திங்கள், 13 ஆகஸ்ட், 2012

அவளின் இதயத்தில்


.
.
நான்  கடந்ததொலைவை
எவனோ  எடுத்து

எனக்கிட்ட  கட்டளை
யாருக்கோ  சென்று

எனக்காக அளந்த அளவில்
எவனோ   உடைதைத்து

எனக்கான மீன்
யார் வலையிலோ சிக்கி

இருந்தாலும்

எனக்குப்பிடித்த ரோஜா
அவளின் இதயத்தில்

.
.


.
மீள்வு
Download As PDF

16 கருத்துகள் :

Jeyamaran சொன்னது…

arumai anna............

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு - அவ்ளின் இதயத்தில் எனக்குப் பிடித்த ரோஜா - ம்ம்ம் நன்று நன்று - நல்வாழ்த்துகள் - ந்ட்புடன் சீனா

ஹேமா சொன்னது…

எமக்கென்று இருப்பது எப்போதும் எமக்கென்றே இருக்குமாம்...அப்பிடியா !?

MARI The Great சொன்னது…

அருமை தலைவா!

Admin சொன்னது…

அப்படிப்போடுங்க..

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

சின்னத இருந்தாலும் நச்சுன்னு இருக்கு.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை... எங்கிருந்தாலும் வாழ்க...

வாழ்த்துக்கள்... நன்றி… (TM 5)

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

அருமை

Yaathoramani.blogspot.com சொன்னது…

ம்ம்ம்ம்...

Rathnavel Natarajan சொன்னது…

அருமை. வாழ்த்துகள்.

சசிகலா சொன்னது…

யாருக்கென்று இறைவன் சமைத்தானோ அதை யார் அறிவார்?

சென்னை பித்தன் சொன்னது…

சிறியதாயினும் சிறப்பு!

சென்னை பித்தன் சொன்னது…

த.ம.11

”தளிர் சுரேஷ்” சொன்னது…

சிறப்பான கவிதை!வாழ்த்துக்கள்!

இன்று என் தளத்தில் பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 4
http://thalirssb.blogspot.in/2012/08/4.html
டூபாக்கூர் நிறுவனமும், அனிருத்- ஆன்ரியா லிப் கிஸ்ஸும்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_14.html

காரஞ்சன் சிந்தனைகள் சொன்னது…

அருமை ஐயா! வாழ்த்துக்கள்! பகிர்விற்கு நன்றி!நேரம் கிடைக்கும்போது என்னுடைய வலைப்பூவிற்கு வருகை தாருங்கள்!
-காரஞ்சன்(சேஷ்)

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

சிறப்பான கவிதை

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "