புதன், 14 செப்டம்பர், 2011

எனக்கு கிடைத்த பிறந்தநாள் பரிசு .சிங்கள அரசு தமிழர் பகுதிகளில் இருந்து உடனே சிங்கள ராணுவத்தை அகற்றவேண்டும் என்றும் .அங்கு தமிழ்க்காவலர்களை நிறுத்தவேண்டும்,சரியானபடியான போர்க்குற்ற விசாரணை நடக்கவேண்டும் என்றும் ,குற்றவாளிகள் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அமெரிக்கா அமைச்சர் அறிவித்துள்ள செய்தியை கேள்விப்பட்டேன். 

இச் செய்தி எனக்குக் கிடைத்த எனது பிறந்த நாள் பரிசாகவே நினைக்கிறேன் .

( நான்  பிறந்த நாள் இன்று  ).


இதற்கு காரணமான அனைத்து இதயங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

அமேரிக்காவிற்கு எனது மனமார்ந்த நன்றி கலந்த வணக்கத்தினையும் இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன் .

மிக நல்ல முன்னேற்றத்தை நோக்கி ஈழப்பிரச்சனை சென்று கொண்டிருப்பதாக உணர்கிறேன் .

இனி தமிழர்கள் அனைவரும் மேலும் அதிக ஒற்றுமையுடன் ஒன்றுசேர்ந்து நமது இன அழிவிற்கு காரணமானவர்களின் செயல்களை தங்களால் இயன்ற வழிகளில் சர்வதேச சமூகத்தின் பார்வைக்கு அழுத்தம் திருத்தமான எடுத்துவைத்துக்கொண்டே இருக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் .


ஈழ அவலம் இன்னும் முழுமையாக சர்வதேச சமுதாயத்தின் பார்வைக்கு வைக்கப்படவும் இல்லை,கொண்டு சேர்க்கப்படவும் இல்லை என்பது எனது கருத்தாகும்.இதனை உலக சமுதாயத்தின் பார்வைக்கு கொண்டு சேர்ப்பது நமது தலையான கடமையாகும்.

வெளி நாடுகளில் இருக்கும் சகோக்கள் அனைவரும் ஆங்காங்கு தாங்கள் இருக்கும் இடங்களில் ஈழ அவலத்தைப்பற்றி புகைப்படக்கண்காட்சிகள், ஒவிய கண்காட்சிகள், நாடகங்கள்....என சர்வதேச சமுதாயத்தின் பார்வைக்கு தங்களால் ஆன வடிவங்களில் ஈழ அவலத்தை கொண்டு சேர்க்கவேண்டும் என்பதுவே எனது கோரிக்கை.இனியும் தாமதியாது நாம் நமது கடமைகளை சரியாக செய்தால் நிச்சயம் உலக மனித நேயம் தமிழிழத்தை பெற்றுத்தரும் என்பது உறுதி .

தமிழ்மண நட்சத்திர வாரம்
தமிழ்மணம் எனக்கு கொடுத்த
பிறந்தநாள் பரிசாகும் என்பதனையும்
தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன் .

தமிழ்மணத்திற்கும்,
அதன் நிர்வாகத்திற்கும் ,
அன்பர் சொ.சங்கரபாண்டியன் அவர்களுக்கும்
எனது மனமார்ந்த நன்றிகலந்த வணக்கத்தை இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன் .
             
மிக்க நன்றிங்க ..
Download As PDF

57 கருத்துகள் :

sarujan சொன்னது…

Happy birth day to you
உண்மை உலகத் தமிழர் அனைவர்க்கும் இன்று மகிழ்சியான நாள்

Yaathoramani.blogspot.com சொன்னது…

தமிழர் அனைவர்க்கும் இன்று மகிழ்சியான நாள்
இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்
த.ம 2

Rathnavel Natarajan சொன்னது…

மனப்பூர்வ பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

எம்.ஏ.சுசீலா சொன்னது…

தங்கள் சமூக சிந்தனைகள் மேன்மேலும் மேம்பட்டு அதனால் மண் பயனுற இந்நன்னாளில் என் அன்பு வாழ்த்துக்கள்.

Gaanz சொன்னது…

இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்

மாய உலகம் சொன்னது…

பிறந்த நாள் வாழ்த்துக்கள் சார்..

மாய உலகம் சொன்னது…

மிக நல்ல முன்னேற்றத்தை நோக்கி ஈழப்பிரச்சனை சென்று கொண்டிருப்பதாக உணர்கிறேன் .

Jeyamaran சொன்னது…

பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணா

பெயரில்லா சொன்னது…

pagirvirku nandri

அமைதி அப்பா சொன்னது…

பகிர்வுக்கு நன்றி.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பரே.

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

தங்களின் வருகைக்கும்
வாழ்த்திற்கும்
எனது மனமார்ந்த
நன்றி கலந்த வணக்கத்தை
தெரிவித்துக்கொள்கிறேன்
எனது மதிப்பிற்குரிய
sarujan♥ ! ♥ ! (சாருஜன்)♥ ! ♥ ! அவர்களே .

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

தங்களின் வருகைக்கும்
வாழ்த்திற்கும்
எனது மனமார்ந்த
நன்றி கலந்த வணக்கத்தை
தெரிவித்துக்கொள்கிறேன்
எனது மதிப்பிற்குரிய
Ramani அவர்களே .

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

தங்களின் வருகைக்கும்
வாழ்த்திற்கும்
எனது மனமார்ந்த
நன்றி கலந்த வணக்கத்தை
தெரிவித்துக்கொள்கிறேன்
எனது மதிப்பிற்குரிய
Rathnavel அவர்களே .

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

தங்களின் வருகைக்கும்
வாழ்த்திற்கும்
எனது மனமார்ந்த
நன்றி கலந்த வணக்கத்தை
தெரிவித்துக்கொள்கிறேன்
எனது மதிப்பிற்குரிய
எம்.ஏ.சுசீலா அம்மா அவர்களே .

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

தங்களின் வருகைக்கும்
வாழ்த்திற்கும்
எனது மனமார்ந்த
நன்றி கலந்த வணக்கத்தை
தெரிவித்துக்கொள்கிறேன்
எனது மதிப்பிற்குரிய
Lovable Soul அவர்களே .

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

தங்களின் வருகைக்கும்
வாழ்த்திற்கும்
எனது மனமார்ந்த
நன்றி கலந்த வணக்கத்தை
தெரிவித்துக்கொள்கிறேன்
எனது மதிப்பிற்குரிய
மாய உலகம் அவர்களே .

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

தங்களின் வருகைக்கும்
வாழ்த்திற்கும்
எனது மனமார்ந்த
நன்றி கலந்த வணக்கத்தை
தெரிவித்துக்கொள்கிறேன்
எனது மதிப்பிற்குரிய
Jeyamaran $Nila Rasigan$ அவர்களே .

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

தங்களின் வருகைக்கும்
வாழ்த்திற்கும்
எனது மனமார்ந்த
நன்றி கலந்த வணக்கத்தை
தெரிவித்துக்கொள்கிறேன்
எனது மதிப்பிற்குரிய
அமைதி அப்பா அவர்களே .

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

தங்களின் வருகைக்கும்
வாழ்த்திற்கும்
எனது மனமார்ந்த
நன்றி கலந்த வணக்கத்தை
தெரிவித்துக்கொள்கிறேன்
எனது மதிப்பிற்குரிய
முனைவர்.இரா.குணசீலன் அவர்களே .

Unknown சொன்னது…

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பரே.பதிவை பகிர்ந்தமைக்கு நன்றி

கூடன்குளம் அணு உலைக்கு எதிரான என்னுடைய பதிவையும் படிங்க

4-வதுநாள் உண்ணாவிரதம்.127 உயிர்களை காப்பாற்றுங்கள்!!!

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

தங்களின் வருகைக்கும்
வாழ்த்திற்கும்
எனது மனமார்ந்த
நன்றி கலந்த வணக்கத்தை
தெரிவித்துக்கொள்கிறேன்
எனது மதிப்பிற்குரிய
வைரை சதிஷ் அவர்களே .

மதுரை சரவணன் சொன்னது…

பிறந்த நாள் வாழ்த்துக்கள். இது தமிழருக்கு கிடைத்த பரிசு.

Unknown சொன்னது…

பிறந்த நாள் மற்றும் தமிழ்மண நட்சத்திர வாழ்த்துகள். தமிழருக்கு நல்லதே இனியாவது நடக்கட்டும்.அந்த உண்ர்வு உள்ள உங்கள் பதிவுக்கு நன்றி.

