செவ்வாய், 23 மார்ச், 2010

எது முதல் ... முட்டையா ? கோழியா ?

.
.


.


பருவ வேதாரண்யம்
பறக்கும் பூக்கள்
எங்கும் பறவை இரைச்சல்


======


பறந்து செல்லும் பறவைகள்
பச்சை வயல்வெளி
நிழலான பயணம்

======

எது முதல்
முட்டையா ? கோழியா ?
கால்சியம் பாடும் கவி


.


.

.

Download As PDF

15 கருத்துகள் :

அண்ணாமலையான் சொன்னது…

குட்

நேசமித்ரன் சொன்னது…

தலைவரே அருமை

கால்சியம்தான இல்லை கார்பனா ?

இரண்டுக்கும் வேறு வேறு பொருள் வருகிறது :)

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மகிழ்ச்சி
அண்ணாமலையான் அவர்களே
நன்றி

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

முட்டைய மூடியிருக்கு அதனால் கால்சியம் .
இப்ப சரியாவருமுனு நினைக்கிறேன்
நேசமித்ரன் அவர்களே
நன்றி.

தேவன் மாயம் சொன்னது…

எது முதல்
முட்டையா ? கோழியா ?
கால்சியம் பாடும் கவி
///

கால்சியம் பாடும் கவி!! ரசித்தேன்!!

வானம்பாடிகள் சொன்னது…

:).நல்லாருக்கு மூணுமே.

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மகிழ்ச்சி
வானம்பாடிகள் அவர்களே
நன்றி

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மகிழ்ச்சி
தேவன் மாயம் அவர்களே
நன்றி

ஜெகநாதன் சொன்னது…

முட்​டையாவது ​​கோழியாவது.. புணர்தல்தான் முதல் என்ப​தை உணர்த்தும் கவி..!
மிக நன்று கவிஞரே!

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு

படித்தேன் - ரசித்தேன் - புரியாமலேயே

நல்வாழ்த்துகள்

Prabhu சொன்னது…

இப்படியும் பதிவு போடலாமோ?

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

நன்றி
cheena (சீனா) அவர்களே
நன்றி

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

ம்......
மகிழ்ச்சி
ஜெகநாதன் அவர்களே
நன்றி

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

புரியவில்லை ?....
Prabhu அவர்களே
நன்றி.

Radhakrishnan சொன்னது…

:) கால்சியம் கார்பனேட் பாடும் கவி அருமை.

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "