுப்பார் என்றார் .
இயற்கை இயற்கையாகவே கொடுக்கப்பட்ட (நம்பிக்கை) இனிய இசை தான் .ஆனால், இதைக்கேட்ட அனைவரும் மிகவும் ரசித்ததாக கூறினர் .
.............
இசையை வெறுமனமே ரசிக்கும் நபர்கள் அனைவரும் மனப்பிழவு நோய் என்னும் நோயால் ஆட்பட்டுள்ளவர்களே .
ஒவ்வொரு சுயநல மனமும் சதா இசையினால் சமுதாயத்துடன் இணைய மறுக்கும் தனது இருப்பை உடைக்கிறது ,இந்த வெற்றிடத்தில் மறைகிறது .
.............................
மனப்பிழவு - சரியான வார்த்தை தான் .
பிழவு என்பது பல அர்த்தம் கொண்ட ஒரு சொல் .
பிளவு என்னும் பதத்திலிருந்து வேறுபட்டது .
மனப்பிழவு நோய்க்கு இன்னும் சரியான ஆங்கில வார்த்தை உருவாக்கப்படவில்லை.
.............................
நன்றி : YouTube
.
Tweet |
|