நிகழ்வுகள் சொன்னது…

பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பரே... உலக நாடுகள் ஈழ தமிழர் விடயத்தால் வஞ்சகம் அற்று நடந்தாலே போதும் ...

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

தங்களின் வருகைக்கும்
வாழ்த்திற்கும்
எனது மனமார்ந்த
நன்றி கலந்த வணக்கத்தை
தெரிவித்துக்கொள்கிறேன்
எனது மதிப்பிற்குரிய
மதுரை சரவணன் அவர்களே .

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

தங்களின் வருகைக்கும்
வாழ்த்திற்கும்
எனது மனமார்ந்த
நன்றி கலந்த வணக்கத்தை
தெரிவித்துக்கொள்கிறேன்
எனது மதிப்பிற்குரிய
R.Elan. அவர்களே .

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

தங்களின் வருகைக்கும்
வாழ்த்திற்கும்
எனது மனமார்ந்த
நன்றி கலந்த வணக்கத்தை
தெரிவித்துக்கொள்கிறேன்
எனது மதிப்பிற்குரிய
நிகழ்வுகள் அவர்களே .

பெயரில்லா சொன்னது…

இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்...Reverie

ஜெயசீலன் சொன்னது…

முதலில் என் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரியப்படுத்துகிறேன். இச்செய்தி நிச்சயமாக அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தான் கொடுக்கும்... பகிர்விற்கு நன்றி.

ராஜ நடராஜன் சொன்னது…

இப்போதைக்கு பிறந்த நாள் வாழ்த்தும்,நட்சத்திர வாழ்த்தும் தெரிவித்துக்கொள்கிறேன்.உங்கள் இனிப்பு செய்தியின் விபரம் சுட்டியை பின்னூட்டத்தில் குறிப்பிடுங்கள்.பின்னூட்டமிடுபவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருக்கும்.

ஜகத் டயஸை இலங்கை அரசு திரும்ப வரவழைப்பதாக மட்டும் செய்தியறிந்தேன்.

ராஜ நடராஜன் சொன்னது…

முந்தைய பின்னூட்டத்தை தொடர்ந்து தமிழ்.நெட்டில் இதுகுறித்து ஏதாவது சொன்னார்களா என்று தேடியதில் ஏமாற்றமே.டெய்லி மிரர் செய்தியின் தொடுப்பு....

http://www.dailymirror.lk/top-story/13565-encouraged-by-tna-govt-talks-blake.html

Mahan.Thamesh சொன்னது…

அண்ணா உங்களுக்கு எனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்;
உலக நாடுகள் தமிழன் விடயத்தில் இனியும் அமைதி காக்காது செயல்பட தமிழன் பொங்கி எழவேண்டிய தருணம் இது என நினைக்கிறன் .

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு - இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் - இன்று அமெரிக்க அமைச்சரின் செய்தியையே பிறந்த நாள் பரிசாகப் பாவித்து மகிழ்வது நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Mahi_Granny சொன்னது…

ஈரோடு எஸ்ராவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

தங்களின் வருகைக்கும்
வாழ்த்திற்கும்
எனது மனமார்ந்த
நன்றி கலந்த வணக்கத்தை
தெரிவித்துக்கொள்கிறேன்
எனது மதிப்பிற்குரிய
ஜெயசீலன் அவர்களே .

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

தங்களின் வருகைக்கும்
வாழ்த்திற்கும்
எனது மனமார்ந்த
நன்றி கலந்த வணக்கத்தை
தெரிவித்துக்கொள்கிறேன்
எனது மதிப்பிற்குரிய
ராஜ நடராஜன் அவர்களே .

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

தங்களின் வருகைக்கும்
வாழ்த்திற்கும்
எனது மனமார்ந்த
நன்றி கலந்த வணக்கத்தை
தெரிவித்துக்கொள்கிறேன்
எனது மதிப்பிற்குரிய
Mahan.Thamesh அவர்களே .

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

தங்களின் வருகைக்கும்
வாழ்த்திற்கும்
எனது மனமார்ந்த
நன்றி கலந்த வணக்கத்தை
தெரிவித்துக்கொள்கிறேன்
எனது மதிப்பிற்குரிய
cheena (சீனா) அவர்களே .

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

தங்களின் வருகைக்கும்
வாழ்த்திற்கும்
எனது மனமார்ந்த
நன்றி கலந்த வணக்கத்தை
தெரிவித்துக்கொள்கிறேன்
எனது மதிப்பிற்குரிய
Mahi_Granny அவர்களே .

சம்பத்குமார் சொன்னது…

அன்பிற்கினிய நண்பரே இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

இலங்கைத்தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ வாழ்த்துக்கள்

நட்புடன்
சம்பத்குமார்

காந்தி பனங்கூர் சொன்னது…

பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

குறையொன்றுமில்லை. சொன்னது…

இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.

தனிமரம் சொன்னது…

தாமதித்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் சர்வதேசம் என்மை பகடைக்காய்களாக மாற்றமல் இருந்தால் அதுவே போதும்!

சௌந்தர் சொன்னது…

நல்ல செய்தி...

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சார்...

நிரூபன் சொன்னது…

வணக்கம் அண்ணாச்சி,
நேற்று இரவு வலைப் பக்கம் வர முடியவில்லை,

உங்களின் பிறந்த நாளிற்கேற்றாற் போல
காத்திரமான இரண்டு செய்திகள் வந்துள்ளன.

ஈழம் பற்றிய செய்தியே உங்கள் பிறந்த நாளிற்கு கிடைத்த சிறபம்சம் என்று நினைப்பேன்.

தொடர்ந்தும் நீங்கள் அற்புதமான படைப்புக்களை வழங்கி, வீறு நடை போட,
என் உளம் கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

தங்களின் வருகைக்கும்
வாழ்த்திற்கும்
எனது மனமார்ந்த
நன்றி கலந்த வணக்கத்தை
தெரிவித்துக்கொள்கிறேன்
எனது மதிப்பிற்குரிய
சம்பத்குமார் அவர்களே .

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

தங்களின் வருகைக்கும்
வாழ்த்திற்கும்
எனது மனமார்ந்த
நன்றி கலந்த வணக்கத்தை
தெரிவித்துக்கொள்கிறேன்
எனது மதிப்பிற்குரிய
காந்தி பனங்கூர் அவர்களே .

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

தங்களின் வருகைக்கும்
வாழ்த்திற்கும்
எனது மனமார்ந்த
நன்றி கலந்த வணக்கத்தை
தெரிவித்துக்கொள்கிறேன்
எனது மதிப்பிற்குரிய
Lakshmi அவர்களே .

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

தங்களின் வருகைக்கும்
வாழ்த்திற்கும்
எனது மனமார்ந்த
நன்றி கலந்த வணக்கத்தை
தெரிவித்துக்கொள்கிறேன்
எனது மதிப்பிற்குரிய
Nesan அவர்களே .

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

தங்களின் வருகைக்கும்
வாழ்த்திற்கும்
எனது மனமார்ந்த
நன்றி கலந்த வணக்கத்தை
தெரிவித்துக்கொள்கிறேன்
எனது மதிப்பிற்குரிய
சௌந்தர் அவர்களே .

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

தங்களின் வருகைக்கும்
வாழ்த்திற்கும்
எனது மனமார்ந்த
நன்றி கலந்த வணக்கத்தை
தெரிவித்துக்கொள்கிறேன்
எனது மதிப்பிற்குரிய
நிரூபன் அவர்களே .

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

தங்களின் வருகைக்கும்
வாழ்த்திற்கும்
எனது மனமார்ந்த
நன்றி கலந்த வணக்கத்தை
தெரிவித்துக்கொள்கிறேன்
எனது மதிப்பிற்குரிய
எண்ணங்கள் 13189034291840215795 அவர்களே .

கும்மாச்சி சொன்னது…

எஸ்.ரா, பிறந்தநாள் வாழ்த்துகள்.

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

தங்களின் வருகைக்கும்
வாழ்த்திற்கும்
எனது மனமார்ந்த
நன்றி கலந்த வணக்கத்தை
தெரிவித்துக்கொள்கிறேன்
எனது மதிப்பிற்குரிய
கும்மாச்சி அவர்களே .

மணிகண்டபிரபு சொன்னது…

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..........

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "