செவ்வாய், 19 ஆகஸ்ட், 2014

புகைப்பட மழலை

 

.

அம்மா அரவணைப்பில்
அப்பா அன்பில்
அம்மாயி செல்லத்தில்
உடையில்லா
துள்ளிய மனத்தில்
கைகால்களை ஆட்டி
ஆர்பரித்த
ஆர்ப்பாட்டத்தில்
புகைப்படமான
மழலை

எங்கோ தொலைந்து விட்டது
எங்கு தேடியும் கிடைக்கவில்லை

வீடு மாற்றியபொழுது
என்
மழலைப்புகைப்படம்   


.

( இங்கு வீடு   ஒரு குறியீடு .) ----
Download As PDF

7 கருத்துகள் :

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ரொம்ப நாள் கழித்துத் தங்களின் பதிவு கண்டு மகிழ்ச்சி! வந்தவுடனேயே அசத்தி விட்டீர்களே! அருமையான கவிதை!
எங்கோ தொலைந்து விட்டது
எங்கு தேடியும் கிடைக்கவில்லை

வீடு மாற்றியபொழுது
என்
மழலைப்புகைப்படம் //

எங்கும் தொலையவில்லை...உங்கள் மனதினில் பதிந்திருக்குமே!.

KILLERGEE Devakottai சொன்னது…

எல்லோருக்கும், பொருத்தமான கவிதை அருமை.
கிடைக்காத பொக்கிசம் கிடைத்தமைக்கு வாழ்த்துக்கள்.

Unknown சொன்னது…

தொலைத்த இடத்தில் தேடுங்கள், நிச்சயம் கிடைக்கும் ,வெளியே போக நோ சான்ஸ் !
த ம 2
(மோடி பதவிக்கு வந்த பின் பதிவுலகம் பக்கமே ஆளை காணாமே ,புதிய பதவி எதுவும் கிடைத்து விட்டதா ?)

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்களின் பதிவினைக் கண்டு மகிழ்ந்தேன்
நண்பரே
தம 2

மணவை சொன்னது…

அன்புள்ள வழக்குரைஞர் திரு.இராஜசேகரன் அவர்களுக்கு

வணக்கம். ’மழலை’ எங்கோ தொலைந்து விட்டது
எங்கு தேடியும் கிடைக்கவில்லை

வீடு மாற்றியபொழுது
என்
மழலைப்புகைப்படம்
-தொலைந்து போனால்...மனம் கனக்கத்தானே செய்யும்...
போனால் வராது...!
நன்றாக உள்ளது கவிதை. வாழ்த்துகள்.
எனது ‘ வலைப்பூ’ பக்கம் வருகை புரிந்து கருத்திட அன்புடன் அழைக்கின்றேன்.
நன்றி.
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.
manavaijamestamilpandit.blogspot.in

yathavan64@gmail.com சொன்னது…

கனவில் வந்த காந்தி

மிக்க நன்றி!
திரு பி.ஜம்புலிங்கம்
திரு துளசிதரன் வி.தில்லைஅகத்து

புதுவைவேலு/யாதவன் நம்பி
http://www.kuzhalinnisai.blogspot.fr

("உலகம் சம நிலை பெற வேண்டும் உயர்வு தாழ்வு இல்லா நிலை வேண்டும்".)

yathavan64@gmail.com சொன்னது…

ஹலோ! நண்பரே !
இன்று உலக ஹலோ தினம்.
(21/11/2014)

செய்தியை அறிய
http://www.kuzhalinnisai.blogspot.com
வருகை தந்து அறியவும்.
நன்றி
புதுவை வேலு

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "