வெள்ளி, 24 டிசம்பர், 2010

2 ம் தலைமுறை வலைப்பதிவர் விருதுகள் 2010 - 2G BLOGGER AWARDS 2010 -HURRY UP


வலைப்பூ எழுத்துக்களின்
2 ம் தலைமுறையை ஊக்குவிக்கும்
ஒரு சிறு முயற்சியாக 
2 ம் தலைமுறை வலைப்பதிவர் விருதுகள் 2010
அறிவிக்கப்பட்டுள்ளது .

இந்த விருதுகள் வலைப்பதிவர்களுக்கான விருதுகள் .

வலைப்பதிவர்களின் ஆகச்சிறந்த 2010 ம் ஆண்டின் பதிவுகளுக்கு தரும் ஒரு சிறு சிறப்பு இது அவ்வளவே.

கீழ்க்காணும் நான்கு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட உள்ளன .

1. படைப்பிலக்கியம் (கதை,கவிதை)
2. நகைச்சுவை (நகைச்சுவைகள் ,மொக்கைகள் )
3. கட்டுரைகள் (அறிவியல்,விழிப்புணர்வு,சுற்றுச்சூழல் )
4. திரை (திரைவிமரிசனம் ,திரை சார்ந்த கட்டுரைகள் )


ஒவ்வொரு பிரிவிலும் 5 படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பு விருந்தினரால் முதல் பரிசுக்கான விருதினர் தேர்ந்தெடுக்கப்படுவர் .

முதல் பரிசாக விருதுடன் ருபாய் 300 சன்மானமாக  சமர்ப்பிக்கப்படும் . தேர்தெடுக்கப்பட்ட மற்ற நால்வருக்கும் தலா ருபாய் 75 சன்மானமாக  சமர்ப்பிக்கப்படும் .

வெளிநாட்டில் வெளியூரில் இருப்பவர்களுக்கு அவர்அவர்கள் கூறும் வழிகளில் விருதும் சன்மானமும் சமர்ப்பிக்கப்படும் .

விருதுகளும் சன்மானமும் 15.01.2011 அன்று வழங்கப்படும் .

வலைப்பதிவர்களிடமிருந்து  ஆகச்சிறந்த பதிவுகள் வரவேற்கப்படுகின்றன.

வலைப்பதிவர் அனுப்பும் படைப்புகள்  01.01.2010 லிருந்து 23.12.2010 க்குள் வெளியிடப்பட்டதாக இருக்கவேண்டும் .

சொந்த படைப்பாக இருக்கவேண்டும் .

நடுவர்களும் படைப்புகளை அனுப்பலாம் .

படைப்புகளை twogbloggerawards@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவேண்டும்.

வலைப்பதிவர்கள் தாங்களின் ஆகச்சிறந்த படைப்புகளை அனுப்பவேண்டிய கடைசி நாள் 05.01.2011  .


வலைப்பதிவர்கள் அனைவரும் கலந்துகொண்டு தங்களின் ஆகச்சிறத்த படைப்புகளை அனுப்பி சிறப்பிக்க  அன்புடன் வேண்டுகிறேன் .




இப்படிக்கு
அன்புடன்
நண்டு @நொரண்டு
ஈரோடு .






. Download As PDF

64 கருத்துகள் :

சிவகுமாரன் சொன்னது…

நன்றிங்க
லிங்க் மட்டும் அனுப்புனா போதுமா ?

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ஹைய்யா போட்டி போட்டி சன்மானத்தொகையை அதிகப்படுத்தவும் ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

திடீர்னு உங்களுக்கு ஏது அவ்வளவு பணம் சேர்ந்த்ச்சு?(சரி அதை பற்றி நமக்கென்ன?)

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி சி.பி .அவர்களே .
//சன்மானத்தொகையை அதிகப்படுத்தவும்//
ம் ...

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

//சிவகுமாரன் said...

நன்றிங்க
லிங்க் மட்டும் அனுப்புனா போதுமா ?//
வணக்கம் சிவகுமாரன் .லிங்க் அனுப்பினால் போதும் .

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

//சி.பி.செந்தில்குமார் said...

திடீர்னு உங்களுக்கு ஏது அவ்வளவு பணம் சேர்ந்த்ச்சு?//
மனம் இருந்தால் போதும் சி.பி.

சிவகுமாரன் சொன்னது…

வலைப்பதிவுக்குள்ளே வந்ததும் நொட் நொட்டுன்னு தலையில தட்டுற மாதிரி இருக்குதே. அதான் நொரண்டா ?

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

//(சரி அதை பற்றி நமக்கென்ன?)//
ஆமா ...நீங்களே இப்படி சொன்னா எப்படி ...

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

//சிவகுமாரன் said...

வலைப்பதிவுக்குள்ளே வந்ததும் நொட் நொட்டுன்னு தலையில தட்டுற மாதிரி இருக்குதே. அதான் நொரண்டா ?//
:(((

பெயரில்லா சொன்னது…

நல்ல முயற்சி சார்! என் வாழ்த்துக்களும் :)
ஒரு பிரிவுக்கு ஒரு போட்டியாளர் எத்தனை படைப்புகள் வரை அனுப்பலாம். அதையும் பதிவிலேயே தெரிவியுங்கள் சார்.

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

//Balaji saravana said...

நல்ல முயற்சி சார்! என் வாழ்த்துக்களும் :)
ஒரு பிரிவுக்கு ஒரு போட்டியாளர் எத்தனை படைப்புகள் வரை அனுப்பலாம். அதையும் பதிவிலேயே தெரிவியுங்கள் சார்.//
ஆகச் சிறந்ததாக நீங்கள் நினைக்கும் பதிவுகள் அனைத்தும் .

ரோகிணிசிவா சொன்னது…

are u serious or kidding abt it?
Enaku Award venam , tkt selvau mattum partha sari :)

பெயரில்லா சொன்னது…

அதே போல் கதையையும் கவிதையையும் ஒரே பிரிவில் வைப்பதற்கு பதிலாய் கதைகள் ஒரு பிரிவாகவும் கவிதைகள் ஒரு பிரிவாகவும் வைத்தால் இன்னும் சிறப்பாயிருக்கும் என்பது என் கருத்து. ஏனென்றால் ஒரு கவிதையை மற்றொரு கவிதையுடன் தான் ஒப்பு நோக்க வேண்டுமேயன்றி ஒரு கதையுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது என்னளவில் சரியெனப் படவில்லை.
உங்கள் முடிவுகளை எதிர் நோக்கி!

எல் கே சொன்னது…

அஹா, அருமை.. இதோ அனுப்புகிறேன் நண்பா.. நல்ல முயற்சிக்கு வாழ்த்துக்கள்

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

//Balaji saravana said...

அதே போல் கதையையும் கவிதையையும் ஒரே பிரிவில் வைப்பதற்கு பதிலாய் கதைகள் ஒரு பிரிவாகவும் கவிதைகள் ஒரு பிரிவாகவும் வைத்தால் இன்னும் சிறப்பாயிருக்கும் என்பது என் கருத்து. ஏனென்றால் ஒரு கவிதையை மற்றொரு கவிதையுடன் தான் ஒப்பு நோக்க வேண்டுமேயன்றி ஒரு கதையுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது என்னளவில் சரியெனப் படவில்லை.//
உண்மை தான் .ஆனால் படைப்பிலக்கியம் என்ற பிரிவில் அவையிரண்டும் வருவதால் ஒன்றாக்கப்பட்டது .அவ்வளவே .

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

//ரோகிணிசிவா said...

are u serious or kidding abt it?
Enaku Award venam , tkt selvau mattum partha sari :)//

:((((

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

//எல் கே said...

அஹா, அருமை.. இதோ அனுப்புகிறேன் நண்பா.. நல்ல முயற்சிக்கு வாழ்த்துக்கள்//
மிக்க மகிழ்ச்சி எல்.கே .

Admin சொன்னது…

நல்ல முயற்சி வாழ்த்த்துக்கள்.

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

//சந்ரு said...

நல்ல முயற்சி வாழ்த்த்துக்கள்.//

மிக்க மகிழ்ச்சி சந்ரு.

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

எனது இந்த சிறு முயற்சிக்கு ஆதரவளித்து
தனது ஆகச் சிறந்த 3 படைப்புகளை
முதலில் அனுப்பிவைத்து
இவ்விருதுப்போட்டியை துவக்கி வைத்தமைக்கு
தோழர் .எல் .கே .அவர்களுக்கு
எனது மனமார்ந்த வணக்கங்கள் .
மிக்க மகிழ்ச்சி எல். கே .
மிக்க நன்றி

சௌந்தர் சொன்னது…

ரொம்ப ரொம்ப நல்ல முயற்சி

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

//சௌந்தர் said...

ரொம்ப ரொம்ப நல்ல முயற்சி//

மிக்க மகிழ்ச்சி சௌந்தர் .

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

இரண்டாம் தலைமுறை வலைப்பதிவர்கள் என்பது யார் சார்? அப்படினா நாங்க எத்தனையாவது தலைமுறை?

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

/ரஹீம் கஸாலி said...

இரண்டாம் தலைமுறை வலைப்பதிவர்கள் என்பது யார் சார்? //
நாம தான். இந்த நிமிடம் வரை மட்டும்.

பொன் மாலை பொழுது சொன்னது…

நல்ல முயற்சிதான். வாழ்த்துக்கள்.

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

எனது இந்த சிறு முயற்சிக்கு ஆதரவளித்து
தனது ஆகச் சிறந்த 2 படைப்புகளை
அனுப்பிவைத்து
இவ்விருதுப்போட்டியை துரிதப்படுத்திய
தோழர் .R.Sindhan அவர்களுக்கு
எனது மனமார்ந்த வணக்கங்கள் .
மிக்க மகிழ்ச்சி R.Sindhan
மிக்க நன்றி

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

//கக்கு - மாணிக்கம் said...

நல்ல முயற்சிதான். வாழ்த்துக்கள்.//
மிக்க மகிழ்ச்சி கக்கு - மாணிக்கம் .

மோனி சொன்னது…

கவிஞனின் பணி கவிதை மட்டுமல்ல...

:-) உணர்த்துகிறாய் தோழா .

karthikkumar சொன்னது…

நல்ல முயற்சி சார் .. நன்றி

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

//மோனி said...

கவிஞனின் பணி கவிதை மட்டுமல்ல...

:-) உணர்த்துகிறாய் தோழா .//
மிக்க மகிழ்ச்சி மோனி .

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

//karthikkumar said...

நல்ல முயற்சி சார் .. நன்றி//
மிக்க மகிழ்ச்சி karthikkumar .

Unknown சொன்னது…

2G தலைப்பு நல்லாயிருக்குங்க..

நீரா ராடியா சிபாரிசு தேவைப்படுமா?

Unknown சொன்னது…

ஜெயித்துக்காட்டுவோம்..

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

//பாரத்... பாரதி... said...

நீரா ராடியா சிபாரிசு தேவைப்படுமா?//
:((

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

//பாரத்... பாரதி... said...

ஜெயித்துக்காட்டுவோம்..//
வாழ்த்துக்கள் .

Unknown சொன்னது…

வாழ்த்த்துக்கள்...

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan சொன்னது…

முதலில் வாழ்த்துகள்.

ஒரு கேள்வி.

2ஜி என்றால் என்ன? எப்படி அறிந்து கொள்வது ஒருவர் 2ஜி அல்லது 3ஜி என்று.

சாந்தி மாரியப்பன் சொன்னது…

நல்ல முயற்சி..

அருண் பிரசாத் சொன்னது…

நல்ல முயற்சி.வாழ்த்துக்கள்

goma சொன்னது…

சிறப்பிக்க இப்பொழுதே வருகிறோம்

sathishsangkavi.blogspot.com சொன்னது…

நல்ல முயற்சி... வாழ்த்துக்கள்...

Unknown சொன்னது…

நல்ல முயற்சி வாழ்த்த்துக்கள்!!! :-)

sakthi சொன்னது…

நல்ல முயற்சி....

செல்வா சொன்னது…

அனுப்பிடுவோம் அண்ணா .!

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு - போட்டிக்கு நன்றி - அனுப்புகிறேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

ஆமா இரண்டாம் தலைமுறை வலைப்பதிவர்கள் என்றால் யார் ?

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

//கே.ஆர்.பி.செந்தில் said...

வாழ்த்த்துக்கள்...//

மிக்க மகிழ்ச்சி கே.ஆர்.பி.செந்தில் .

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

// ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said... ஒரு கேள்வி.

2ஜி என்றால் என்ன? எப்படி அறிந்து கொள்வது ஒருவர் 2ஜி அல்லது 3ஜி என்று. //
ஒரு கேள்வினு 2ட கேட்ட எப்படி ? :(((


மிக்க மகிழ்ச்சி ச.செந்தில்வேலன் / S.Senthilvelan .

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

//அமைதிச்சாரல் said...

நல்ல முயற்சி..//

மிக்க மகிழ்ச்சி அமைதிச்சாரல் .

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

// அருண் பிரசாத் said...

நல்ல முயற்சி.வாழ்த்துக்கள் //

மிக்க மகிழ்ச்சி அருண் பிரசாத் .

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

// goma said...

சிறப்பிக்க இப்பொழுதே வருகிறோம் //

மிக்க மகிழ்ச்சி goma .

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

// சங்கவி said...

நல்ல முயற்சி... வாழ்த்துக்கள்... //

மிக்க மகிழ்ச்சி சங்கவி .

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

// ஜீ... said...

நல்ல முயற்சி வாழ்த்த்துக்கள்!!! :-) //

மிக்க மகிழ்ச்சி ஜீ... .

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

//sakthi said...

நல்ல முயற்சி....//
மிக்க மகிழ்ச்சி sakthi .

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

//கோமாளி செல்வா said...

அனுப்பிடுவோம் அண்ணா .! //

மிக்க மகிழ்ச்சி கோமாளி செல்வா.

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

//cheena (சீனா) said...

அன்பின் நண்டு - போட்டிக்கு நன்றி - அனுப்புகிறேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா //

மிக்க மகிழ்ச்சி cheena (சீனா).

// ஆமா இரண்டாம் தலைமுறை வலைப்பதிவர்கள் என்றால் யார் ? //

பரிசளிப்பின்போது அவசியம் பதில் சொல்லப்படும் .

கார்த்திக் பாலசுப்ரமணியன் சொன்னது…

ஊக்கமளிக்கும் ஒரு முயற்சி.. வாழ்த்துக்கள்.

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

//கனாக்காதலன் said...

ஊக்கமளிக்கும் ஒரு முயற்சி.. வாழ்த்துக்கள்.//

மிக்க மகிழ்ச்சி கனாக்காதலன்.

Jeyamaran சொன்னது…

attakaasamana muyarchi anna

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

//Jeyamaran said...

attakaasamana muyarchi anna//

மிக்க மகிழ்ச்சி Jeyamaran .

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) சொன்னது…

நல்ல முயற்சி

வாழ்த்த்துக்கள்......

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

ரொம்ப நல்ல முயற்சி ராஜசேகர். அனைவரும் வெற்றிபெற வாழ்த்துகள். நானும் எனது படைப்புகளை அனுப்பிவைக்கிறேன். நன்றி

ஒவ்வொரு பிரிவுக்கும் 5 படைப்புகள் அனுப்பணுமா.. இல்லை மொத்தமே ஐந்து மட்டும்தானா.

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

//உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

நல்ல முயற்சி

வாழ்த்த்துக்கள்......//

மிக்க மகிழ்ச்சி உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) .

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...

ரொம்ப நல்ல முயற்சி ராஜசேகர். அனைவரும் வெற்றிபெற வாழ்த்துகள். நானும் எனது படைப்புகளை அனுப்பிவைக்கிறேன். நன்றி

ஒவ்வொரு பிரிவுக்கும் 5 படைப்புகள் அனுப்பணுமா.. இல்லை மொத்தமே ஐந்து மட்டும்தானா.//

தாங்களின் ஆகச் சிறந்ததாக நீங்கள் நினைக்கும் பதிவுகள் அனைத்தும் அனுப்பலாம்.

மிக்க மகிழ்ச்சி Starjan ( ஸ்டார்ஜன் ) .

S. Robinson சொன்னது…

Cool...

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "