செவ்வாய், 18 ஜூன், 2013

மோடியை எதிர்ப்பவர்களுக்கு எனது ஆதரவு.

சென்ற எனது பதிவை படித்த எனது வழக்கறிஞர் நண்பர் இளங்கோவன் மற்றும் சில நண்பர்களின் கேள்விகளுக்கான விளக்கமாக,எனது பதிலாக என் இந்த பதிவு.

முதலாவதாக எனது முந்தைய பதிவுகளை படித்துப்பார்க்குமாறு எனது நண்பர்களை மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.படித்துப்பார்க்கவும் இளங்கோவன் படித்துப்பார்க்கவும். 

மோடி பற்றிய பதிவுகளை ,தகவல்களை அனுப்பிய நண்பர்களுக்கு எனது மனமார்ந்த வணக்கத்துடன் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

அரசியல் அறிவு என்பது நாம்மவர்களுக்கு இருக்கிறதா என்பதே எனக்கு முதலில் சந்தேகமாக உள்ளது.

படித்தும் வளராத பாமரர்கள் தான் இங்கு அதிகம் உள்ளனர்.

நம்மவர்கள் கரும்பலகையில் கல்வி கற்பதால் ,
பலகை மூளையுடன் கருமை எண்ணத்தவர்களாக அலைகின்றனர்.

ஆடுகளை விட அதிகம்மந்தைகளாக இங்கு அனைவரும் இருக்கின்றனர்.

2014-பாராளுமன்ற தேர்தலில் மிகசிறந்த நல்லவரையே பிரதமராக மக்கள் தேர்ந்தெடுக்கவேண்டும் என்ற எண்ணத்தால் என் இந்த எழுத்துக்கள் .

அதன் முதல் படியாக

மோடியை எதிர்ப்பவர்களுக்கு எனது ஆதரவை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஏன் எனில்  ....


தொடரும்.....
படங்கள் உதவி  நன்றி   இணையம்.
Download As PDF

8 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மறுபடியும்....?

தொடரட்டும்...!

வெற்றிவேல் சொன்னது…

எப்போ முடிப்பீங்க!!!தொடரட்டும் தொடரட்டும்...

reverienreality சொன்னது…

What made you switch?

சக்தி கல்வி மையம் சொன்னது…

ரைட்டு,,,

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

தொடருங்கள் தொடருங்கள்

ராஜி சொன்னது…

ம் ம் ம் தொடருங்கள் அப்பவாவது நமக்கு மோடி மயக்கம் தெளியுதான்னு பார்க்கலாம்

”தளிர் சுரேஷ்” சொன்னது…

என்னங்க சஸ்பெண்ஸ் வச்சிட்டீங்க! காத்திருக்கிறேன்!

ananthu சொன்னது…

காங்கிரஸ் என்னும் பேரழிவிலிருந்து நாட்டை காப்பாற்றவும் , நம் நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்லவும் தற்போதைய ஒரே தீர்வு மோடி மட்டுமே . மேலும் தெரிந்து கொள்ள ...

http://pesalamblogalam.blogspot.in/2013/05/2014.html

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "